********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.
1 2 3 4 5 6 7 8

தமிழக முஸ்லீகளே உசார்! உசார்!! உங்களின் இறைஇல்லங்கள் உசார்!!!


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
                                                        அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுக்ளில் அலாஹ்வின் பெயரை சொல்லித் துதிப்பதைத் தடுத்து அவற்றை பாழாக்க முயல்பவனை விட, பெரிய அநியாயக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையேர்
அச்சமுடனன்றி பள்ளைவாயில்களில் நுழைவதர்க்கு தகுதியே இல்லாதவர்கள், இவர்களுக்கு இவ்(வுலக) வாழ்வில் இழிவுதான்: மேலும்
மேலும்...

கல்லறைகளும் காவியமாகும்! – ஒரு கஷ்மீரத்து உளக்குமுறல்

imagesCAEY3BUJ
நெஞ்சிலே நெருஞ்சி முட்களும்,
வயிற்றிலே நெருப்புகங்குகளும்
நெற்றியிலே தோட்டாக்களும்
சுமப்பது என்னவோ
நாங்கள் பெற்ற வரமோ?

உங்கள் வீரத்தை நிரூபிக்க
எங்களின் உயிர்கள் விளைநிலமாகின
மேலும்...

அன்னா ஹசாரே - காந்தி தாத்தாவா அல்லது பாசிச தாதாவா

ஜன் லோக்பால் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வரும் அன்னா ஹசாரேவின் போராட்டத்தை வெள்ளையர்களை விரட்ட மகாத்மா காந்தியின் தலைமையில் நடந்த முதல் சுதந்திரப் போருக்கு ஒப்பானதாக ஊடகங்கள் சித்தரிக்கின்றன.
மேலும்...

சைஃபுல்லாஹ் ஹாஜா நீக்கம்; உளரும் பொய்யன் பீஜே - அப்துல் முஹைமின்


ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்..

அண்ணன் ஜமாஅத்தின் மாநில தணிக்கைக்குழு உறுப்பினராக  இருந்த, மாநில நிர்வாகியான  சைஃபுல்லாஹ் ஹாஜா அவர்களை ஒரு சாதாரண கிளைப் பொதுக்குழு அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கியதாக கூறியது அண்ணன் 
மேலும்...

திருடனுக்கு வக்காலத்து வாங்கும் அயோக்கியர்கள் - பொய்யன் டிஜே


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தைப் பயன்படுத்தி உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வசூல் செய்து அந்தக்காசை வைத்து தன் சொந்த ஊரில் இடம் வாங்கி அதை தனக்கு வேண்டப்பட்ட ஒரு தனிநபர் பெயரில் பதிவு செய்த சுயநல சைபுல்லா ஹாஜாவை ததஜவில் இருக்கத் தகுதியற்றவர் என்று தீர்மானித்து ததஜ அவரை நீக்கியது.
மேலும்...

தொடர்கள் (23 ஆகஸ்ட் 2011)


பழசு இன்றும் புதுசு

நேற்றும் நமதே - 38: 27.11.91

சிவகாசி அருகே உள்ள பள்ளப்​பட்டியைச் சேர்ந்தவர் பாண்டியம்மாள். விருதுநகர் அருகே உள்ள வாய்ப்பூட்டான்​பட்டிக்காரர் வேலுச்சாமி. இருவருக்கும் திருமணம் முடிந்து ஆறு வயதில் மகன் இருக்கும் நிலையில், ஒரு நாள் பாண்டியம்மாள் காணாமல் போனார்.

மேலும்...

சென்ற வார செய்திகள் (27 ஆகஸ்ட் 2011)


மிஸ்டர் கழுகு: ஜெ. டெரர் மார்க் லிஸ்ட்


''தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். ஆனால், தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என் பதை மாற்றி, தி.மு.க-வின் முழியைப் பிதுக்கியிருக் கிறார் ஜெயலலிதா!'' என்றார் கழுகார். 
''செய்திக்கு டிரெயிலர் கொடுப்பதில் உம்மை மிஞ்ச யாரும் இல்லை!''
மேலும்...

நபி[ஸல்] அவர்கள் சில சொற்களை அறிந்து கொள்வார்கள்; பீஜேயின் 'சூப்பர்' ஃபத்வா! - முகவை அப்பாஸ்


بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
 
அறிஞர் பீஜே அவர்கள், ஒரு ஹதீஸை வைத்து ஒரு சட்டம் சொல்லி விட்டால் அதை அப்படியே ஏற்றுக்கொள்வதும், பின்னாளில் அவரே  அதே ஹதீஸை பலவீனம் என்று சொல்லி வேறு சட்டம் சொன்னால் அதையும் அப்படியே
மேலும்...

