********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

மஸ்ஜித் திருடர்கள் பி.ஜே.& லுஹா முபாஹலாவுக்கு தயாரா? ஏர்வாடி சிராஜ் அறை கூவல்! - செங்கிஸ்கான்

Friday, July 15, 2011

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.............
அன்பான சகோதர சகோதரிகளுக்கு,
பழுலுல் இலாஹி  ஆதாரமில்லாமல் ஒன்றை சொல்லிவிட்டார் என்பதற்காக அவரை TNTJ   வின் மேலாண்மை குழுவில் அங்கம் வகிக்கும், சம்சுல்லுஹா
என்பவர் முபாஹலாவிற்கு அழைத்துள்ளார்ஆதாரம் இல்லாமல் எந்த அவதூறையும் யார் மீதும் சொல்ல கூடாது என்பது சரியான விஷயம் தான்.

// இந்தக் குற்றச்சாட்டை என் முன்னால் நேரடியாக வந்து நிரூபிக்க வேண்டும்; அல்லது முபாஹலாவுக்கு முன்வர வேண்டும். இப்ராஹீம் நபியின்பாட்டையில் செல்லும் ஒரு தூய்மையான இயக்கத்தில் இருக்கும்ஏகத்துவவாதிகளுக்கு இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை எதிர் கொள்ள இதுதான் வழி என்ற அடிப்படையில் இந்த அறைகூவலை விடுத்துமுடிக்கின்றேன்.// எம். ஷம்சுல்லுஹா

நான் இவரைப்பற்றி இங்கே ஒரு சில விஷயங்களை ஆதாரத்துடன்  இன்ஷாஅல்லாஹ் எழுதப்போகின்றேன்இவர் என்னுடன் இதற்காக முபாஹலாவுக்கு வரவேண்டும்இவரும் இவர் இருக்கும்  TNTJ இயக்கமும்  கீ்ழ்கண்ட ஆதாரப்பூர்வமான விஷயத்தில் முபாஹாலாவிற்கு வந்தார்களானால் இவர்கள் உண்மையில் அல்லாஹ்விற்கு பயந்து இயக்கம் நடத்துகிறார்கள் என்பதை நாம் ஒப்புக்கொள்வோம்.
இத்துடன் இணைத்துள்ள அனைத்து இணைப்புகளுக்கும் வரிசை எண்கள் இடப்பட்டுள்ளது.

இதில்  வரிசை எண் J6 மற்றும் J7 என்பதில் உள்ள விபரங்கள்தற்போது  தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு  பதிவு எண். 333/2003ல் இயங்கிக் கொண்டிருக்கும்  TNTJ வின் முக்கிய பொறுப்பு வகிக்கும்,   ஷம்சுல் லுஹா என்பவரை தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு பதிவு எண். 105/89 ல் இயங்கிக் கொண்டிருக்கும் JAQH மாநில தலைமையகம் கட்டிடம் கட்டுவதற்கு இவருக்குபொறுப்பு கொடுத்து பொறுப்பாளாராக இருந்து JAQH மேலப்பாளையம் கிளையின் கட்டிட பணியை மேற்பார்வை செய்து வந்தார்.

அதற்கான ஆதாரம் வருமாறு:-  வரிசை எண்கள்: J6 மற்றும் J7

பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவர்  ஜாக்கின் மாநிலத்தில் இருந்து  கட்டப்பட்ட ஜாக் மர்கஸான  மஸ்ஜிதுர் ரஹ்மான் என்ற மஸ்ஜிதை அபகரிக்க திட்டமிட்டு கீழ்கண்ட மஸ்ஜிதுர் ரஹ்மான் நிர்வாக கமிட்டி என்ற பெயரில் லெட்டர் பேடு தயாரிக்கப்பட்டது.
  
குறிப்பு:- இதே போல் தான் கடையநல்லூர் ஜாக் மர்கஸிற்கு சொந்தமான  மஸ்ஜிதுல் முபாரக் மஸ்ஜிதை அபகரிக்க மஸ்ஜிதுல் முபாரக்  நிர்வாக கமிட்டி என்ற ஒரு கமிட்டியை உருவாக்கி மஸ்ஜிதை அபகரித்தது உங்கள் அனைவருக்கம் நினைவிருக்கலாம்.

