********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

ஏர்வாடி கிருக்கனின் எகத்தாளம் - பொய்யன் டிஜே

Tuesday, July 19, 2011

பழுலுல் இலாஹி என்பவர் சகோதரர் ஷம்சுல்லுஹா அவர்கள் மீது அவதூறான சில குற்றச்சாட்டுக்களைக் கூறி மெயில் அனுப்பியிருந்தார். பழுலுல் இலாஹியின் மெயில்களுக்குப் பொதுவாக யாரும் பதில் கூறுவதில்லை என்றாலும் இது குறித்து நமது சகோதரர்கள் சிலர் கேள்வி எழுப்பியதால் இதற்கு ஷம்சுல்லுஹா பதிலளித்திருந்தார். அந்தப் பதிலில், பழுலுல் இலாஹியின் குற்றச்சாட்டுக்களைக் குறிப்பிட்டு, இவற்றை நிரூபிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதில் தீர்வு ஏற்படாத பட்சத்தில் முபாஹலாவுக்கும் தயார் என்று கூறியிருந்தார்.
நமது ஜமாஅத் மீதும் அழைப்பாளர்கள் மீதும் இதுபோன்ற குற்றச்சாட்டுக்களைக் கூறுபவர்கள் விவாதத்திற்கு அழைத்தால் ஓடி விடுவதும் அல்லது சம்பந்தமில்லாமல் வேறு விஷயங்களுக்குத் தாவி விடுவதும் வழக்கம். அதே போன்று இந்த விஷயத்திலும் பழுலுல் இலாஹி வழக்கம் போல் உளற ஆரம்பித்து விட்டார். இது எதிர்பார்த்த ஒன்று தான்.
இந்தச் சந்தடி சாக்கில் ஏர்வாடித் திருடன் சிராஜ் என்பவன் ஒரு மெயில் அனுப்பியுள்ளான். மேலப்பாளையம் மஸ்ஜிதுர்ரஹ்மான் ஜாக்கிற்குச் சொந்தமானது என்றும் அதை ஷம்சுல்லுஹா அபகரித்து விட்டதாகவும் அதில் கூறியுள்ளான். இது தொடர்பாக முபாஹலா செய்யத் தயார் என்றும் எழுதியுள்ளான்.,
பாக்கர், ஸைபுல்லாஹ் வரிசையில் டிசம்பர் 6 திருடனையும், ஏர்வாடித் திருடனையும் உள்ளே விட்டு விபச்சாரத் தளம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது செங்கி தளம்.
டிசம்பர் 6 திருடனின் பித்தலாட்டம் அம்பலமாகி விட்டதால் சட்டென்று வேறு கிளைக்குத் தாவுவது தான் இந்த மங்கியின் புத்தி என்பதால் உடனடியாக ஏர்வாடித் திருடனின் கடிதத்தை வெளியிட்டுள்ளது.
ஜாக்குக்குச் சொந்தமான பள்ளியை நாம் அபகரித்ததாக ஏர்வாடித் திருடன் புலம்பியுள்ளான். முதலில் இதைச் சொல்ல இந்தக் கொள்ளைக்காரனுக்குத் தகுதியிருக்கின்றதா?
கோடிக்கணக்கான சொத்துக்களைக் கொண்ட ஜாக் அமைப்பை மொத்தமாகக் களவாட முயன்று கையும் களவுமாக மாட்டியவன் தான் இந்த ஏர்வாடித் திருடன் என்பது ஊருக்கே தெரியும். எஸ்.கே.யை ஓவர்டேக் செய்து ஜாக்கைக் கைப்பற்றி விட்டால் பல கோடி சொத்துக்குச் சொந்தக்காரனாகி விடலாம் என்று கணக்குப் போட்டுக் காத்திருந்த இவனை தக்க சமயத்தில் அடையளாம் கண்டு வெளியேற்றினார் எஸ்.கே.
ஜாக் என்ற பெயரில் இணைய தளத்தையும் தொடங்கி, ஜாக்கின் வருவாய்களைக் கொள்ளையடிக்க இவன் போட்ட முயற்சியையும் எஸ்.கே. தனது உண்மையான ஜாக் இணைய தளத்தில் அம்பலம்படுத்தினார்.
ஒட்டுமொத்த ஜாக்கையும் களவாட நினைத்து மாட்டிக் கொண்ட இந்த ஏர்வாடித் திருடன், மேலப்பாளையத்தில் தவ்ஹீதுவாதிகளின் உழைப்பில் உருவான மஸ்ஜிதுர்ரஹ்மானை நாம் அபகரித்ததாகக் கூறுவது தான் வேடிக்கை.
