ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...
பட்ட காலில் தான் படும்; கெட்ட குடி தான் கெடும் எனும் சொலவடை போல, ஏற்கனவே அண்ணன் குபுரா விசயத்தில் நொந்து நூடுல்ஸ் ஆகி இருக்கிறார். இதில் ஏகத்துவம் மாத இதழும் இந்த நேரம் பார்த்து அண்ணனை இலைமறை காயாக இடித்துரைக்கும் தலையங்கம் தீட்டியதால் அண்ணன் தலைசுற்றிப் போய், ஏகத்துவம் ஆசிரியர் முற்பகல் சூரியனை சுட்டெரிப்பது போல் பார்த்துக் கொண்டிருப்பதாக தெரிகிறது. அதள பாதளம் வரை போய் நம்முடைய அந்தரங்க வாழ்க்கையின் அணு அளவு அசைவையும் அம்பலமாக்கி விடுவர் என்று கூறி டிசம்பர் மாத ஏகத்துவ தலையங்கம், அண்ணனை எச்சரிக்கையாக இருக்குமாறு தலையில் தட்டுகிறது. அதை இப்போது படிப்போமா?
பெரிதாக்கிப் படிக்க படத்தின் மீது கிளிக்குங்கள்.
0 comments:
Post a Comment