இந்த கொள்ளைக்கு முழு  திட்டங்களையும் வகுத்து கொடுத்தது திருவாளர் பி.ஜே அவர்கள் தான் என்பதை நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை
ஜாக் மர்கஸின் கிளைகளில் ஒன்றான மேலப்பாளையம், மஸ்ஜிதுர் ரஹ்மான் மஸ்ஜிதை அபகரிக்க திட்டமிட்டு உருவாக்கிய மஸ்ஜிதுர் ரஹ்மான் நிர்வாக கமிட்டி லெட்டர் பேடை கீழே காணலாம்அதன் வரிசை எண்:- J1

அதன் பிறகு இந்த கமிட்டியை கொண்டு, அவ்வளவு இலகுவாக  நாம் ஜாக்குடைய மர்கஸ்களை திருடி விட  முடியாது என்று தெரிந்த கொண்ட  சம்சுல்லுஹா வகையறாக்கள் அதன் பிறகு ஒரு மிகப் பெரிய கிரிமினல் வேலையை பார்க்கின்றார்கள்.
எந்த பேரில் ஜாக் மர்கஸின் பத்திரப்பதிவு உள்ளதோ அதே பெயரை அரசாங்கத்திற்கு காட்ட வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு சங்கப்பதிவாளர் அலுவலகத்தில் கீழ்கண்ட லெட்டர் பேடில் உள்ளது போல் மேலப்பாளையம் ஜம்மிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் (MJAQH) என்ற பெயரில் திருட்டு  சங்கத்தை பதிகின்றார்கள். அந்த சங்கத்தின் பதிவு எண். 137/2000 ஆகும்அதன் வரிசை எண்: J3 ஆகும்.

மேற்கண்ட லெட்டர் பேடில் உள்ளது போல் ஒரு சங்கமே கிடையாது. நாம் பொய் சொல்கின்றோம் என்று மக்களிடம் கூறிவிடாமல் இருப்பதற்காகத்தான் அவருடைய கையெழுத்துடன் கூடிய ஒரு சில பக்கங்களை வெளியிட்டுள்ளோம்இன்னும் அவர்கள் திருட்டுதனாக ஜாக் சொத்தை அபகரிக்க  போர்ஜரி செய்து சங்கம் பதிந்ததற்கு கீழ்வரும் கூடுதல் ஆதாரத்தையும் பதிகின்றோம். அதன் வரிசை எண். J2

ஜாக் மர்கஸை அபகரிக்க  மஸ்ஜிதுர் ரஹ்மான் நிர்வாக கமிட்டி என்றும்,  MJAQH என்றும் உருவாக்கிய ததஜ வினர் அடுத்ததாக  ஜாக் மர்கஸின் விலாசத்தை பயன்படுத்தி  ததஜ வின் மாநில பத்திரிகையான ஏகத்துவம் ஒரு விளம்பரமும் செய்துள்ளதுஅதில் ஜாக் மர்கஸை  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மேலப்பாளையம் கிளை என்றும் கூறியுள்ளதுபி.ஜேயும் களவாணி கும்பலில் இருக்கிறார் என்பதற்கும், அவருடைய ஆதரவுடன் தான் அனைத்து திருட்டுகளும் நடந்தது  என்பதற்கு இதுவே மிகப்பெரும் ஆதாரம்அதற்கான ஆதாரம் வரிசை எண்:- J5 யில் உள்ளது.

பி.ஜே அவர்கள் ஷம்சுல்லுஹாவிற்கு சொல்லி கொடுத்த அதே திருட்டு தன பாணியில் அவர் பி.ஜேவிற்கும் ஒரு ஆப்பு அடிக்க மறக்கவில்லை என்பதை கீழ்வரும்  ஆதாரங்களை பார்த்தால் புரிந்து கொள்ளலாம்தன்னுடன் சேர்ந்து இதுகாலம் வரை திருட்டு தொழிலில் ஈடுபடும் தன்னுடைய நண்பனை பி.ஜே தற்போது காட்டி கொடுப்பாரா? அல்லது அவர் செய்த திருட்டு அனைத்தும்  தான் செய்ய சொன்னது தான் என்பதால் அவரை காப்பாற்றி விடுவாரா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தமிழ்நாடு சங்கப்பதிவு சட்டத்தின் கீழ்  ஒரு சங்கம் பதிவு செய்தால் அதற்கு ஒரு பதிவு எண் தருவார்கள்அதே போல் TNTJ வின் பதிவு எண் 333/2003 என்பதை அனைவரும் அறிந்த ஒன்று தான்இப்படி பதிவு செய்யப்பட்ட TNTJ சங்கம்தன்னுடைய கிளைகளை அமைக்கும் போதும், கிளைகளுக்காக சொத்து வாங்கும் போதும்மாநிலம் முழுவதற்கும் பதிவு எண் 333/2003  உபயோகித்தே சொத்து வாங்க வேண்டும்.

அவர்களுடைய அனைத்து தவ்ஹீத் ஜமாஅத்திலிருந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு  மாற்றப்பட்ட  பதிவாளர் அலுவலக சான்றிதழ் வரிசை எண்: J15 இல் உள்ளது.