காயிப் ஜனாஸா தொழுகை; பீஜே'யின் மூன்று பரிமாணங்கள்! - முகவை அப்பாஸ்بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
காயிப் ஜனாஸா தொழுகை தொழலாமா என்பதில் பீஜே தொடர்ந்து முரண்பட்டு  வருகிறார். இந்த மஸாயில் பிரச்சினையில் பீஜே'யின் முதல் பரிமாணம்;
கேள்வி: காயிப் ஜனாஸா தொழலாமா? ஹனபி மத்ஹப் கூடாது எனிகிறார்களே?  – T. ஷேக் ஜாகிர் ஹுஸைன், கடையநல்லூர்.
மேலும்...

நபியும்-ரசூலும் ஒன்றா? பீஜே அன்றும்-இன்றும்! - முகவை அப்பாஸ்


بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
அறிஞர் பீஜே, நபியும்- ரசூலும் ஒன்றுதான் என்ற கொள்கையை இப்போது கொண்டிருக்கிறார். இதே அறிஞர் பீஜே நபியும்-ரசூலும் ஒன்றல்ல என்று அன்று வழங்கிய
ஃபத்வா'வை கீழே படியுங்கள்;
கேள்வி: நபி, ரசூல் வேறுபாடு என்ன? நபிமார்கள் எத்தனை? ரசூல்மார்கள்
மேலும்...

மத்ஹப் பாணியில் கரண்டைக்கு கீழ் ஆடையனிய ஃபத்வா! - முகவை அப்பாஸ்


بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
ய்வு என்ற பெயரில் அவ்வப்போது மார்க்கத்தை மாற்றும் பீஜேயும் அவரது அபிமானிகளும் சமீபத்தில் கரண்டைக்கு கீழ் ஆடையணியலாம் என்ற ஃபத்வாவை  வழங்கியிருந்தனர்.
இதில் வேடிக்கை  என்னவென்றால் கரண்டைக்கு கீழ் ஆடையணியக் கூடாது
மேலும்...

ததஜ'வின் சுனாமி ஊழல்; ஒத்துக்கொண்ட பொய்யனின் பினாமிக்கு நன்றி - அப்துல் முஹைமின்


ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்..

கேள்விசுனாமி கணக்கில் ஊழல் நடந்ததற்கு விளக்கம் தர வேண்டும் என்று
மேலும்...

உங்களை கண்டபடி திட்டி எழுதுகிறார்களே...? - அப்துல் முஹைமின்


உங்களை கண்டபடி திட்டி எழுதுகிறார்களே...?

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்..

கேள்வி; நீங்கள்  எழுப்பும்  கேள்விகளால் உங்களை கண்டபடி திட்டி 
எழுதுகிறார்களே!   இதை முறியடிக்க என்ன செய்யப் போகிறீர்கள்?
 
-அபூ யூசுப், மண்ணடி. 
 
பதில்; அண்ணன் ஜமாஅத்தை  நோக்கி நாம் அழகிய 
மேலும்...

நானும் சுனாமி திருடனே! ஒப்புக்கொண்ட பாக்கர் காக்கா - பொய்யன் டிஜே


சிந்திக்கும் திறனும் நிறைந்த அன்புச் சகோதரர் அப்துல் முஹைமீன் அவர்கள் சமீபத்தில் சுனாமி கணக்கு குறித்து ஒரு அருமையான கேள்வியைக் கேட்டு இருந்தார். அதாவது உலகறிந்த சுனாமி திருடர்களான தமுமுகவினர் இன்று வரை சுனாமி கணக்கினை மக்கள்
மேலும்...

முகவை அப்பாஸின் லீலைகள் நிழல்களும் நிஜங்களும் - பொய்யன் டிஜே

மேலும்...

ஹஸாரே போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி: அமைப்பாளர்களாக சங்க்பரிவாரம்


 21 Aug 2011 
மேலும்...

முகலாய மன்னர்கள் கோயிலை இடித்தார்கள் என்பது வரலாற்று திரிப்பு

முகலாய மன்னர்கள் கோயிலை இடித்தார்கள் என்பது வரலாற்று திரிப்பு.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜு

17.04.2011 அன்று டெல்லியில் நடந்த INSTITUTE OF OBJECTIVE STUDIES
மேலும்...

வினவு இணையதளத்தை புறக்கணிப்போம்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பின் சகோதர சகோதரிகளே, 
இந்த மின்னஞ்சல் தங்களை உயரிய ஈமானிய சிந்தனையுடனும் நல்ல உடல் நலத்துடனும் சந்திக்கட்டுமாக.

இணையதளத்தை பயன்படுத்தும் நம்மை போன்ற சகோதர / சகோதரிகளுக்கு "வினவு" என்னும் இணையதளத்தை பற்றி தெரிந்திருக்க அதிக வாய்ப்புண்டு. கம்யூனிசமே மற்ற
மேலும்...

தொடர்கள் (23 ஆகஸ்ட் 2011)


பழசு இன்றும் புதுசு

நேற்றும் நமதே - 37: 1.8.2001
து ஒரு பெண்ணின் வலி நிறைந்த 38 வருட வாழ்க்கை!

