********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

எல்லாரும் நல்லாப் பாத்துக்கங்க; நானும் யோக்கியன்தான்; அண்ணன் ஜமாஅத்தின் பொதுக்குழு தமாஷ்-2 - அப்துல் முஹைமின்

Saturday, December 17, 2011

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

படிக்காத மேதைகள் மனிதர்களில் இருப்பது போல் படித்த முட்டாள்களும் உண்டு என்பதற்கு அண்ணனை விட்டால் வேறு சிறந்த உதாரணம் கூறமுடியாது. ஒரு கிராமத்தில் பள்ளிவாசல் பக்கமே திரும்பிக்கூட பார்க்காத ஒரு பாமர முஸ்லிம் கூட அல்லாஹ் இல்லை என்று சொல்ல ஆயிரம் முறை யோசிப்பான். ஆனால் ஓசிச் சோறில் ஏழு வருஷம் மதரசா பெஞ்சைத் தேய்த்து மவ்லவி பட்டம் வாங்கி பறக்கவிட்ட அண்ணன், கடவுள் இல்லை என்று சொல்லிக்கொண்டு கட்டைப் பீடியை கையில் வைத்துக்கொண்டு, கைலியை மடித்துக் கட்டிக்கொண்டு மளிகைக்கடை தராசை பிடித்து திரிந்த காலத்தில் அல்லாஹ் நேர்வழி காட்டியதால் மீண்டும் முஸ்லிமாகி, தவ்ஹீத் வியாபாரம் செய்யத்தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில் இருந்து அண்ணனின் மீது பல்வேறு அந்தரங்க குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது. ஆனாலும் அவையெல்லாம் தனக்கு தலைக்கு மேலே உள்ளது போன்று தட்டி விட்டு சென்ற அண்ணன், குபுரா விஷயத்தில் குலுங்கி விட்டார். காரணம் முந்தைய குற்றச்சாட்டுக்கள் சில நபர்களால் அண்ணன் மீது சொல்லப்பட்டவை. அதனால் அண்ணனால் ஈசியாக தட்ட முடிந்தது. ஆனால் குபுரா விஷயம் அவரது பெட்டிக்குள் இருந்து கிளம்பியதால் ரொம்பத்தான் பதறிப்போனார்.

சைபருக்கு போவேன், ஒன்னுக்கு போவேன் என்றெல்லாம் மிரட்டிப் பார்த்தார். எதிர்தரப்பு மடங்கவில்லை. தனது வழக்கமான குறைகூவலை விடுத்துப் பார்த்தார். முதல்ல போயி அபூ அப்துல்லாஹ் இருபத்தி நாலு வருஷமா கூப்புடுறாரு. அதை முடிச்சுட்டு வாங்கன்னே என்று எதிரதரப்பு சொன்னதால் மலைத்து நின்றார். இருந்தாலும் மனதுக்குள் ஒரு பயம். தன்னைப் பின்பற்றும் தம்பிகள் இந்த விஷயத்தை எந்த அளவுக்கு நம்புகிறார்களோ என்ற பயத்தின் காரணமாக பல்ஸ் பார்க்க பொதுக்குழுவை கூட்டினார். வழக்கமாக எதாவது அஜெண்டாவை முன்வைத்து பொதுக்குழு கூட்டும் அண்ணன், இந்த முறை ஒரு அஜெண்டாவும் இல்லாமல் கூட்டியதே நமது கூற்றுக்கு வலு சேர்க்கிறது. 

பொதுக்குழுவில் எந்த தம்பிகளும் அண்ணனிடம் குப்ரா பற்றி கேள்வி எழுப்பாவிட்டாலும், அண்ணனே முன் வந்து விளக்கமளித்தாராம். என்ன விளக்கமளித்தார்? குபுராவுக்கு எனது பெட்டியிலிருந்து எந்த மெயிலும் நான் அனுப்பவில்லை என்றாரா? அல்லது எனது மெயிலுக்கு குபுரா எந்த மெயிலும் அனுப்பவில்லை என்றாரா? இதெல்லாம் செட்டப் என்றாரா? இல்லை. என்னுடைய மெயில் பாஸ்வேர்டை திருடி மெயில்களை அனுப்பியுள்ளார்கள் என்றுதான் அவரால் சொல்ல முடிந்தது. இதுல ஒரு ஜோக் என்னன்னா குபுரா விஷயமா அண்ணன்கிட்ட வெறும் எட்டுப் பேர்தான் கேட்டாங்களாம். அதனால யாருமே இந்த விஷயத்த நம்பலயாம். இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த காமெடியர் என்று அண்ணனுக்கு பட்டம் கொடுக்கலாம். ஏன் என்றால் அண்ணனின் போனில் ஆண்களில் குறிப்பிட்டவர்கள் பேசினால்தான் பேசுவார் என்பது கத்துக்குட்டிக்கும் தெரியும். ஆனால் அதை மறைத்து எட்டுப்பேர் கதை விடுகிறார் அண்ணன். நாம் சவாலாகவே சொல்கிறோம். குபுரா விஷயமாக எந்த நேரமும் என்னிடம் விளக்கம் கேட்க என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என்று அண்ணன் அறிவிக்கத் தயாரா? அப்படி அறிவித்தால் ஒரே நாளில் எத்தனை நூற்றுக்கணக்கனோர் அண்ணனை தொடர்பு கொள்வார்கள் என்பதை அண்ணன் தெரிந்து கொள்வார். 

