********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.
1 2 3 4 5 6 7 8

தமிழ்நாட்டுலேயே தக்லீத் செய்யாத ஒரே ஜமாஅத் எங்க ஜமாத்துதான்; அண்ணன் அசத்தல் காமெடி!


ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

''நிர்வாக விசயத்திலும், மார்க்க விசயத்திலும் யாரையும் தக்லீது  செய்யாத ஒரே ஜமாஅத் எங்க ஜமாத்துதான் என்று
மேலும்...

சங்பரிவார பீஜேபியும்-பீஜேயும்!


ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

அபகரிக்கப்பட்ட வார இதழ் வெளியிட்டுள்ள செய்தி;
நிலமோசடியையும் பாஜக தலைவர்களையும் பிரிக்கவே முடியாது போலிருக்கிறது. ஆம். கர்நாடக பாஜக எம்.ஏ.,
மேலும்...

சங்பரிவாரின் ஊதுகுழலாக மாறிய உணர்வு!


ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

தேர்தல் என்று வந்துவிட்டாலே ''நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தேனாறும்-பாலாறும் ஓட வைப்போம்' என்ற ரீதியிலான அரசியல்கட்சிகளின் வாக்குறுதிகளுக்கு பஞ்சமிருக்காது. இந்த
மேலும்...

அண்ணன் ஜமாத்தின் இடஒதுக்கீடு போராட்டம்;யாருக்காக..இது யாருக்காக...!


ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

இன்று 14.2 .2012 அண்ணன் ஜமாஅத் தமிழகத்தில் மாவட்டத் தலைநகரங்களில் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறது. இப்போராட்டத்தின் நோக்கம், தமிழகத்தில்
மேலும்...

அண்ணன் ஜமாஅத் என்ன பாலியல் பல்கலைக் கழகமா?


ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

கேள்வி; சமீபத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாத்தில் இணைந்து திருவள்ளூர் மாவட்டத் தலைவராக ஆகியுள்ள வேலூர் இப்ராஹீம் மீது பாலியல் குற்றச்சாட்டு இணையதளங்களில்
மேலும்...

பாலை வெறுக்கும் பூனையா? புகழை வெறுக்கும் அண்ணனா?


ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

தமிழகத்தில் எல்லோருமே குப்ரில் மரணித்தது போன்றும், தமிழகத்தில் தவ்ஹீத் வரலாறு என்பது அல்லாஹ்வும் இல்லை- குல்லாவும் இல்லை என்று கிளம்பிய அண்ணனுக்கு
மேலும்...

பாதுகாப்பை விளக்கிக் கொண்டு தனது திராணியைக் காட்டுவாரா அண்ணன்?


ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

ஹஜ் செல்லாத அண்ணன் மீதான விமர்சனத்திற்கு அபகரிக்கப்பட்ட வார இதழில் பதிலளித்துள்ள அண்ணன், பல்வேறு நொண்டிச் சாக்குகளை சொல்லியுள்ளார். அதில்
மேலும்...

ஓடி ஒளிவது சல்மான் ருஷ்டியா? அண்ணன் பீஜேயா?


ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பிரபல நரகல் நடை எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு அந்த விழா ஏற்பாட்டாளர்கள் அழைப்பு
மேலும்...

நாலாங்கிளாஸ் படிச்சவருக்கே தெரியுதுன்னா; மக்கள் பிரதிநிதிகளுக்கு தெரியாதா?


ஒப்பற்ற ஓரிறையின்  திருப்பெயரால்...

கேள்வி; எத்தனை எம்.எல்.ஏக்களுக்கு கணினியை இயக்கத் தெரியும் என்று உணர்வு வார இதழ் ஏளனமாக கேட்கிறதே? உண்மையில் எம்.எல்.ஏக்கள் கணினியை இயக்கக் கூட தெரியாதவர்களா என்ன?
-முஹம்மது., மண்ணடி.
மேலும்...

'தண்ணி' அடிச்சா மன்னிப்புண்டு; தவ்ஹீத் பேசினால் 'கல்தா'; அண்ணன் ஜமாத்தின் மதரசா அலங்கோலம்!


ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

உஸாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்கள்;

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'ஃபதக்' நகர முரட்டுத் துணி விரிக்கப்பட்ட கழுதையொன்றின் மீது அமர்ந்து தமக்குப் பின்
மேலும்...

பிசு பிசுத்ததா பி.ஜெ யின் இட ஒதிக்கீடு போராட்டம்.?


பிசு பிசுத்ததா பி.ஜெ யின் இட ஒதிக்கீடு போராட்டம்.?
கணடாவிலிருந்து இனியவன்.
முஸ்லீம்களின் வாழ்வில் முன்னேற்றம் வேண்டும் என்பதற்காக முஸ்லீம்களின் தனித்துவ இயக்கமான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கடந்த 14.02.2012 அன்று“முஸ்லீம்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தை” நடத்தியது.
மேலும்...

