********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.
1 2 3 4 5 6 7 8
Showing posts with label வரலாறு. Show all posts
Showing posts with label வரலாறு. Show all posts

முஸ்லிம்கள் படிப்பினை பெறவேண்டிய முக்கிய வரலாற்று நிகழ்வு - 2


(ஸஹீஹ் முஸ்லிமிலிருந்து)

சூனியக்காரனும் ஈமான் உறுதிமிக்க சிறுவரும்

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், உங்களுக்கு முன்னால் வாழ்ந்த மக்களில் ஓர் அரசர் இருந்தார். அவரிடம் ஒரு சூனியக்காரர் இருந்தார். அவர் வயது முதிர்ந்த பொழுது எனக்கு வயது அதிகமாகிவிட்டது. ஆகவே ஒரு
மேலும்...

முஸ்லிம்கள் படிப்பினை பெறவேண்டிய முக்கிய வரலாற்று நிகழ்வு - 1


தபூக் போரை விட்டும் பின்தங்கிவிட்ட மூவர்

(ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிமிலிருந்து)


என் விஷயத்தில் இப்புவியே மாறிவிட்டது போலவும் அது எனக்கு அன்னியமானது போலவும் நான் கருதினேன். 
(கஅப் பின் மாலிக் (ரலி)

நான் (வீட்டைவிட்டு) வெளியேறி முஸ்லிம்களுடன் (ஐங்காலத்)
மேலும்...

ஒளரங்கசீப் - மன்னர்கள் வரலாறு - CMN Saleem

ஒளரங்கசீப் - மன்னர்கள் வரலாறு


மேலும்...

Cricket

 
இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010