இந்தப் பள்ளி யாருக்குரியது என்பதற்கான வழக்கு நீதிமன்றத்தில் இருந்து வருகின்றது. உண்மையில் ஜாக்கின் சொத்தாக இருந்தால் அதை நீதிமன்றத்தில் நிரூபித்து மீட்டுவதற்கு இவனுக்குத் திராணியிருக்கின்றதா?
ஏற்கனவே 2001ஆம் ஆண்டு சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் ஜாக் அமைப்பு இந்தப் பள்ளிக்கு உரிமை கொண்டாடி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த ஏர்வாடித் திருடனுக்குத் தெரியும்.
எனவே இனியும் இதை ஜாக் சொத்து என்ற கோணத்தில் வழக்கு தொடர்ந்தால் ஜெயிக்க முடியாது என்று தெரிந்து கொண்ட இந்த ஏர்வாடித் திருடன் குறுக்கு வழியில், தனது திருட்டுத் தனத்தை அரங்கேற்ற ஆரம்பித்தான்.
மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளிவாசலை இந்த ஏர்வாடித் திருடன் நிர்வகித்து வருவதாகவும், அதில் ஷம்சுல்லுஹா போய் இடையூறு செய்வதாகவும் 2006ஆம் ஆண்டு திருநெல்வேலி சார்பு நீதிமன்றத்தில் ஒரு மிகப் பெரிய பொய்யைக் கூறி, லட்சக்கணக்கில் பணத்தைக் கொட்டி பொய்யான ஒரு தடையுத்தரவை வாங்கிக் கொண்டு வந்தான்.
"20.11.05ல் நீக்கப்பட்டு, மேற்படியாருக்கு உரிய தகவலும் கொடுக்கப்பட்டு விட்டது. தபசில் சொத்து 30.11.05 முதல் எங்கள் சங்க நேரடி கட்டுப்பாட்டில் அதன் மாவட்டத் தலைவரால் நிர்வகிக்கப்ட்டு வரப்படுகின்றது''
"தபசில் சொத்தினை ஆக்கிரமிப்பு செய்யும் கெட்ட நோக்கில் கடந்த 27.06.06ல் தபசில் சொத்தில் அத்துமீறி நுழைந்து தபசில் சொத்தின் சுவாதீனத்தினை எடுக்க எத்தனித்தார். மேற்படி முயற்சி கடும் பிரயாசத்தால் தடுக்கப்பட்டது. இதனால் வர்மம் கொண்ட எதிர் மனுதார் ஒரு மாத காலத்தில் தான், தான் சார்ந்துள்ள அமைப்பு வழி தபசில் சொத்தின் சுவாதீனத்தினை வலுக்கட்டாயமாக எங்கள் சங்க அமைப்பிடமிருந்து எடுக்க இருப்பதாக ஊரில் கடந்த 02.07.06ல் இருந்து பிரஸ்தாபம் செய்து வருகிறார்''
என்று ஏர்வாடித் திருடன் நீதிமன்றத்தில் தெரிவித்தான்.
மஸ்ஜிதுர்ரஹ்மான் கட்டுமானப் பணி துவங்கியது முதல் இன்று வரை அதை நிர்வகித்துக் கொண்டிருப்பது யார் என்பது ஊருக்கு மட்டுமல்ல உலகத்திற்கே தெரிந்த உண்மை. அந்த உண்மையை மறைத்து நீதிமன்றத்தில் பொய்யான தடையுத்தரவு பெற்றவன் தான் இந்த உலகமகாப் பொய்யன். இந்தத் திருடன் மஸ்ஜிதுர்ரஹ்மானுக்கு வந்தது கூடத் தெரியாது. மஸ்ஜிதுர்ரஹ்மானில் எத்தனை தளம் உள்ளது என்பது கூட இவனுக்குத் தெரியாது. இருப்பினும் மஸ்ஜிதுர்ரஹ்மானைத் தான் நிர்வகிப்பதாகவும் அதன் ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுப்பதாகவும், மின் கட்டணம் செலுத்துவதாகவும் ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யை துணிந்து கூறியவன் தான் இந்த ஏர்வாடித் திருடன்.
அல்லாஹ்வின் மிகப் பெரும் கிருபையால் இவனது பொருளாதாரம் இவனுக்குக் கை கொடுக்கவில்லை. இவனது கீழ்த்தரமான பொய் காவல்துறை அதிகாரிகளுக்குத் தெரிந்து விட்டதால் இவனை மஸ்ஜிதுர்ரஹ்மானில் நுழைய அனுமதிக்கவில்லை.
