அஸ்ஸலாமு அலைக்கும்,
அன்புச் சகோதரர் அபூயூசுப்,
உங்களிடம் ஒரு கேள்வி. செங்கிஸ்கான் ஒரு சைத்தான் என்பது அனைவருக்குமே தெரியும். அவன் சொல்லும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் புஸ்வானமாகி அவமானப்பட்டு நிற்கும் நிலையில் அதை நிரூபிக்க முடியாமல் இறைவனின்
சந்நிதியில் விட்டுவிடுகின்றேன்என சொல்லியிருக்கின்றான். சகோ.பீஜே அவர்களும் இதே நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவித்தால் என்ன?- பரங்கி. கே.முஹம்மது ரியாஸ், ஜித்தா. (கேள்வியின் தமிழாக்கம்)
டேய் வெக்கங்கெட்டவன்கலா, உங்க பீஜவின் முகமூடி கிழிஞ்சி போச்சடா, நீங்க தெரியம் இருந்தா அல்லா மேள சத்தியம் செய்யத் தயாராடா?
- பெயர் சொல்ல முடியாத அல்லது இல்லாத ஒரு பொறம்போக்கு
அன்புச் சகோதரர் ரியாஸ் மற்றும் பெயர் இல்லாத ஒரு பொறம்போக்கு ஆகிய இருவரின் கேள்விகளும் ஒன்றுபட்டு இருப்பதால் இரண்டுகும் ஒரே பதிலைத் தந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.
குப்ரா என்ற பெண்ணிற்கு பீஜே கள்ளக்காதல் கடிதம் அனுப்பியதாக சொல்லும் அன்புச் சகோதரர் புரோக்கர் செங்கிஸ்கான் குப்ரா என்ற பெண்ணின் ஈமெயிலுக்கு நேரடியாக காதல் கடிதம் அனுப்பியதாகத் தெரிவிக்கவில்லை. மாறாக அந்த மெயிலில் இருந்து தான் பீஜேவுக்கு காதல் கடிதம் வந்ததாகத் தெரிவிக்கிறான். அங்கிருந்து வந்த மெயிலிலும் கூட இப்படிக்கு ஜைனுல் ஆபீதின் என்று கையெழுத்து இருந்ததை நாம் சுட்டிக் காட்டியவுடன் செங்கிஸ்கான் முக்காடு போடும் நிலைக்குத் தள்ளப்பட்டான். அதற்கு என்னடா பதில் என்று கேட்டால் அவன் நமக்கெல்லாம் பதில் சொல்ல மாட்டானாம். அவன் சோறு தின்கிறானா அல்லது கழிவறைக் கழிவுகளைத் தின்கிறானா என்று தெரியவில்லை.
அதன்பிறகு அண்ணனின் மெயிலில் இருந்து அவரது குடும்ப போட்டோக்களை குப்ரா என்ற பெண்ணிற்கு அனுப்பி வைத்தார் எனவும் உளறிக் கொட்டிக்கொண்டிருக்கிறான். ஒரு வீட்டுக்குள் புகுந்த திருடன் அவர் வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிவிட்டு அதை வெளியே கொண்டு வந்து வைத்துக் கொண்டு பாத்திரத்தில் ஓட்டை இருக்கிறது, பழைய துணி கிழிந்து இருக்கிறது, பாத்ரூம் வாளி நசுங்கி உள்ளது, என்னடா சாமான் வச்சிருக்கிறிய வீட்டுல என சொல்லிக் கொண்டிருந்தால் அவனை நாம் என்ன செய்வோம்?
டாய்லெட்டுக்கு பயன்படுத்தும் செருப்பால் அடித்து அவனைத் துவைப்போம். கக்கூஸ் கழுவும் விளக்குமாற்றால் அவனை அடிப்போம். இஸ்லாமிய நாடாக இருந்தால் அவனது கை வெட்டப்படும். அதேபோலத்தான் இன்றைக்கு செங்கிஸ்கானின் நிலையும்.
