********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

பொய்யன் தளத்தின் தளத்தின் புரட்டு வாதத்தை உடைத்த இஸ்லாத்தை ஏற்ற சகோதரர் - பொய்யன்பீஜே

Monday, December 12, 2011

பொய்யன்  தளத்தின் தளத்தின் புரட்டு வாதத்தை உடைத்த 
இஸ்லாத்தை ஏற்ற சகோதரர் .

கடந்த சில நாட்களுக்கு முன் செங்கிஸ் கான் ஆன்லைன் தளத்தில் வேலூர் மாவட்ட நிர்வாகிகளால் இஸ்லாத்தை ஏற்ற நபர் குறித்து ஒரு செய்தி வெளியிடப் பட்டு இருந்தது ! குடியாத்தம் சர் குப்பத்தை சேர்ந்த ஒருவர் முஸ்லிம் பெண்ணை காதலித்து வீட்டை விட்டு இருவரும் ஓடிபோய் பின்னர் பிடிக்கப்பட்டு , பிரச்னை வேலூர் மாவட்ட இ.த.ஜ. நிர்வாகி குடியாத்தம் இர்ஷத் இடம் வர, அவர் பெண்ணுக்காக இஸ்லாத்திற்கு வந்தால் நாளை பிரச்னை வந்தால் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விடுவாய்! எனவே இஸ்லாத்தை முதலில் அறிந்து கொள்! இத.ஜ.வின் பேர்ணம்பட்டு நிர்வாகி சர்ப்ராஸ்   இடம்   அனுப்பி உள்ளார்.  அவர் தனக்கு இஸ்லாத்தை சொல்லித் தந்தவரும் தற்போது த.த.ஜ. நிர்வாகி என கூறப்படும் ஜகூர் அஹ்மதிடம் அழைத்து சென்றுள்ளார். ஏன் எனில் ' நான் அழைப்பாளன் எனக்கு இயக்கங்கள் முக்கியமில்லை இஸ்லாம் தன் முக்கியம் தஃவா விசயத்தில் எப்போது வேண்டுமானாலும் நீ என்னை அணுகலாம்' என்று கூறியதன் அடிப்படையில் அழைத்து சென்றுள்ளார்.ஜகூர் அஹ்மது இஸ்லாத்தை விளக்கினார்.என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப் பட்டுள்ளது. முன்னர்   நடந்த பிரச்னை காதல், காவல் துறை பிரச்னை அனைத்தையும் அறியாமல் பொய்யையே மூலதனமாகக் கொண்ட பொய்யன் தளம் அவர் எங்கள் மூலமாக இஸ்லாத்தை ஏற்றார் ! இவர்கள் உள்ளே வந்து திடீர் என போட்டோ எடுத்து தங்கள் நெட்டில் போட்டு வெளிநாட்டில் காட்டி     பணம் வங்கி விட்டனர். என்று புலம்பினர்.
அவர்களின் புலம்பலுக்கும், புரட்டலுக்கும் பதில் கொடுக்கும் முகமாக சம்பந்தப் பட்ட சகோதரரே நேரில் விளக்கம் அளித்து ஒரு கடிதத்தை குடியாத்தம் அலுவலகத்தில் கொண்டு வந்து இ.த.ஜ. நிர்வாகிகளிடம் கொடுத்துள்ளார்.அல்ஹம்து லில்லாஹ்! 

கடிதம் தந்த பொது 

                                           பெரிதாக்கி படிக்க கிளிக் செய்யவும்!

********************************************************************************************

0 comments:

Post a Comment

Cricket

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010