********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.
1 2 3 4 5 6 7 8

நல்ல கண் மருத்துவர் இருந்தால் பொய்யனுக்கு தெரிவியுங்கள்! - அப்துல் முஹைமின்




































மேலும்...

ஃபித்ரா தொகையை, ஜக்காத் நிதியில் கரைத்த அண்ணன் ஜமாஅத்! - அப்துல் முஹைமின்


ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்..

ரமலான் இதோ நெருங்கி விட்டது; அண்ணன் ஜமாஅத்தினர் தங்களின் ஃபித்ரா வசூல் விளம்பரம் செய்யத் தொடங்கி விட்டார்கள். இவர்கள் ஃபித்ரா தொகையில் ஒரு பகுதியை என்ன செய்கிறார்கள் என்று
மேலும்...

ஆன்லைன் பீஜே இணையதளம் பெயர் மாற்றம் பற்றி...- அப்துல் முஹைமின்


ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்..

கேள்வி; ஆன்லைன் பீஜே இணையதளத்தின் பெயரை மாற்றவேண்டிய அவசியம் இல்லை என்று அண்ணன் பீஜே கூறியுள்ளாரே?

-அப்துர்ரஹ்மான் தொண்டி.

பதில்; பீஜே மட்டுமன்றி எவரும் தன் பெயரில் இணையதளம்
வைத்துக் கொள்வதில் தவறில்லை. எப்போது எனில் அந்த இணையதளம்
மேலும்...

பரிசுத்த ஜமாத்தின் பக்கா வட்டி ஒப்பந்தம்! பழ்லுல் இலாஹி மீண்டும் குற்றச்சாட்டு! - செங்கிஸ்கான்


பரிசுத்த ஜமாத்தின் பக்கா     ஒப்பந்தம்!
பழ்லுல் இலாஹி மீண்டும் குற்றச்சாட்டு!  


மேலப்பாளையம் மக்களால் ..கபூர் என்றும் அதிகாரிகளால் டி.என்.டி.ஜே.கபூர் என்றும் அறியப்பட்ட ...வின் மோசடிக் கும்பல் தலைவர் மற்றத...வினரிடம் செய்துள்ள
 ஒப்பந்தங்களில் ஒன்றை பாருங்கள்பார்த்து விட்டுஇதுதான் 
மேலும்...

தலைபோகிற விஷயம்!


தலைபோகிற விஷயம்!

முதலில் இதைப் படியுங்கள்

பெயர் மாற்றம் செய்வோர் தம்முடைய பழைய பெயரையும் புதிய பெயரையும் அரசு கெஜட்டில் வெளியிட்டால்தான் சட்டப்படி பெயர் மாற்றம் செல்லும். இதற்காக அரசு பத்து நாட்களுக்கு ஒரு முறை அரசிதழ் (Gazette) ஒன்றை வெளியிட்டுவருகிறது. இதன் விலை ரூ. 30.

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள ஜூலை (13) - 2011 கெஜட்டை (Part VI - Section4) அண்மையில் பார்க்க நேர்ந்தது. இதில் பெயர் மாற்றங்கள்
மேலும்...

நாடு கடந்த பொய்யனின் புளுகு மூட்டை - பொய்யன் டிஜே


இந்தியாவில் பொய் சொல்வதையே தன் கொள்கையாகக் கொண்டு இன்றுவரை அதையே தன் கம்பெனியின் பைலாவாக வைத்துக் கொண்டிருக்கும் பொய்யன் சமாத்தினர்இந்தியாவில் பொய் சொன்னது
போதாது என்று இலங்கை சென்று அங்கு கூடிய கூட்டத்தை ஏதோ இவர்கள் தான் கூட்டியதாக பீலா விட்டு அலைகின்றனர்.
மேலும்...

முஸ்லிம் பெண்களை குறிவைக்கும் பஜ்ரங்தள் அமைப்பு!

JULY 22, கர்நாடக மாநிலம் உடுப்பியில் சரலெபெட்டு சிவபாடி உமாமஹேஸ்வரி கோவிலருகே வசித்து வரும் முஸ்லிம் பெண் புஷ்ரா.
மேலும்...

