********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

பிஜேவின் நான்கு நிலை - பொய்யன் டிஜே

Friday, July 8, 2011

C பிஜேயின் இரட்டைநிலை என்ற தலைப்பில் புரோக்கர் செங்கிஸ்கான் எழுதியுள்ளாரே!அதற்கு தங்களின் பதில் என்ன?
-முஹம்மது யூசுப், காரையூர்
அன்புச் சகோதரர் யூசுப், நமக்கு யார்மீதும் கோபம் இருக்கலாம். ஆனால்
அவர்களுக்கும் நாம் மரியாதை கொடுக்க வேண்டும். செங்கிஸ்கான்
புரோக்கராக இருந்தாலும் அதை நாம் சொல்லி குத்திக் காட்டகூடாது.
இப்போது உங்கள் கேள்வி பிஜேவின் இரட்டை நிலை என்று எழுதியுள்ளதற்கு பதில் என்ன என்பது ஆகும். அதை பிஜேயின் இரட்டை நிலை என்று கூற முடியாது நான்கு நிலை என்று தான் கூற வேண்டும்.
உணர்வு அலுவலகத்தை மாமா கட்சி ரவுடிகள் ஆக்கிரமித்தபோது அதை எதிர்த்து ததஜ சார்பில் பல கட்டப் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால் அனைத்துமே வாபஸ் வாங்கப்பட்டன. ஏன்? யாருக்கும் பயந்தா என்றால் இல்லை.
இந்த உணர்வு அலுவலகத்தினை இந்த மாமா ரவுடிகள் அராஜகமாக ஆக்கிரத்த போது , அந்த நிகழ்வுக்கு ஆளும் அரசின் ஒத்துழைப்பு இருக்குமோ என சந்தேகம் எழுந்தது. அதன்படிதான் அந்த அறிக்கைகள் விடப்பட்டன. அவ்வாறே அரசும் அமைதிக்காத்ததால் அது உறுதி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு சட்டமன்ற முற்றுகை அறிவிக்கப்பட்டது. இது முதல் நிலை.
சட்டமன்ற முற்றுகை அறிவிக்கப்பட்ட நிலையில் காவல்துறை உயர்தரப்புகள் ததஜ நிர்வாகிகளை உடனடியாக அழைத்துப் பேசியது. இந்த மாமா லட்டர்பேடு ரவுடிகள் செய்த ஆக்கிரமிப்புக்கும் ஆளும் அரசுக்கும் துளிகூட சம்பந்தம் இல்லை என்பதைத் தெளிவாக உணர்த்தி விளக்கினார்கள். இதன் மூலம் ஆளும் அரசின் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் இந்த பொறம்போக்குகளின் செயலை விரும்பவில்லை என்பது தெளிவாகியது. ஆனாலும் சட்டமன்ற முற்றுகை தொடர்ந்து அறிவிக்கப்பட்டது. இது இரண்டாவது நிலை.
மீண்டும் ததஜவின் நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்த உயரதிகாரிகள் , தனியாக நின்றால் டெப்பாசிட் வாங்கக் கூட வக்கில்லாத ஒரு லட்டர்பேடு கழிசடைகள் செய்த தவறுக்கு நீங்கள் ஏன் சட்டமன்றத்தை முற்றுகையிட வேண்டும்? நீங்கள் சட்டமன்ற முற்றுகை நடத்துவது எந்த விதத்தில் நியாயம்? இது ஆளும் அரசு செய்த துரோகமா? அல்லது தனிப்பட்ட ஒரு புறம்போக்கு செய்த துரோகமா? என தெளிவுபடுத்திய பின்னர் அந்தப் போராட்டம் கைவிடப்பட்டு மாவட்டம் தோறும் தர்ணா அறிவித்தது ததஜ. இது மூன்றாவது நிலை.
ஆனாலும் உயரதிகாரிகள் விடவில்லை. காசுக்காக எதைவேண்டுமானாலும் செய்யும் மாமாக்களும், மாமாக்களும் இருக்கும் இன்றைய சூழ்நிலையில் கொள்கைக்காக மட்டுமே எதையும் செய்யத் தயாராகிய ததஜவின் எழுச்சி கண்ட காவல்துறை அதிகாரிகள் மாமா ரவுடிகளை எச்சரித்து சாவியைப் பிடுங்கி RDO விடம் ஒப்படைத்தனர். அதன்பிறகு ததஜ நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர், ஆனால் இம்முறை பிஜே வந்தேயாக வேண்டும் என வற்புறுத்தினர். ஆனால் மம ரவுடிகளுக்காக பிஜே வரவேண்டியதில்லை. நாங்களே போதும் என்று சொல்ல இது சம்பந்தமாக காவல்துறை உயரதிகாரிகள் மிகவும் வற்புறுத்திச் சொல்ல பிஜேவும் நேரடியாக பேச்சுவார்த்தைக்குச் சென்றார். உங்கள் விவகாரத்தில் நாங்கள் சரியாகத்தான் நடந்திருக்கிறோம். மாமா ரவுடிகளின் கொட்டத்தை அடக்கு விதமாக அவர்களின் ஆக்கிரமிப்பு முயற்சிக்கு ஆப்பு வைத்து விட்டோம். நீங்கள் மாவட்டந்தோறும் தர்ணா நடத்தினாலும் அது ஆளும் அரசைத்தான் பாதிக்கும். நீங்கள் ஊருக்கெல்லாம் நியாயம் சொல்கிறீர்கள், ஆனால் இது மட்டும் நியாயமா எனக் கேட்க, அவர்களின் நியாயத்தை உணர்ந்த பிஜே அந்தப் போராட்டத்தையும் கைவிடுவதாக அறிவித்தார்.