ஏர்வாடித் திருடனுக்குத் துளியும் சளைத்தவரல்ல என்பதைப் போல் இவனது அப்போதைய மாநிலத் தலைவர் எஸ்.கே. நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஒரு கடிதத்தில், ஷம்சுல்லுஹாவுக்கு சம்பளம் கொடுத்து வருவதாகவும் இப்போது வேலையை விட்டு நீக்கி விட்டதால் இனி சம்பளம் கிடையாது என்று குறிப்பிட்டிருந்தார்.
20.11.05 வரை ஷம்சுல்லுஹாவுக்கு சம்பளம் கொடுத்ததாகப் பச்சைப் பொய்யை எழுத்து மூலம் வழங்கியவர் தான் ஜாக்கின் அகில உலகத்(?) தலைவர்.
ஜாக்கிலிருந்து பத்து பைசா கூட ஷம்சுல்லுஹாவுக்கு சம்பளம் கொடுத்தது கிடையாது. அதுவும் 1997க்குப் பிறகு ஜாக்குக்கும் மஸ்ஜிதுர்ரஹ்மானுக்கும் கொள்கையளவில் கூடத் தொடர்பு இல்லை. ஆனால் துளியும் இறையச்சம் இல்லாமல் துணிந்து பொய் சொல்லி வழக்கு நடத்தியவர்கள் தான் இந்தத் திருட்டுக் கூட்டம்.
ஷம்சுல்லுஹா ஜாக் பெயரில் வசூலித்து பத்து லட்ச ரூபாய் மோசடி செய்து விட்டார் என்று காவல்துறையில் பொய் புகார் கொடுத்ததும் இந்தக் களவாணிக் கூட்டம் தான்.
வக்ப் வாரியம் பள்ளியைக் கைப்பற்றிய பிறகு அது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடந்தது. அதிலும் வக்ப் வாரிய வழக்கறிஞருக்கு பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தவன் தான் இந்த ஏர்வாடித் திருடன். அந்த வழக்கிலும் அல்லாஹ்வின் மிகப் பெரும் கிருபையால் தவ்ஹீத் ஜமாஅத்திற்குச் சாதகமாகத் தீர்ப்பளிக்கப்பட்டது.
திருநெல்வேலி சார்பு நீதிமன்றத்தில் இந்தப் பொய்யர்கள் தொடுத்த வழக்கிலும் அல்லாஹ் இவர்களுக்குத் தோல்வியையே அளித்தான். இப்போது இந்த ஏர்வாடித் திருடன் சம்பந்தமில்லாமல் முபாஹலா பாட்டைப் பாடியிருப்பதற்குக் காரணம், நீதிமன்றத்தில் இவர்களுக்கு ஆதரவாக எந்த ஆதாரமும் இல்லை என்பதால் நம்மைச் சீண்டி, நாம் இவனுக்குப் பதிலளித்தால் அதிலிருந்து ஏதேனும் ஆதாரத்தை எடுத்து அதன் மூலம் இந்தப் பள்ளியை அபகரிக்கலாம் என்பது தான் ஏர்வாடித் திருடனின் நோக்கம்.
ஜாக் தலைவர் எஸ்.கே.யையும் பிறை விஷயத்தில் அவருடன் இருந்தவர்களையும் காஃபிர்கள் என்ற அளவுக்குத் திட்டிய இந்த ஏர்வாடித் திருடன், இப்போது ஜாக்கின் சொத்து என்று சொந்தம் கொண்டாடுகிறான் என்றால் ஆதாயம் இல்லாமல் இவன் ஆற்றில் இறங்க மாட்டான். இந்தத் திருடனைப் பற்றித் தெரிந்து கொண்டதால் தான் இவனை எஸ்கே கழற்றி விட்டார். தன்னுடைய வெப்சைட்டிலும், ஜன்னத் இதழிலும் இவனைப் பற்றி எச்சரிக்கை விடுத்தார்.
ஜாக் அமைப்பின் அதிகாரப்பூர்வ இணைய தளம் இருக்கும் போது, அந்த அமைப்பிலிருந்து தூக்கி வீசப்பட்ட ஏர்வாடி கிருக்கன் சிராஜ், ஜாக் பெயரில் ஒரு போலி இணைய தளத்தை உண்டாக்கி மக்களை ஏமாற்ற முயன்றான். அந்த பைத்தியக்காரனின் செயலை வெளிப்படுத்தி கமாலுதீன் மதனி வெளியிட்டிருந்த செய்தி.