கோடிகளை சுருட்டிய கேடியுடன் காரில் பவனி வந்த பி.ஜே. & லுஹா! இலாஹி மீண்டும் குற்றச்சாட்டு - செங்கிஸ்கான்

கோடிகளை சுருட்டிய கேடியுடன்  காரில் பவனி வந்த
மேலும்...

குவைத்தில் குழப்பம் விளைவிக்க முயன்று தோற்ற த.த.ஜ. - செங்கிஸ்கான்



குவைத்தில் குழப்பம் விளைவிக்க  முயன்று தோற்ற த.த.ஜ.


குவைத்திற்கு இ.த.ஜ. தலைவர்கள் வருகிறார்கள்
மேலும்...

பிற அமைப்பு முஸ்லிம்களுக்கு உதவுவது மார்க்க முரனா? - அப்துல் முஹைமின்

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...
 
கேள்வி; த.மு.மு.க,விடியல்,பொய்யன் ஜமாஅத் ஆகியன மார்க்க விஷயத்தில்தான் நம்மோடு மோதுகின்றன.நம்மை ஒழிப்பதற்காக  யாருடனும் அவர்கள் கூட்டு சேர்கின்றனர்.அப்படிப்பட்டவர்கள்
மேலும்...

ஏர்வாடி கிருக்கனின் எகத்தாளம் - பொய்யன் டிஜே

பழுலுல் இலாஹி என்பவர் சகோதரர் ஷம்சுல்லுஹா அவர்கள் மீது அவதூறான சில குற்றச்சாட்டுக்களைக் கூறி மெயில் அனுப்பியிருந்தார். பழுலுல் இலாஹியின் மெயில்களுக்குப் பொதுவாக யாரும் பதில் கூறுவதில்லை என்றாலும் இது குறித்து நமது சகோதரர்கள் சிலர் கேள்வி எழுப்பியதால் இதற்கு
மேலும்...

சமுதாயத்தின் மீது அக்கறை கொண்ட சகோதரனின் இ-மெயில்



இதோடு இணைக்க பட்டு இருக்கும் கட்டுரையை முழுமையாக பொறுமையாக படியுங்கள்.. 
மேலும்...

ஐந்து கடமைகளும் அண்ணனின் நிலையும் - பொய்யன் டிஜே

வளைகுடா வரவு வற்றி விட்டதாஅதனால் தான் தமிழன் டிவியில் நிகழ்ச்சிகள் முடிக்கப்பட்டு விட்டதா என்று ஒரு லூசு கேட்டுள்ளதே!
- வரிசை முஹம்மதுவாணியம்பாடி.

ததஜவின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் 10.30 மணிக்கு ஒளிபரப்பப்படுவதால் பலருக்கு பார்க்கமுடியாத சூழ்நிலை உண்டாகின்றது என்பதற்காகத்தான்
மேலும்...

லுஹாவுக்கு இலாஹி பதிலடி ! - செங்கிஸ்கான்

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. மேலப்பாளையம் முஸ்லிம்களிடம் நடந்துள்ள மோசடி சம்பந்தமாக மெயில் அனுப்பியிருந்தேன். அந்த மெயிலைப் பார்த்த சகோதரர்களில் ஒருவர் இலாஹி பாய் கதை விடுகிறார் என்று எழுதி இருந்தார். கதை அல்ல உண்மைதான் என்பதை
லுஹா அவர்கள் தனது மெயில் மூலம் உறுதி செய்த விட்டார்கள். சங்கதி சந்திக்கு வந்து விட்டது. அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும்...

மஸ்ஜித் திருடர்கள் பி.ஜே.& லுஹா முபாஹலாவுக்கு தயாரா? ஏர்வாடி சிராஜ் அறை கூவல்! - செங்கிஸ்கான்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.............
அன்பான சகோதர சகோதரிகளுக்கு,
பழுலுல் இலாஹி  ஆதாரமில்லாமல் ஒன்றை சொல்லிவிட்டார் என்பதற்காக அவரை TNTJ   வின் மேலாண்மை குழுவில் அங்கம் வகிக்கும், சம்சுல்லுஹா
மேலும்...

