அல்லாஹ்வி திருப்பெயரால்...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சமிபத்தில் டெர்ரார்கும்மி என்ற தளத்தில் தமிழ்மணம் ஒரு பய(ங்கர) டேட்டா... என்ற தலைப்பில் ஒரு பதிவு வெளியாகியிருந்தது (அதனை காண இங்கே) அதற்க்கு பின்னுட்டமிட்ட தமிழ்மணத்தின் நிர்வாகிகளில் ஒருவரான
பெயரிலி முஸ்லீம்கள் சந்திக்கும் போது கூறும் உங்கள் மீது சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டுமாக என்ற அழகிய முகமனை இழிவுபடுத்தியுள்ளார். அதனை சகோ. முஹம்மத் ஆஷிக் அவர்கள் தனது தளத்தில் மன்னிப்புக்கேள் தமிழ்மணமே..! என்ற பதிவில் தெளிவாக விழக்கியுள்ளார் இவருடைய இந்த பதிவின் பின்னூட்டத்தில் பல நண்பர்கள் ஆதரவு தெறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதேபோல் சகோ. அப்துல் பாஷித் அவர்கள் தனது தளத்தில் "தமிழ்மணத்தை" நீக்குவது எப்படி..? என்ற பதிவையும் தனது கண்டனத்தையும் தெரிவித்து இருக்கிறார். இவருடைய இந்த பதிவின் பின்னூட்டத்திலும் பல நண்பர்கள் ஆதரவு தெறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஆகவே, முஸ்லீம்களின் மணதை புண்படுத்திய தமிழ்மணம் மண்னிப்புகேட்க்கும் வரை அந்த தமிழ்மலத்தை தூக்கியெறிவோம்.
நிர்வாகி
8 comments:
Well said! Here is my view on the issue.
http://unmaipesuvom.blogspot.com/2011/10/blog-post.html
Click the link below and read.
1. தமிழ்மணம் ஒரு பய(ங்கர) டேட்டா...
2.. தமிழ்மணம் சரவெடி! தமிழ்மணம் என்ற போர்வையில் இருக்கும் அந்த சிங்களமணத்தை வேரறுப்போம்.
3.
தமிழ் மனங்களை புண்படுத்திய தமிழ்மணம்..!
4. தமிழ்மணத்திற்கு பொதுவில் ஓர் அறிவிப்பு!
5.
தமிழ்மணம் ஊரை விட்டு போரேன் ஊராரோ !!!
6.
தமிழ்மணமா? தமிழர்களின் மனமா?
7.
தமிழ்மணம் (???!!!!) செய்தது சரியா..
8.தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை நீக்க
9. மன்னிப்புக்கேள் தமிழ்மணமே..!
10. "தமிழ்மணத்தை" நீக்குவது எப்படி..?
11. தமிழ்மண பெயரிலி(பய)டேட்டா
12. அகில உலக மனநோயாளி-ன் பய (ங்கர)டேட்டா !!!! >
13. தமிழ்மணத்திற்கு நாம் அடிமையா???
14. தமிழ்மணம் சார்பாக செயல்பட்ட இரமணிதரன் அவர்களின் கேவலமான, தரம் தாழ்ந்த செயலுக்கு எல்லோரும் கடும் கண்டனத்தை தெரிவியுங்கள்
15.தமிழ்“மணத்தின்” நெடி.. குமட்டுகிறதே!
16. விளக்கம் அளிக்குமா தமிழ்மணம் ?
17. தமிழ்மணமே மன்னிப்புகேள் 2
18.தமிழ்மணம் முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்...
19. தமிழ்மணத்துக்கு கடுமையான கண்டனங்கள்
20. தமிழ்மணத்திற்கு ஒரு இறுதிக் கடிதம்!
21. யாருக்கு வேனும் உங்கள் ஓட்டு பட்டை
22. பதிவுலக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.
23. தமிழ்மணத்தின் -தரம் -நிறம் -குணம் ?
24. சீ தமிழ் மனமே .......
25. தமிழ்மணம் – வாசமில்லாது போனது ஏனோ?
26. மண்னிப்பு கேட்கும் வரை தமிழ்மணத்தை தூக்கியெறிவோம்
27. தமிழ்மணம்-உண்மைய சொன்னா கசக்கிறதா?
.
தமிழ்மணத்தின் இழிசெயலுக்கு எதிர்ப்பு தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றிகள் பல
ஏன் சகோ மன்னிப்புக் கேட்கும் வரை மட்டும்?நிரந்தரமாகவே கடாசி விடுங்கள்!வேறு திரட்டிகளா இல்லை?
சரியாக சொன்னீர்கள் சகோ நிரந்தரமாகவே கடாசி விடுவோம்.
பதிவுலகில் மதவாதம் வேண்டாம்:
http://smarttamil.wordpress.com/2011/10/18/is_secularism_unguided_in_blogs/
இதையும் போய் பாருங்க.
பதிவுலகில் மதவாதம் வேண்டாம்:
http://smarttamil.wordpress.com/2011/10/18/is_secularism_unguided_in_blogs/
இதையும் போய் பாருங்க.
ஸலாம்
உங்கள பார்த்து எனக்கு ரொம்ப பொறாமையா இருக்கு பா . மார்க்க விசயத்துல கலக்குறீங்க பா .
பொறமை படலாம்ல..........
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதிலும் பொறாமை கொள்ளக்கூடாது. ஒரு மனிதருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல வழியில் செலவு செய்தல்: இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும், கற்றுக்கொடுப்பவராகவும் இருப்பது (ஆகியவையே அந்த இரண்டு விஷயங்கள்)
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அஸ்வுத் (ரழி) ஆதாரம்: புஹாரி 73
Post a Comment