ஆனாலும் இந்த மாமாக்களை கண்டிக்க வேண்டும் என்ற நோக்கில் அவர்களுக்கெதிராக ஆர்ப்பாட்டம் நடத்த அங்கேயே அனுமதி கேட்டதும், பரிபூரண அனுமதியளித்தது காவல்துறை. ஆர்ப்பாட்டமும் இறைவனின் அருளால் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இது நான்காவது நிலை.
இது புரோக்கர் கூட்டத்திற்கு அரிப்பை உண்டாக்க இரட்டை நிலை முட்டை நிலை என்று எதையாவது எழுதி நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் உண்மையான இரட்டை நிலை என்ன தெரியுமா? இங்கே விடுதலைப் புலிகளின் கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு, இலங்கைக்குச் சென்று முஸ்லிம்கள் மத்தியில் தங்களை நல்லவர்களாகக் காட்டிக்கொள்ளும் அயோக்கியர்களின் நிலைபாடு தான் இரட்டை நிலை ஆகும்.
C கூரையேறி கோழி பிடிக்கத் தெரியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போவேன் என்றானாம் என்று ஒரு பழமொழி போட்டு ஒரு அரைலூசு உளறிவைத்துள்ளதே! அதுபற்றி உங்கள் கருத்து என்ன?
- முஹம்மது முனாஃப், முத்துப்பேட்டை
அயோக்கியர்களின் அடிவருடிகள், அவர்களின் கால்கள் கக்கூசுக்குப் போய்விட்டு வந்திருந்தாலும் அதைக் கழுவிக் குடிக்கும் அப்துல்முஹைமீன் என்ற ஒரு அரைப்பைத்தியம் எழுதியுள்ள விவகாரத்துக்கு பதில் கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
பீஜேவை எதிர்க்க வேண்டுமானால் மலம் தின்னக்கூட தயங்காத அப்துல் முஹைமீன் என்ற ஒரு அரைலூசு என்ன எழுதியிருக்கிறான் என்பதைப் பற்றி நமக்கு கவலை இல்லை.
ஆனால் ஒரு இயக்கத்தின் சொத்து அபகரிக்கப்பட்டிருக்கிறது. அந்த அயோக்கியத்தனத்தை கண்டிக்காவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் பிஜேவை எதிர்க்க வேண்டும் என்பதற்காக அதை நியாயப்படுத்தும் இவர்களை நடுரோட்டில் வைத்து செருப்பால் அடித்தாலும் தகும். உதாரணமாக ஒரு வேளை இந்த அப்துல் முஹைமீன் அவர்களின் மனைவியை பாக்கரோ அல்லது செங்கிஸ்கானோ 53 நபர்கள் அமர்ந்து செல்லக்கூடிய ஏசி பேருந்திலே பக்கத்து பக்கத்து சீட்டில் உக்கார்ந்து கொண்டு வைத்து விடிய விடிய மடியில் படுத்தும் சில்மிசம் செய்தும் பயனிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இதை பின் சீட்டில் அமர்ந்து இருந்து இந்த ஆண்மைத்தனமான அப்துல் முஹைமீன் பார்த்தாலும் இதைத் தட்டிக் கேட்க மாட்டார். காரனம் செங்கிஸ்கான் தான் பீஜேவுக்கு எதிரியாச்சே! அப்படின்னா செங்கியும் பாக்கரும் சொல்றது தானே சரி என்று சீட்டில் அமர்ந்து வாயில் விரலை வைத்துக் கொண்டு பயணிப்பார். பொண்டாட்டிய குடுத்தாவது எதிரியை பழிவாங்குவானாம் பழிகாரன் என்று இதை கிராமங்களில் பழமொழியகச் சொல்வார்கள். இது அப்துல் முஹைமீனுக்கு நன்கு பொருந்தும்.
********************************************************************************************

0 comments:

Post a Comment

Cricket

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010