பீ.ஜே வின் புதிய ஃபித்னா... - ஐ என் டி ஜெ

த.மு.மு.க விடமிருந்து அபகரிக்கப்பட்ட உணர்வு இதழில் இந்த வாரம் (ஜூலை 8 -14 -2011 ) பதில்கள் பகுதியில் கேட்கப்பட்ட கேள்வி..
தாராபுரம் டி.என்.டி.ஜே கிளையில் இருந்த முன்னாள் நிர்வாகிகள் சிலபேர் தற்போது வேறு இயக்கத்தில் இருக்கிறார்கள்.சில நேரங்களில் காவல் துறையினர் அவர்கள் மீது பொய் வழக்கு போட்டு
மேலும்...

இலாஹிக்கு சம்சுல்லுஹா நேரடி அறைகூவல்.. - டி என் டி ஜெ

அன்புள்ள கொள்கைச் சகோதரர்களுக்குஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
திருவாளர் கா.அ.மு. பழுலுல் இலாஹி மஸ்ஜிதுர்ரஹ்மான் நிர்வாகக் கமிட்டியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு என் மீது பல்வேறு அவதூறுகளையும் பொய்யான குற்றச்சாட்டுக்களையும் அள்ளி வீசிக் கொண்டிருந்தார். அதன்
மேலும்...

ஐந்து கடமைகளும் அண்ணனின் நிலையும்! - செங்கிஸ்கான்

வசதி வாய்ப்புகள் இருந்தும் அண்ணன் ஏன் ஹஜ் செய்யவில்லை?  என்ற கேள்வி பல தரப்பிலும் எழுப்பப் படுகிறது!
மேலும்...