இப்போது சந்தடி சாக்கில் மீண்டும் ஜாக்கைக் கைப்பற்ற இவன் நடத்தும் நாடகம் தான் இந்த முபாஹலா ஸ்டண்ட்.
இதில் ஏர்வாடித் திருடன் சம்பந்தமில்லாமல் மஸ்ஜிதுர்ரஹ்மானுக்குப் பக்கத்திலுள்ள நிலம் குறித்தும் எழுதியுள்ளான். இந்த இடம் முழுக்க முழுக்க தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கட்டுப்பாட்டிலுள்ளது. நிலம் பதிவு செய்யப்பட்ட காலத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முழுமையாக ஒருங்கிணைக்கப்படாத கட்டத்தில் தலைமையின் முழுமையான வழிகாட்டுதலில் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டதாகும். பல்வேறு பகுதிகளில் இந்தத் திருட்டுக் கும்பல் பள்ளிவாசல்களை அபகரிப்பதற்காகச் சுற்றிக் கொண்டிருந்ததால் இவர்களிடமிருந்து சட்டப்படி பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக பதிவு செய்யப்பட்ட தவ்ஹீத் ஜமாஅத்தின் பெயரில் இந்த நிலம் வாங்கப்பட்டது. ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாக இந்த ஏர்வாடித் திருடன் இதைக் குறை கூறியுள்ளான். இதைச் சொல்ல இந்தத் திருடனுக்குத் தகுதியிருக்கின்றதா?
திருநெல்வேலி சார்பு நீதிமன்றத்தில் ஏர்வாடித் திருடன் தாக்கல் செய்த பிரமாணத்தில் கூறியுள்ளதைப் பாருங்கள்:
"எங்கள் சங்கம் சென்னை புதுப்பேட்டை, 26, அய்யாசாமி தெருவில் தற்போது பதிவு அலுவலகத்தினை கொண்டு விளங்குகிறது. அதன் பதிவு எண் 105/89 ஆகும். மேற்படி சங்கம் தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது ஆகும். மேற்படி சங்கத்திற்கு என உபவிதிகளும் உள்ளது. எங்கள் சங்கத்திற்கு தமிழ்நாடு முழுவதும் உபகிளைகள் உள்ளது. மேற்படி உபகிளைகள் அந்தந்த மாவட்டத் தலைவரால் நிர்வாகம் செய்யப்பட்டு வரப்படுகிறது. அந்த வகையில் வழக்குச் சங்கதி திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் கிளை தொடர்பானது. அதன் பதிவு எண் 107/2000. எனவே இவ்வழக்கு மாவட்டத் தலைவரால் தாக்கல் செய்யப்படுகிறது''
ஜாக் என்பது மாநில அமைப்பு; அதன் பதிவு எண் 105/89, மேலப்பாளையம் கிளை அமைப்பு அதன் பதிவு எண் 107/2000 என்று கூறும் இந்தத் திருடன் நமது பதிவைக் குறை கூறுகிறான். இதைப் பற்றிப் பேசுவதற்கு இவனுக்குத் துளியும் அருகதை இல்லை என்பதற்காகவே இதை இங்கு குறிப்பிட்டுள்ளோம்.