இன்னும் குபுரா விஷயமாக அண்ணன் பொதுக்குழுவில் மிடறு விழுங்கிய மிச்ச விஷயங்கள் அண்ணனின் குரலில் பதிவாக நம்மிடம் உள்ளது. அவசியப்பட்டால் வெளியிட்டு முரண்பாட்டைத் தோலுரிப்போம் ஓரிறை நாடினால்.
********************************************************************************************

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

படிக்காத மேதைகள் மனிதர்களில் இருப்பது போல் படித்த முட்டாள்களும் உண்டு என்பதற்கு அண்ணனை விட்டால் வேறு சிறந்த உதாரணம் கூறமுடியாது. ஒரு கிராமத்தில்
பள்ளிவாசல் பக்கமே திரும்பிக்கூட பார்க்காத ஒரு பாமர முஸ்லிம் கூட அல்லாஹ் இல்லை என்று சொல்ல ஆயிரம் முறை யோசிப்பான். ஆனால் ஓசிச் சோறில் ஏழு வருஷம் மதரசா பெஞ்சைத் தேய்த்து மவ்லவி பட்டம் வாங்கி பறக்கவிட்ட அண்ணன், கடவுள் இல்லை என்று சொல்லிக்கொண்டு கட்டைப் பீடியை கையில் வைத்துக்கொண்டு, கைலியை மடித்துக் கட்டிக்கொண்டு மளிகைக்கடை தராசை பிடித்து திரிந்த காலத்தில் அல்லாஹ் நேர்வழி காட்டியதால் மீண்டும் முஸ்லிமாகி, தவ்ஹீத் வியாபாரம் செய்யத்தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில் இருந்து அண்ணனின் மீது பல்வேறு அந்தரங்க குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது. ஆனாலும் அவையெல்லாம் தனக்கு தலைக்கு மேலே உள்ளது போன்று தட்டி விட்டு சென்ற அண்ணன், குபுரா விஷயத்தில் குலுங்கி விட்டார். காரணம் முந்தைய குற்றச்சாட்டுக்கள் சில நபர்களால் அண்ணன் மீது சொல்லப்பட்டவை. அதனால் அண்ணனால் ஈசியாக தட்ட முடிந்தது. ஆனால் குபுரா விஷயம் அவரது பெட்டிக்குள் இருந்து கிளம்பியதால் ரொம்பத்தான் பதறிப்போனார்.

சைபருக்கு போவேன், ஒன்னுக்கு போவேன் என்றெல்லாம் மிரட்டிப் பார்த்தார். எதிர்தரப்பு மடங்கவில்லை. தனது வழக்கமான குறைகூவலை விடுத்துப் பார்த்தார். முதல்ல போயி அபூ அப்துல்லாஹ் இருபத்தி நாலு வருஷமா கூப்புடுறாரு. அதை முடிச்சுட்டு வாங்கன்னே என்று எதிரதரப்பு சொன்னதால் மலைத்து நின்றார். இருந்தாலும் மனதுக்குள் ஒரு பயம். தன்னைப் பின்பற்றும் தம்பிகள் இந்த விஷயத்தை எந்த அளவுக்கு நம்புகிறார்களோ என்ற பயத்தின் காரணமாக பல்ஸ் பார்க்க பொதுக்குழுவை கூட்டினார். வழக்கமாக எதாவது அஜெண்டாவை முன்வைத்து பொதுக்குழு கூட்டும் அண்ணன், இந்த முறை ஒரு அஜெண்டாவும் இல்லாமல் கூட்டியதே நமது கூற்றுக்கு வலு சேர்க்கிறது. 

பொதுக்குழுவில் எந்த தம்பிகளும் அண்ணனிடம் குப்ரா பற்றி கேள்வி எழுப்பாவிட்டாலும், அண்ணனே முன் வந்து விளக்கமளித்தாராம். என்ன விளக்கமளித்தார்? குபுராவுக்கு எனது பெட்டியிலிருந்து எந்த மெயிலும் நான் அனுப்பவில்லை என்றாரா? அல்லது எனது மெயிலுக்கு குபுரா எந்த மெயிலும் அனுப்பவில்லை என்றாரா? இதெல்லாம் செட்டப் என்றாரா? இல்லை. என்னுடைய மெயில் பாஸ்வேர்டை திருடி மெயில்களை அனுப்பியுள்ளார்கள் என்றுதான் அவரால் சொல்ல முடிந்தது. இதுல ஒரு ஜோக் என்னன்னா குபுரா விஷயமா அண்ணன்கிட்ட வெறும் எட்டுப் பேர்தான் கேட்டாங்களாம். அதனால யாருமே இந்த விஷயத்த நம்பலயாம். இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த காமெடியர் என்று அண்ணனுக்கு பட்டம் கொடுக்கலாம். ஏன் என்றால் அண்ணனின் போனில் ஆண்களில் குறிப்பிட்டவர்கள் பேசினால்தான் பேசுவார் என்பது கத்துக்குட்டிக்கும் தெரியும். ஆனால் அதை மறைத்து எட்டுப்பேர் கதை விடுகிறார் அண்ணன். நாம் சவாலாகவே சொல்கிறோம். குபுரா விஷயமாக எந்த நேரமும் என்னிடம் விளக்கம் கேட்க என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என்று அண்ணன் அறிவிக்கத் தயாரா? அப்படி அறிவித்தால் ஒரே நாளில் எத்தனை நூற்றுக்கணக்கனோர் அண்ணனை தொடர்பு கொள்வார்கள் என்பதை அண்ணன் தெரிந்து கொள்வார். 

இன்னும் குபுரா விஷயமாக அண்ணன் பொதுக்குழுவில் மிடறு விழுங்கிய மிச்ச விஷயங்கள் அண்ணனின் குரலில் பதிவாக நம்மிடம் உள்ளது. அவசியப்பட்டால் வெளியிட்டு முரண்பாட்டைத் தோலுரிப்போம் ஓரிறை நாடினால்.

0 comments:

Post a Comment

Cricket

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010