உறங்கும் நேரம் தவிர மற்ற நேரமெல்லாம் எப்படி விபச்சாரம் செய்யலாம், எப்படி காசு பார்க்கலாம் என கங்கனம் கட்டிக் கொண்டு திரியும் இந்திய நித்யானந்தா ஜமாத்தினர் நாங்கள் அங்கே பிரச்சாரம் செய்தோம், இங்கே தாவா செய்தோம் என எதையாவது ஒரு பழைய படத்தைக் காட்டி வெளிநாட்டு மக்களிடம் வசூல் செய்வதை தங்கள் பணியாகக் கொண்டுள்ளனர். எப்படியாவது எதையாவது காட்டி நாங்கள் தாவா செய்கிறோம், நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்கிறோம் எனக் கதை விட்டு மக்களை ஏமாற்றி வரும் இந்த அயோக்கியர்களின் முகமூடி நாளுக்கு நாள் கிழிந்த வண்ணம் வந்து கொண்டிருக்கிறது.
பாபர் மசூதியைப் பயன்படுத்தி ரதிமீனா யாத்திரை நடத்தப்போகிறோம் என மக்களிடம் பிலிம் காட்டி விட்டு அப்பாவி முஸ்லிம்களிடம் லட்ச லட்சமாக வசூல் செய்து அமுக்கிக்கொண்ட அயோக்கியர்கள் அது சம்பந்தமாக கணக்கு கேட்டால் அதைப் பற்றி கண்டு கொள்ளாமல் வேறு எதையெல்லாமோ பேசித்திரிகின்றார்கள். அதுமாதிரி ஒரு பிராடு சம்பவம் இப்போது வெளியாகி பொய்யர்களை மக்கள் காறித்துப்பும் அளவுக்கு பரபரப்பாகிக் கிடக்கிறது.
ஏற்கனவே வேலூரில் கள்ள ரசீது அடித்து லட்சக்கணக்கில் மோசடி செய்த இந்திய நித்யானந்தா ஜமாஅத் டிரஸ்டினர் (INTJ)அது நிறுபிக்கப்பட்டு செருப்படி பட்டனர். யாரெல்லாம் கள்ள ரசீது அடித்து வசூல் செய்தார்களோ அவர்கள் அனைவரும் இன்னமும் இந்திய நித்யானந்தா ஜமாத்தில் அவர் நிர்வாகியாக இருந்து கொண்டிருக்கிறார். அவர் செய்த கள்ள ரசீது சேவையைப் பார்த்து மலைத்துப்போய் அவரை தலைமை நிர்வாகியாக மாற்றி விடலாமா என மசூரா செய்துவருகிறார்களாம். இந்திய நித்யானந்தா ஜமாத்தின் பைலா படி யார் அதிகமாகத் திருடுகிறார்களோ அவர்களுக்கு மட்டுமே உயர்ந்த பதவி வழங்கப்படும் நிலை இருக்கிறது.
இதனால் சகோ.செங்கிஸ்கான் அதிர்ச்சியில் இருக்கிறார். காரணம் 10 ஆயிரம் ரூபாயைத் திருடி அதனால் தவ்ஹீத் ஜமாத் பஞ்சாயத்து அறைக்குள் விட்டு செருப்பால் அடித்து துரத்தப்பட்ட செங்கிஸ்கானை விட வேலூர் கள்ள ரசீது தொகை அதிகமாக இருப்பதால் அந்த நபருக்கு மாநிலச் செயலாளர் பதவி கிடைக்குமோ என செங்கி கலக்கத்தில் இருக்கிறார்.
இந்த நிலையில் இப்போது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வேலூர் அழைப்பாளர் ஜொகூர் (zahoor ) மூலம் தாவா செய்யப்பட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினரால் புத்தகங்கள் வழங்கப்பட்டு இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்ற சகோ.சரத்பாபு என்ற சகோதரர் தனது பெயரை பர்வேஸ் என மாற்றிக் கொண்டார். ஜபருல்லாஹ் என்ற சகோதரரின் வீட்டில் வைத்து நடந்த இந்த தாவா நிகழ்ச்சிக்கு சத்தமில்லாமல் உள்ளே வந்த இந்திய நித்யானந்தா ஜமாஅத்தின் வேலூர் மாவட்ட நிர்வாகி சர்ப்பராஜ் என்பவர் அதைப் போட்டோ எடுத்து பொய்யர்களுக்கு அனுப்பி வைத்து அவர்கள் ஜமாத் செய்ததாக வெளியிட்டு விட்டுவார்கள். இதைக் காட்டி எத்தனை பேரிடம் காசு பார்த்தார்களோ.
வேலூரைச் சேர்ந்த கள்ளக் கூட்டம் அந்தச் சகோதரர் பர்வேஸை அழைத்து போட்டோ மட்டும் எடுத்துக் கொண்டு ஏதோ அவர்கள் தான் தாவா செய்து அந்தச் சகோதரரரை கொள்கைக்குக் கொண்டுவந்தது போல போட்டோ போட்டு அதைக் காட்டி உலகம் முழுவதும் வசூல் படலத்தைத் துவக்கிவிட்டார்கள். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல வேலூரில் நடந்த இந்த சம்பவம் ஒரு நல்ல உதாரணம். இப்படித்தான் இந்த அயோக்கியப் பொருக்கிகள் பொய் சொல்லிக்கொண்டு அலைகிறார்கள். இந்த மாமாக்கள் வெறும் போட்டோ மட்டும் எடுத்து வைத்துக் கொண்டு இவர்கள் களப்பணி ஆற்றுவதாக மக்களிடம் காட்டி உலகம் முழுவது வசூல் செய்கிறார்கள்.
இது புரோக்கர் செங்கிஸ்கான் வெளியிட்ட செய்தி
0 comments:
Post a Comment