********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.
1 2 3 4 5 6 7 8

மோடியை விரட்டுவோம் – சென்னை, திருச்சி ஆர்ப்பாட்டப் படங்கள் !

இந்து மதவெறி பாசிஸ்ட் நரேந்திர மோடியே, தமிழகத்தை விட்டு வெளியேறு” என்கிற முழக்கத்துடன் மகஇக, புமாஇமு, பெவிமு, புஜதொமு ஆகிய புரட்சிகர அமைப்புகள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்...
மேலும்...

“நீரோ மோடியை ஹீரோ என்கிறது பாஜக” – மகஇக பத்திரிகை செய்தி

மக்கள் கலை இலக்கியக் கழகம் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி பெண்கள் விடுதலை முன்னணி திருச்...
மேலும்...

மோடியின் முகமூடியை கிழிக்கும் பொதுக்கூட்டம்

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் தோழர் மருதையன் செப்டம்பர் 22, 2013 அன்று திருச்சியில் குஜராத் முசுலீம் மதப் படுகொலை குற்றவாளி  !  டாடா – அம்பானிகளின் எடுபிடி !  இந்துமதவெறி பாசிஸ்ட் !  இந்தியாவின் ராஜபட்சே...
மேலும்...

மோடியின் இமாலாய ஜாலம்.

உத்தர்கண்டிலும், இமாச்சல் பிரதேசத்திலும் நிகழ்ந்த இயற்கை பேரழிவுகளால் நாடே அதிர்ந்து போயிருந்த நேரத்தில், ஜூன் 21-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை, குஜராத் முதலமைச்சர் நரேந்திர...
மேலும்...

”குஜராத்தில் முஸ்லிம்கள் பயந்து வாழ்கின்றனர்..” ஜெர்மனி மக்களை போன்று முடிவு எடுத்து விடாதீர்கள்! நாட்டுமக்களுக்கு மோடியை தோலுரித்து காட்டும் கட்சு!

“அரேபியாவின் அனைத்து வாசனை திரவியங்கள்..” என்ற தலைப்பில் ” தி ஹிந்து ” நாளிதழில் பிப்ரவரி 15 2013 ல் மார்கண்டே கச்சு அவர்களின் ஆக்கத்தை அப்படியே மொழிபெயர்த்து இங்கு...
மேலும்...

கருத்துச் சுதந்திரம் என்றால்என்ன?

பிப்,07: கருத்துச் சுதந்திரம் என்றாலும் அல்லது வேறு எந்த வகைச் சுதந்திரம் என்றாலும் அற்கு எல்லையும் கட்டுப்பாடும் உண்டு....
மேலும்...

Cricket

 
இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010