ஏற்கனவே கடையநல்லூரில் ஜாக் மர்கஸின் மஸ்ஜிதான மஸ்ஜிதுல் முபாரக்கை கொள்ளையடித்த TNTJ வின் சைபுல்லாஹ் ஹாஜா என்பவர் TNTJ சங்கமான 333/2003  பதிவு எண்ணில் தற்போது வாங்கிய சொத்தை பதிவு செய்யவில்லை என்பதற்காகவும் நீக்கப்பட்டார் என்பதை நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

எனவே தற்போது நான் கீழே பதிந்துள்ள வரிசை எண்ணில் உள்ள  பத்திரத்தின் வாசகத்தை படித்து பார்த்தால் ஷம்சுல்லுஹா பி.ஜேவிற்கு அடித்த ஆப்பு தெரியவரும்.

அந்த ஆப்பின் வரிசை எண்: J8, J9, J10, J11, J12, J13,and J14ஆகும்.

இதில் வரிசை எண்:- J10 உள்ளது முக்கியமானதாகும்.

மேற்கண்ட பத்திரத்தி்ல் உள்ள தமிழ்நாடு சங்கங்கள்  பதிவு சட்டத்தின் கீழ் பதியப்பட்டுள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சங்க பதிவு எண்: 67/2003 
அதே சமயம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சங்க பதிவு எண்:333/2003 என்பது உலகில் உள்ள தமிழ் பேசும் மக்களில் TNTJ வில் அங்கம் வகிக்கும், அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.

இது  எனவே  ஏற்கனவே  கட்டிடம் கட்ட பொறுப்புதாரியாக நியமிக்கப்பட்ட ஷம்சுல் லுஹா  ஜாக் மர்கஸை அபகரிப்பதற்கு எப்படியெல்லாம் திட்டம் தீட்டியுள்ளார் என்பதை நாம் ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.   ஜாக் பெயருக்குதான் மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மான் கட்டப்பட்டுள்ள இடம் வாங்கப்பட்டது என்பதற்கும் நம்மிடம் ஆதாரம் உள்ளது. அது அனைவருக்கும் தெரிந்தது தான் என்பதால் அதற்கான பத்திரத்தை இங்கு இணைக்கவில்லை.
மேலே கூறியுள்ள ஆதாரங்களின் அடிப்படையில் நான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொறுப்பாளரான  ஷம்சுல்லுஹா என்பவர் ஏற்கனவே  திருடன் என்பதையும் நிரூபித்துள்ளேன்அத்துடன் தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத்தை கூட இன்னொரு பதிவு எண்ணில் பதிந்து உலகிலேயே அதி பயங்கர கொள்ளைகாரனாகவும் ஷம்சுல்லுஹா  TNTJ வில் இருந்து கொண்டிருக்கின்றார். TNTJ எப்படிபட்ட இயக்கம் என்பதையும் தற்போது அந்த அமைப்பில் உள்ளவர்கள்  இதன் மூலம் உண்மையை விளங்கிக் கொள்ளலாம்.
எனவே TNTJ வின் ஷம்சுல்லுஹாவும் ஜாக்கின் மஸ்ஜிதுகளை திருடிய திருடர்களில் முக்கிய திருடன்தான் என்பதற்கு நான் முபாஹலா செய்ய தயாராக இருக்கின்றேன்நான் ஆதாரத்துடன் பதிந்த, மேற்கண்ட கொள்ளையடிப்பு சம்பவத்தை TNTJ வின் சம்சுல்லுஹாவாகிய நான் செய்யவில்லை என்று மறுத்து என்னுடன் முபாஹலா செய்யத் அவர் தயாரா என்பதை இங்கு தெளிவுபடுத்தட்டும். அதே போல் அந்த பிறர் சொத்தை அபகரித்து அதில் இருந்து வரும் வருமானத்தில் இயக்கம் நடத்திக்கொண்டிருக்கும், TNTJ வின்  மாநிலத்தலைவர் பி.ஜே அவர்களும், நம்முடன் இந்த ஜாக் மஸ்ஜிதுகள் கொள்ளையடிப்பு சம்வத்தில் எனக்கு சம்மந்தமில்லை என்று முபாஹலா செய்வதற்கு வரத்தயாரா என்பதையும் தெளிவுபடுத்தட்டும்.

சம்சுல்லுஹாவின் நேர்மையை பறைசாற்றி இந்த இழையில் பதிவு செய்த சகோதரர் இதை சம்சுல்லுஹாவிற்கு  அனுப்பி இங்கு பதில் பதியுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

இப்படிக்கு
சிராஜ் ஏர்வாடி
********************************************************************************************

0 comments:

Post a Comment

Cricket

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010