பீஜேவின் ஈமெயிலைத் திருடி அவரது குடும்ப போட்டோக்களை இன்று அவனது தளத்தில் போட்டு வியாபாரம் செய்து கொண்டு இருக்கிறான். இந்த அயோக்கியன் கைவெட்டு தண்டைக்கு உரியவன் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
இப்போது பீஜேவின் ஈமெயிலுக்கு முடிவு இறைவனின் சந்நிதானமே என யோக்கியனைப் போல பேசிக்கொண்டிருக்கிறான் அயோக்கியன் செங்கிஸ்கான். இந்த நிலை எப்போது வர வேண்டும் என்றால் ஒருவர் மீது குற்றம் சுமத்தும் ஒருவன் அதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க வேண்டும்,அதற்கு மேலும் அவர் மறுத்தால் அது இறைவனின் சந்நிதானத்தில் வைத்து விடலாம் என முடிவு செய்யலாம்..
ஆனால் இன்றைக்கு என்ன நிலை? பீஜேவின் மீது குற்றம் சுமத்தும் அந்த அயோக்கியன் அதை நிரூபிக்க நேரில் வாடா என்றால் வர மறுக்கிறான். பதுங்கி ஒழிகின்றான். இறைவனின் சந்நிதானமே இதற்கு தீர்வு என்று சொல்கிறான். அதாவது இதற்கு என்ன அர்த்தம் என்றால் நான் தவறு செய்யவில்லை என பீஜே அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்ய வேண்டுமாம்.
சரி அதற்கும் தயார் செய்வோம். நாமே செய்வோம். பீஜேவை அழைப்போம். செங்கிஸ்கானையும் அழைப்போம். மக்களைக் கூட்டுவோம். பீஜே அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யத்தயாராக இருந்தால் செங்கிஸ்கானுக்கு என்ன தண்டனை?
இந்த விசயத்தை இஸ்லாம் காட்டித்தந்த வழியில் அனுகலாம். அதாவது அண்ணனை அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யக் கூப்பிடும் செங்கிக்கு என்ன தண்டனை?
ஒருவரை சத்தியம் செய்ய சொன்னால் அதை உண்மை என்று ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர் கூறுவது உண்மை என்று ஒப்புக் கொண்டால் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு அவதூறு என்பது நிரூபணமாகி விடும். அவதூறு சுமத்தியவர் அதற்கான தண்டனையை சுமந்து கொள்ள முன்வர வேண்டும். பீஜெயை சத்தியம் செய்யவும் சொல்வேன். ஆனால் அதைநம்பவும் மாட்டேன் என்று கூற மார்க்கத்தில் இடமில்லை. பிஜேவின் சத்தியத்தை ஒப்புக்கொண்டு செங்கிஸ்கான், அவதூறு பரப்பியதற்காக 80 கசையடிகளை பொதுமக்கள் மத்தியில் வாங்குவதற்கு தயாரா?
அதற்கு தயாராக இருந்தால் இப்போதே அண்ணனை கிளப்பி களத்திற்கு கொண்டு வந்துவிடலாம். அதற்கு அபூயூசுபாகிய நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். செங்கிஸ்கான் இதற்குத் தயார் இல்லை என்றால் செங்கிஸ்கான் எவ்வளவு பெரிய அயோக்கியன் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
செங்கிஸ்கானுக்கு தொலைபேசி வழி அழைப்பு விடுங்கள். நேருக்கு நேர் சவாலுக்கு வா என கூப்பிடுங்கள். சத்தியம் மக்களுக்கு விளங்கட்டும்.
செங்கிஸ்கானின் ஈமெயில் முகவரி
sengiskhanonline@gmail.com
மொபைல் நம்பர்: +91 997688591
நடுநிலையாளர்களே! செங்கிஸ்கானை அழையுங்கள்.
0 comments:
Post a Comment