இப்படிப் பொய்யிலேயே ஊறிய இந்தத் திருடன் தான் நாம் பொய் சொல்வதாகக் கூறி முபாஹலாவுக்கு அழைத்துள்ளான். முபாஹலா என்றால் பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்று பரஸ்பரம் அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதாகும். அந்த அல்லாஹ்வின் மீது இந்தத் திருட்டுக் கும்பலுக்கு நம்பிக்கை இல்லாததால் தான் நீதிமன்றங்களிலும் காவல் நிலையங்களிலும் பொய்களைக் கூறி வழக்குத் தொடுத்தனர். அந்தப் பொய் வழக்குகளை அல்லாஹ் தவிடுபொடியாக்கி விட்டதால் நம்மிடமிருந்து ஏதேனும் பிடி கிடைத்தால் அதைக் கொண்டு மீண்டும் பள்ளி அபகரிப்பை அரங்கேற்றலாம் என்ற நோக்கத்தில் தான் இந்த ஏர்வாடித் திருடன் சந்தடி சாக்கில் முபாஹலா சவடால் விட்டுள்ளான்.
இந்தப் பொய்யனின் முபாஹலா அழைப்பை ஏற்க நாம் தயாராகவே இருக்கிறோம்.
1. மேலப்பாளையம் மஸ்ஜிதுர்ரஹ்மானுக்காக நிலம் வாங்கியது யார்?
2. அதில் பள்ளி கட்டியது யார்?
3. இதற்காக ஜாக் வழங்கிய தொகை எவ்வளவு?
4. இந்தப் பள்ளியை நிர்வகித்து வருவது யார்?
5. ஏர்வாடித் திருடன் நிர்வாகம் செய்து கொண்டிருந்த போது ஷம்சுல்லுஹா வந்து தகராறு செய்தாரா?
6. பள்ளிவாசல் ஊழியர் சம்பளம், மின் கட்டணம், சொத்து வரி போன்ற செலவுகளை ஏர்வாடி சிராஜ் அல்லது எஸ்.கே. செய்தனரா? எவ்வளவு செலவு செய்தனர்?
6. ஷம்சுல்லுஹாவுக்கு ஜாக் தலைவர் எஸ்.கே. சம்பளம் கொடுத்தாரா? எவ்வளவு கொடுத்தார்? அதை 2005ஆம் ஆண்டு நிறுத்தினாரா?
7. ஷம்சுல்லுஹா பள்ளிவாசலுக்கு வசூல் செய்து பத்து லட்ச ரூபாய் மோசடி செய்தாரா?
8. ஏர்வாடி சிராஜின் நிர்வாகத்தில் ஷம்சுல்லுஹா தலையிடக் கூடாது என்று இடைக்கால உறுத்துக் கட்டளை பெறுவதற்காக ஏர்வாடித் திருடன் செய்த தில்லுமுல்லுகள் என்னென்ன? இதற்காக வழங்கிய லஞ்சம் எவ்வளவு?
உள்ளிட்ட அனைத்து விஷயங்கள் பற்றியும் முபாஹலா செய்யத் தயார். முபாஹலாவுக்கு முன் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம், மேற்படி குற்றச்சாட்டுக்களை நேருக்கு நேர் விவாதித்து நிரூபிக்க வேண்டும். அவ்வாறு நேருக்கு நேர் ஆதாரங்களைக் காட்டி விவாதித்த பின்னர் முபாஹலா செய்ய வேண்டும். இதற்கு நாம் தயார் என்று இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். இதற்கு ஏர்வாடித் திருடன், இவனது கும்பலின் தலைவர் எஸ்.கே. இந்தச் செய்தியை தனது விபச்சாரத் தளத்தில் பதிவு செய்த செங்கிஸ்கான் ஆகியோரையும் அழைத்து வர வேண்டும் என்று இதன் மூலம் கேட்டுக் கொள்கிறோம்.
இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் நிறைய பைத்தியக்கார மையங்கள் இருக்கின்றன. அங்கே இருக்க வேண்டிய இந்த சிராஜ் என்ற கிருக்கன் தப்பிப்போய் நெல்லை ஏர்வாடியில் இருக்கிறான் என்பது தான் உண்மை.

********************************************************************************************

0 comments:

Post a Comment

Cricket

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010