சுவாமி அசீமானந்தா..!
மாலேகான், சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ், அஜ்மீர், மக்கா மஸ்ஜித் ஆகிய இடங்களில் 119 பேரைப் பலி வாங்கிய குண்டு வெடிப்புகளைத் திட்டமிட்டு நடத்தியவர்...
என் அருமை சகோதரா இந்த கேடுகெட்ட இயக்கங்களுக்கா கொடி பிடிக்கிறாய்? இவர்களுடைய மோசமான, இழிவான மற்றும் கேவலமான பதிவுகளை படி...