அண்ணன் PJ -விற்கு பிடித்த நாதஸ்வரம் - பொய்யன் டிஜே

C தமுமுகவின் அவச ஊர்தி ஒன்று நாதஸ்வரம் நாடகத்தில் நடித்துள்ளது என்றும்அந்த நாடகத்திற்கு வாடகை வாங்கிக்கொண்டு அனுப்பிவிட்டனர் என்றும் ஒரு செய்தியை ததஜவினர் பரப்பிவருகின்றனர். இது உன்மையா என சற்று சிந்தித்தால் சாதாரண மக்களும் அந்த வேலையை தமுமுக செய்திருக்காது என விளங்கிக்கொள்வார்கள். ஆனால் அண்ணன் ஜமாத்தின் தீவிர ரசிகர் பெருமக்கள் மட்டும் அதை விளங்க மாட்டார்கள்தான். அவர்கள் சிந்தித்தால்தான் அண்ணனையே தூக்கி எறிந்துவிடுவார்களே.
அவர்கள் வெளியிட்டிருக்கும் வீடியோ இன்றைய அதி நவீன தொழில் நுட்ப்பத்தின் காரணமாக இவர்களாகவே உருவாக்கப்பட்டது என்பதுதான் உண்மை. அது தமுமுக ஆம்புலன்சே கிடையாது இவர்களால் போலியாக தமுமுகவின் ஆம்புலன்ச் சேவையை கேவலப்படுத்துவதற்காகவே உருவாக்கப்பட்டவை. தமுமுக அவசர ஊர்தி மூலம் அணைத்து சமுதாய மக்களுக்கும் சேவையாற்றி தனி முத்திரை பதித்து அதன் மூலம் மாற்று மதத்தினர்களாலும் நற்பெயர் வாங்குவதால் அதை இவர்களால் பொருத்துக்கொள்ள முடியவில்லை. அதை தமுமுக செய்தது போல ஒரு நாடகத்தை இவர்களே அறங்கேற்றுகின்றார்கள்.
அப்படியே இது உன்மை என்று வைத்தாலும் இவர்கள் குறிப்பிடும் நாடகம் மக்ரிப் தொழுகை நேரத்தில் ஒழிபரப்பபடுகின்றது. இதை அண்ணன் ஜமாத்தினர் மட்டும் பரப்புவதால் இவர்கள் மக்ரிப் தொழுகைக்குப் போகாமல் நாதஸ்வரம் நாடகம் பார்க்கின்றனர் என்பது உறுதியாகின்றது. அண்ணனை போலத்தானே அவரது ரசிகர்களும் இருப்பார்கள்.
ஆக அண்ணன்தான் தொழுகை இல்லாதவர் என்றால் அவரது ரசிகர் பெருமக்களும் இப்பொழுது தொழுகையை தவிர்த்துவிட்டு நாதஸ்வரம் பார்கின்றனர். இவர்கள்தான் ஏகத்துவத்தை பரப்புகின்றனராம்.
- பேஸ்புக் பேயன், பெருங்களத்தூர்
ஒரு தவறை மறைக்க ஒன்பது தவறு என்பார்கள் அதேபோல நாதஸ்வரத்தில் நடித்த தமுமுக ஆம்புலன்சுக்குமுட்டுகொடுக்க கிளம்பிய ஒரு கூட்டம் சொல்கிது நடித்தால் என்ன தப்பாஇரண்டாவது கூட்டம் சொல்கிறது, நடிக்கவில்லை அது செட்டப் என்று.மூன்றாவது கூட்டம், நடித்தது தப்புதான் அது உங்களுக்கு எப்படி தெரியும் நீங்கள் மக்ரிபு தொழுகாமல் சீரியல் பார்த்தீர்களா?
அட மடையர்களா மக்களிடம் எதை சொல்லி பனம் வாங்கினோமோ அதைதான் செய்ய வேண்டும். பேமஸ் ஆக வேண்டும் என்பதற்காக ஜவாஹிருல்லாஹ் சினிமாவில் நடிக்கலாமா?
அது செட்டப் என்றால் எப்படி செட்டப் அதன் உன்மை நிலை என்ன அதை விளக்காமல் போலி என்றால் எல்லாம் சரியாகி விடுமா?
தவறு செய்தவர்களை கண்டிக்கனும் அல்லது சும்மாவாவது இருக்கனும் அதை விட்டு விட்டு அது உங்களுக்கு எப்படி தெரியும் அப்போ எல்லாரும் க்ரிபு தொழுக போய்விடுவார்கள் நாம் நாடகத்தில் நடிக்க வாடகிக்கு விட்டால் யாருக்கும் தெரியாது என்றுதான் நடிக்கவிட்டீர்களா!!! அட முட்டாள்களா இப்போ நினைத்தாலும் அந்த சீரியலை பார்க்கலாம் அந்த அளவிற்கு விஞ்ஞானம் வளர்ந்துள்ளது தெரியாதா?
இனிமேலாவது ஜக்கிரதையாக இருங்கள். இஷா நேர சீரியல் என்று தமுமுக ஆபீசை சூட்டிங்கிற்க்கு கொடுத்து விடாதீர்கள். அல்லது நடு ராத்தியில் ஒளிபரப்பாகும் ஏதாவது ஏடாகூட சீரியலுக்கு ஜவாஹிருல்லாவை நடிப்பதற்கு வாடகைக்கு விட்டு விடாதீர்கள். அல்லாஹ்உங்களைக் காண்பித்து கொடுத்துகேவலப்படுத்திவிடுவான்.
ஆம்புலன்ஸை நாடகத்தில் நடிக்க விட்டது ஏன்? அதன் பொருப்பாளர் பண்டாரவாடையைச் சேர்ந்த சலீம் என்பவர் தரும் தன்னிச்சை வாக்குமூலம்.
மேலும்...

மேலப்பாளையத்தில் பல கோடி ஸ்வாஹா! மோசடிக்கு துணை போன லுஹா! - செங்கிஸ்கான்


















மேலும்...

கருணாநிதி பாணியில் பத்திரிக்கைகளை சாடி, தோல்வியை மறைக்கும் அண்ணன் ஜமாஅத். - அப்துல் முஹைமின்

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...
கேள்வி; ''உலகில் குறிப்பாக இந்தியாவில்- ஊடகங்களின் ஆட்சி நடைபெறுகிறது. அவர்கள் நினைத்தால் யாரையும் இழிவுபடுத்திட முடியும்.
மேலும்...

வளைகுடா வரவு வற்றி விட்டதா? - அப்துல் முஹைமின்

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்....
கேள்வி;  ''வளைகுடாவில் வாழும் நம் சகோதரர்களும் பொருளாதார மந்தநிலை காரணமாக சிரமப்பட்டு வருகிறார்கள்'' என்று கூறி டி.என்.டி.ஜே., ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளதே! இது வளைகுடா
மேலும்...

