********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

தனி நபர் துதி பாடும் தக்ளித் ஜமாஅத்தின் நிலை ! [முதல்ல ஒங்க .................கழுவுங்க ] - செங்கிஸ்கான்

Saturday, December 17, 2011

தனி நபர் துதி பாடும் தக்ளித் ஜமாஅத்தின் நிலை !  
 [முதல்ல ஒங்க .................கழுவுங்க ]

நாங்கள் பரிசுத்தவான்கள் எங்கள் இயக்கத்தில் யாரையும் முன்னிலைப் படுத்த மாட்டோம்! போஸ்டர் மற்றும் மற்றும் பேனர்களில் எங்கள் படத்தை போட்டு விளம்பரம் தேட மாட்டோம்,  பெயருக்கு முன்னாலும் பின்னாலும் பட்டங்களை போட மாட்டோம்!  மவ்லானா , மவ்லவி அல்ஹாஜ் என்று எல்லாம் போடுவது தனி நபர் துதி என்று ஊரில் உள்ள அத்தனை பேரையும் குறை சொன்னவர்கள் தான் இந்த அண்ணன் ஜமாஅத் ! அவர்களின் இலங்கை நிகழ்ச்சியில் தான் நீங்கள் காணும் அல்தாபியின் ஆளுயர போட்டோ,   தெனனிந்திய    அறிஞர் பட்டம்.

சொந்தப் பணத்தை செலவழித்து ஹஜ்ஜுக்கு போனவர் தன்னை ஹாஜி , அல்ஹாஜ் எனப் போடக் கூடாது என்றால் ஊரான் காசில், ஓசி சோறு தின்று மதரசாவில் படித்து வெளியேறிய புரோகித மவ்லவிகளை தென்னிந்திய  அறிஞர் என்று போடலாமா?   

ஹாமித் பக்ரி வெளியேறிய போது நடந்த ஒரு முஸ்லிம் லீக் மீட்டிங்கில் காதர் மைதீன் பேனருக்கு முன்னால் நின்று பேசிய போது அண்ணன் ' காதர் மைதீன் பேனருக்கு   முன் நின்று பேசும் ஹாமித் பக்ரி காதர் மைதீன் மூக்கு சைசில் தெரிகிறார் எவ்வளவு வழி கேட்டுப் போய்ட்டார் பார்த்தீங்களாம்மா? என்று கூறினார் ' அதே ராமநாதபுரம் இனிய மார்கத்தில் அண்ணனுக்கு பேனர் வைத்த போது 'வச்சுட்டாங்க விடுங்கம்மா' என்றார்.

தற்போது அல்தாபிக்கு   இலங்கையில் வைத்த பேனர் இவர்களின் வாதப்படி வழி கேடு இல்லையா?   அல்லது அல்தாபிக்கு   ஆப்பு வைக்க அண்ணன் செய்த சதியா? ஏன் எனில் அண்ணனின் செட்டப்பில் இதைக் கண்டித்து உணர்வில் ஒரு கடிதமும் வந்துள்ளது ! தனக்கு பிடிக்காதவர்களை கட்டம் கட்ட ஒரு போல்டர் போட்டு அவர்கள் பற்றிய குற்றச்சாட்டுகளை சேகரித்து,  காலம் பார்த்து கட்டம் கட்டும்     அண்ணனின் அல்தாபி பற்றிய போல்டரில் இன்னுமொரு கரும்புள்ளி கூடியுள்ளது.

இது கிளை நிர்வாகிகள் செய்த தவறு நங்கள் கண்டித்து விட்டோம் என்று கூறுவார்கள். இதே மற்ற இயக்கத்தை சேர்ந்த கீழ் மட்ட நிர்வாகிகள் செய்த தவறுகளை 'பார்த்தீர்களா எப்படி வழி கேட்டுப் போய்ட்டாங்கன்னு'? 
 என போட்டு நாறடிக்கும் இவர்கள் இனியேனும் இதை செய்யாமல் இருக்கட்டும்.   கிளை நிர்வாகிகள் செய்யம் தவறுகளை அந்த இயக்கத்தின் தவறாக சித்தரித்து அவர்களின் உள்ளத்தில் உள்ள கொள்கைகளை உரசிப் பார்க்காமல் இருக்கட்டும்.  
********************************************************************************************

0 comments:

Post a Comment

Cricket

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010