காசுக்காக எதை வேண்டுமானாலும் செய்யும் கொள்கையைக் கொண்ட மாமா கட்சி தமுமுகவினர் உணர்வு அலுவலகத்தை அபகரிக்க முயன்று உலகம் முழுவதும் வாழும் தமிழ் பேசும் முஸ்லிம்களாலும், தமிழகத்தில் இருக்கும்
மற்றைய முஸ்லிமல்லாத மக்களாலும் காரி உமிழப்பட்டு மானங்கெட்டு நிற்கிறார்கள்.
அதுபோதாது என்று எப்போது இன்னும் ஒரு சர்ச்சையில் சிக்கி நிற்கின்றார்கள் இந்த மாமா கட்சியினர். அவசரத்திற்கு பயன்படும் என்று தான் பொதுமக்கள் இந்த மாமா கட்சியினரையும் நம்பி காசு கொடுத்து ஆம்புலன்ஸ் வாங்கி வைத்திருக்கிறார்கள். ஆனால் நாங்கள் காசுக்காக எது வேண்டுமானாலும் செய்வோம் என்று நிருபித்துக்காட்டியுள்ளனர் இந்த மாமா கட்சியினர்.

தஞ்சை மாவட்டம் பண்டாரவாடையச் சேர்ந்த சலீம் என்பவரின் பொறுப்பில் உள்ள இந்த ஆம்புலன்ஸைத் தான் நாதஸ்வரம் என்ற டிவி நாடகத்திற்கு வாடகைக்கு விட்டிருக்கிறது இந்த மாமா கட்சி. இது குறித்து அந்த ஆம்புலன்ஸ் டிரைவர் ஆதிலிடம் விசாரித்தால் இதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்றும், சலீம் தான் இதற்கு காரணம் என்றும் கூறுகிறார்.
சலீமிடம் விசாரித்தால் நான் தலைமையின் ஒப்புதலோடு தான் இதைச் செய்தேன் என்கிறார். வாடகை வாங்கிக் கொண்டு வண்டியை அனுப்புங்கள் என்று தலைமை உத்தரவிட்டதாகவும் சொல்லியிருக்கிறார்.
ஏற்கனவே கட்டப்பஞ்சாயத்துகள் களைகட்டும் கட்டப்பஞ்சாயத்துக் கழகத்தின் தலைமைக்கழகத்தில் தலாக் வாங்க வேண்டுமா? அதற்கு வெறும் 5 ஆயிரம் போதும். எந்த வித விசாரணையும் இன்றி தலாக் கிடைத்து விடும். சொத்துப் பிரச்சனைகளுக்கும் இதே நிலைதான். இப்படி இருக்கும் போது மக்கள் பணத்தில் வாங்கப்பட்ட ஆம்புலன்ஸை நாடகத்துக்கு வாடகைக்கு விட்டால் என்ன சினிமாவுக்கு வாடைக்கு விட்டால் என்ன?
பொதுமக்களிடமிருந்து வசூல் செய்து அந்தப்பணத்தில் இருந்து மக்களின் அவசரத்திற்கு பயன்படட்டும் என அனைத்து தரப்பு மக்களும் மனம் உவந்து ஒரு அமைப்பை நம்பி கொடுத்த ஒரு தர்மம் இன்றைக்கு டிவி சீரியலுக்குப் பயன்படுத்தப் படுகின்றது. இவர்கள் தங்களை சமுதாயத்தின் காவலர்கள் என்று கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் கூறிக்கொள்கின்றனர். இந்த படுகேவலப்பட்ட மாமா கட்சியினரின் வண்டவாளங்கள் இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக மக்களுக்கு தெரிய ஆரம்பித்துள்ளது.மக்கள் இவர்களின் சுயரூபங்களை முழுமையாகப் புரிந்து கொண்டு இந்த மாமா கட்சியினரை மொத்தமாக அப்புறப்படுத்திட வேண்டும்.
காசுக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற கொள்கை கொண்ட இவர்களை மக்கள் தெளிவாகப் புரிந்து கொண்டு புறக்கணிக்க வேண்டும்.
0 comments:
Post a Comment