அன்பார்ந்த சகோதரர்களே ! அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் பொய்.ஜே.வின் முகத்திரையை
நமது தளத்தின் மூலம் கிழித்து வருகிறோம் ! ஆனால் சத்தியத்தை மறுத்து மீண்டும் மீண்டும் தவறான வழியே தேடுகிறார்.
தன்னுடைய நடவடிக்கை ஒவ்வொன்றையும் அல்லாஹ் கண்காணிக்கிறான் என்பதை மறந்த அண்ணனுக்கு அல்லாஹ் தந்த அடையாளம் தான் அவருடைய கணினியை ஒருவர் கண்காணித்து அதில் உள்ள விஷயங்கள் அம்பலமாகிக் கொண்டுள்ளது . அதை தினமும் இணையங்கள் வாயிலாக காணும் மக்கள் காறித் துப்பும் அளவிற்கு போய் கொண்டுள்ள இந்த நிலையிலும் அண்ணன் 'இன்னமும் திருந்த மாட்டேன் என்ன பந்தயம்' என்பது போல் 'யாரும் ஹாக்கிங் பண்ண முடியாத சாப்டு வேர் உள்ளதா? என்ன விலையாயினும் பரவாயில்லை' என்று ரிச்சி தெருவிற்கு ஆளனுப்பி அலைந்து கொண்டுள்ளார். [அதையும் INTJ சகோதரரிடமா போய்க் கேட்பது ?]
அது மட்டுமில்லாமல் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பை உலகில் எந்த இயக்கமும் செய்யாத ஈனத் தனமான செயலை செய்து தன குடும்ப உறுப்பினர்களைக் கொண்டு திருடி, அதைக் கொண்டு இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தை முடக்க நினைத்து கோர்ட்டிலும், காவல் துறை மத்தியிலும் கேவலப் பட்டும் திருந்த மனமின்றி தற்போது onlineintj எனும் இணையத்தளத்தை துவங்கப் போவதாக கள்ளத் தளத்திலே அறிவிப்பு செய்ய்துள்ளனர் .ஆண்மையாளர்களாக இருந்தால் அதிகாரப்பூர்வ இணையத் தளங்களில் அறிவிப்பு வரட்டும் பார்க்கலாம். ஆனால் நாம் நம்முடைய சொந்த தளத்தில் வெளியிடுகிறோம் . எங்களுக்கு உங்கள் பெயரில் துவங்கத் தெரியாதா? அதனால் தான் poyyanpj.blogspot.com எனும் பெயரில் இன்ஷா அல்லாஹ் விரைவில் துவங்குகிறோம். மேலும் இது போன்று மக்களைக் குழப்ப ஏற்கனவே இவர்கள் துவங்கிய intjwebsite.blogspot.com எனும் எனும் தளத்தில் இப்போது நமக்கு ஆதரவான செய்தி வருவதை நீங்கள் பார்க்கலாம். 'அறிவாளிக்கு எல்லாம் அறிவாளி ஒருவன் உள்ளான்' எனும் அல்லாஹ்வின் கூற்றை நம்பவில்லை என்றால் இன்னும் கேவலப் பட வேண்டும்.
மேலும் மேலப்பாளையம் மேலாண்மை தலைமையில் வரும் 11.12.11 பொதுக் குழுவில் அண்ணனைக் கிழிக்க ஆதாரங்களோடு வளைகுடா மற்றும் சில மாவட்டங்கள் தயாராய் வருவதாக கேள்வி ! அண்ணனின் கணினியை அலேக்காக லவட்டிய இலங்கை சலபி எராளமான ஆதாரங்களை அவர்களுக்கு அனுப்ப உள்ளதாகவும் செய்தி! ஏன் எனில் வெளிநாட்டில் இருந்து கொண்டு , சென்னையில் நடந்த விசயங்களை குற்றம் சுமத்திய ஹாமின் இப்ராகிம் கடிதத்தை வைத்தே பாக்கர் மீது நடவடிக்கை எடுத்த த.த.ஜ. இப்போது அண்ணனின் அந்தரங்க இ மெயில் அம்பலமாகி இருக்கும் நிலையில் குபராவின் மெயில் கள் பற்றி விசாரிக்காமல் விடுமா என்ன? அதற்க்கு முன் அண்ணன் விலகி விட்டால் பொதுக் குழுவில் மானமாவது மிஞ்சும். பொறுத்திருந்து பார்ப்போம் பொதுக் குழுவில் புயல் வீசுமா?
0 comments:
Post a Comment