பிஜேவின் நான்கு நிலை - பொய்யன் டிஜே

C பிஜேயின் இரட்டைநிலை என்ற தலைப்பில் புரோக்கர் செங்கிஸ்கான் எழுதியுள்ளாரே!அதற்கு தங்களின் பதில் என்ன?
-முஹம்மது யூசுப், காரையூர்
அன்புச் சகோதரர் யூசுப், நமக்கு யார்மீதும் கோபம் இருக்கலாம். ஆனால்
அவர்களுக்கும் நாம் மரியாதை கொடுக்க வேண்டும். செங்கிஸ்கான்
புரோக்கராக இருந்தாலும் அதை நாம் சொல்லி குத்திக் காட்டகூடாது.
மேலும்...

PJ ன் இரட்டை நிலை! - ஐ என் டி ஜெ

அஸ்ஸலாமு அலைக்கும்.
வெப் மாஸ்டருக்கு,
இன்று TMB குழுமத்தில் “PJ ன் இரட்டை நிலை” என்ற தலைப்பில் ஒரு செய்தி வந்திருந்தது. அதை தாங்களின் பார்வைக்கு தருகிறேன்.

வஸ்ஸலாம்
இப்னு சாஹூல்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
உணர்வு அலுவலகத்தை "த மு மு க" எடுத்துக்கொண்டது தொடர்பாக, சட்டமன்ற முற்றுகை போராட்டத்தை அறிவித்த மௌலவி PJ அவர்கள்.
மேலும்...

அடுத்தது யார்? - செங்கிஸ்கான்

மேலும்...

யார் சுனாமி திருடர்கள் என்று மக்கள் தீர்மானிக்கட்டும். - நீதியின் குரல்

சமீப நாட்களாக சுனாமி திருடர்கள், சுனாமி திருடர்கள் என்று ஒரு திருட்டுக் கூட்டம் பிதற்றிக் கொண்டு திரிகிறது. அதாவது திருவிழாவில் திருடிய திருடன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள திருடன் திருடன் ‍என்று கத்திக் கொண்டு போவது போல் திருட்டுக் கூட்டம் அடுத்தவர்களைப் பார்த்து திருட
மேலும்...

ஆம்புலன்ஸை நாடகத்திற்கு வாடகைக்கு விட்டு பிழைக்கும் மாமா கட்சி - பொய்யன் டிஜே

காசுக்காக எதை வேண்டுமானாலும் செய்யும் கொள்கையைக் கொண்ட மாமா கட்சி தமுமுகவினர் உணர்வு அலுவலகத்தை அபகரிக்க முயன்று உலகம் முழுவதும் வாழும் தமிழ் பேசும் முஸ்லிம்களாலும், தமிழகத்தில் இருக்கும்
மேலும்...

உணர்வு அலுவலகம் மீட்பு; ஒரே போராட்டத்தில் ஊத்திமூடிய அவலம். - அப்துல் முஹைமின்

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

கேள்வி; இந்த உணர்வு அலுவலக ஆக்கிரமிப்புக்கு அதிமுக அரசின் ஆதரவு இருக்குமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில்  நடத்தப்படுவதாக இருந்த சட்டமன்ற முற்றுகையும்,
மேலும்...

இரண்டு தீர்மானங்கள் 15 ஆக பரிணமித்த அதிசயம்; போட்டுடைக்கிறார் சைபுல்லாஹ் ஹாஜா. - அப்துல் முஹைமின்

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

சமீபத்தில் அண்ணன் ஜமாஅத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்ட அறிஞர் சைபுல்லாஹ் ஹாஜா அவர்கள், தனது நீக்கத்திற்கு காரணமாக அண்ணன்
மேலும்...

இவரெல்லாம் உம்ராவுக்குப் போனால்.., - பொய்யன் டிஜே

C இவரெல்லாம் உம்ராவுக்குப் போனால் என்ற தலைப்பில் பொய்யன் தளத்தில் அவர்களே கமேண்டுகளைப் பதிந்து அவர்களே பதில் சொல்லிக்கொள்ளும் அவல நிலை பற்றிய உங்களின் கருத்து என்ன?
-அப்துல் ரஹ்மான் அத்திக்கடை.
அன்புச்சகோதரர் அப்துல் ரஹ்மான், நீங்களே சொல்லிவிட்டீர்கள். அவர்களே
மேலும்...

Cricket

 
இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010