பொய்யனின் காம....டி


விபச்சாரத்தின் மொத்த உருவமாக திகழும் புரோக்கர் பாக்கர் வகையறாக்கள் கழிகடைகள் தினம் என்று தங்களைத்தாங்களே கண்டித்து போஸ்டர் ஒட்டி காமெடி (காம....டி) பண்ணியுள்ளனர்!


மேலும்...

சின்னப் பண்ணையார் வேலூர் இப்ராஹீம்


திண்டுக்கல் பண்ணையார் செய்த அட்டகாசங்களையும், அட்டூழியங்களையும், ஒருவரது குடும்பத்தில் அந்தப் பெண்ணுக்கு உதவப் போகின்றேன் என்று கூறி அந்தக் குடும்பத்தையே சீரழித்து சின்னாபின்னமாக்கிய திண்டுக்கல் பண்ணையாரின் காமச்சேட்டைகளை வீடியோ ஆதாரங்களுடன் வெளியிட்டு நாம் அம்பலப்படுத்தி இருந்தோம்.
மேலும்...

சிலை திறக்க வாங்க. ..தமுமுகவின் தவ்ஹீத்(?) அழைப்பு


சிலை திறக்க வாங்க….
நரகப்படுகுழியை நோக்கி அழைக்கும் மமக…
சிலை திறக்க வாங்க: தமுமுகவின் தவ்ஹீத் (?) அழைப்பு
ஏகத்துவப் பிரச்சாரம்தான் எங்களது வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை என்று கூறி ஏகத்துவத்தைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டு, ஏகத்துவபிரச்சாரத்தை எட்டி உதைத்து
மேலும்...

செங்கி விசம் குடிப்பார், பண்ணையார் பாக்கர் பால் குடிப்பார்


N விசத்தைக் காட்டி ஒரு ஆதாரப்பூர்வமான ஹதீஸை மறுத்து விட்டதாகவும், கிறிஸ்தவ விவாதத்தில் கிளு கிளுப்பூட்டுவதற்காக மிக ஆபாசமாக பேசி விட்டதாகவும் சகோதர்கள் செய்தி வெளியிட்டுள்ளார்கள். இதற்கு நீங்கள் தரும் பதில் என்ன?
- அஸ்மத் அலிகான், தஞ்சாவூர்
மேலும்...

தவ்ஹீத் கொலை மாநாட்டில் கூடிய கொலையாளிகள்


N ஜாக் மாநாட்டில் பாக்கர், தமீம் அன்சாரி ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்வைப்பார்த்த போது ஐந்து ஆண்டுகளுக்கு முன் மறைந்து போன அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பு மீண்டும் உதயமாகி விட்டதோ என்று எண்ணத் தோன்றியது என்று ஒரு சகோ மார்வலஸ் ஷாகுல் என்பவர் எழுதியிருக்கிறாரே?
மேலும்...

கேக் வெட்டிய ஜாக் மவுலவியின் வாக்குமூலம்


கன்னியாகுமரியில் உள்ள ஜாக் மவுலவி ஒருவர் கிருஸ்துமஸ் கேக் வெட்டினார் என்று இந்த மாத ஏகத்துவம் இதழில் செய்தி வெளியாகியுள்ளது. அந்த செய்திக்கு மறுப்புத் தெரிக்கிறேன் என்று சொல்லி அவரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டார்.
மேலும்...

J.S. ரிபாயி அவர்களை புழல் சிறையில் சந்தித்த தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள்


தமுமுக - மமக தலைவர் JS ரிபாயி அவர்களை, மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, தமுமுக-மமக பொருளாளர் OU ரஹ்மத்துல்லாஹ், மாநில இணை பொதுச்செயலாளர் ஹாருன் ரஷீத் மற்றும் தமுமுக - மமக நிர்வாகிகளும் சந்தித்தனர்.
மேலும்...

மீண்டும் மீண்டும் நழுவும் சான், விடாமல் துரத்தும் TNTJ!


சான் கும்பல் எப்படியாவது விவாதத்தில் இருந்து நழுவி ஓடும் வகையில் விவாதத்துடன் தொடர்பு இல்லாத விஷயங்களை எழுதி அதைக் காரணமாக்கி ஓட்டம் எடுக்க நினைக்கிறது. ஆனால் தவ்ஹீத்
மேலும்...

மீண்டும் ஓடாமல், விவாதத்தை எப்பொழுது வைத்துக் கொள்வோம் என சொல்லுங்கள் ! சானிற்கு அதிரடி பதில்!


விவாதத்தில் இருந்து எப்படி தப்பிப்பது என்பதை மட்டுமே  சான் குழுவினர் கவனத்தில் கொண்டு  கடிதம்
மேலும்...

எச்சரிக்கை!!! பெண்களை தடம் மாற்றும் குழந்தைகள்.


மேலும்...

Puthiya Thalaimurai TV

 
இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010