10 வயதில் திருமணம்... 11 வயதில் கணவனின் சித்ரவதை... 13 வயதில் கொள்​ளைக்​காரி... 17 வயதுக்குள் மூன்று பேருக்கு மனைவியாக வாழ்க்கை... 18 வயதில் துப்பாக்கியால் சுட்டு, 20 பேரைப் பழிக்குப் பழி... 20-வது வயதில் துப்பாக்கியைக் கீழே போட்டுவிட்டு சரண்டர்.
மேலும்...

சென்ற வார செய்திகள் (23 ஆகஸ்ட் 2011)மிஸ்டர் கழுகு: கஸ்டடியில் கக்குவாரா 'பொட்டு'!


தமான, குளிரான மாலை நேரத்தில் வந்தார் கழுகார். அதே விநாடி, நம் மொபைலுக்கு ஒரு  மெசேஜ். 
'பொட்டு சுரேஷ§க்கு ஒரு நாள் போலீஸ் கஸ்டடி!’ என்ற தகவலைச் சொன்னதுமே கழுகார்,
''அப்படியானால், அக்னி நட்சத்திரம்போல பொட்டு சுரேஷ§ம் மதுரை போலீஸ் கமிஷனர் கண்ணப்பனும் முதன்முறையாகச் சந்திக்கப்போகிறார்களா?'' என்றார்.
மேலும்...

காவியை மறைக்கும் வெண்மை!

காவியை மறைக்கும் வெண்மை! படிக்க
மேலும்...

ராஜீவ் கொலையில் விலகாத மர்ம முடிச்சு!


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்​டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேரின் கருணை மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில்... மூவரும் எப்போது வேண்டுமானாலும் தூக்கு மேடையில் நிறுத்தப்படலாம்!
'மரண தண்டனையை பல்வேறு நாடுகள் ஒழித்துவிட்ட பிறகு, இந்தியா அதனைப் பின்​பற்ற வேண்டுமா?’
மேலும்...

''உள்ளாட்சித் தேர்தலுக்குள் உள்ளே போடணும்!''


நில அபகரிப்புப் புகார் என்ற பெயரில் தி.மு.க-வினரைக் கைது செய்து பழி தீர்த்து வருகிறார் ஜெயலலிதா’ என்று கருணாநிதி ஒரு பக்கம் வெடித்துக்கொண்டு இருக்க... 'அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும், பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக காவல் துறையில் புகார் கொடுத்தார்கள். காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கை தொடரும்...’ என்று பதில் கொடுத்திருக்கிறார்
மேலும்...

மிஸ்டர் கழுகு: குஜராத் கப்பல்... கர்நாடகா காபி எஸ்டேட்!


மிழக சட்டசபை நிகழ்ச்சிகளை, பார்வையாளர் மாடத்தில் இருந்து பார்த்து விட்டு, லஞ்ச் டயத்தில் பசியுடன் நம் அலுவலகத்தில் குதித்தார் கழுகார். மினி மீல்ஸை எடுத்துப் பிரித்து வைத்தோம். ரசனையுடன் ரசித்துச் சாப்பிட்டு முடித்தார்.
''தா.கிருட்டிணன் கொலை வழக்கு, மதுரை தினகரன் அலுவலக எரிப்பு வழக்குகளில் முக்கியக்
மேலும்...

பெண்கள் ஜியாரத் செய்யலாமா? பீஜே அன்றும்-இன்றும்! - முகவை அப்பாஸ்


بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

பெண்கள் கப்ர் ஜியாரத் செய்யலாமா? என்றால் செய்யக் கூடாது என்று அறிஞர் பீஜே உட்பட அவர் தரப்பு ஆதரவாளர்கள் பல காலமாக எழுத்திலும் பேச்சிலும் செய்துவந்ததை அனைவரும் அறிவோம். எந்த அளவுக்கென்றால் இறந்தவர்கள்  கபுருகளுக்கு பெண்கள் ஜியாரத்து செய்யலாம் என்று சொல்பவர்களை 'பறேலவிகள்' என்று கடுமையாக அன்று

மேலும்...

'மக்கீ' அல்லது 'மதனீ' என்று குறிப்பிடலாமா? பீஜே அன்றும்-இன்றும்! - முகவை அப்பாஸ்

திருக்குர்'ஆன் மொழிபெயர்ப்புகளில் பீஜே மொழிபெயர்ப்பு நீங்கலாக மற்ற எல்லா மொழிபெயர்ப்புகளிலும் ஒவ்வொரு அத்தியாயத்திற்கு மேலும் 'மக்கீ' அல்லது 'மதனீ' என்று குறிப்பிடப்பட்டிருக்கும். இவ்வாறு குறிப்பிடப்படுவது சரியா? என்ற கேள்விக்கு அந்நஜாத் இதழில் அறிஞர் பீஜே அன்று சொன்ன பதில் உங்கள் பார்வைக்கு;
மேலும்...

மஹ்தீ'யை பின்பற்ற ஆதாரமா? 'அறிவீனமா? - அப்துல் முஹைமின்

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்..
 
மஹதீ'யாக்களுக்கு விவாத அறைகூவல் விடுத்துள்ள அண்ணன் ஜமாஅத், ''நபி[ஸல்] அவர்கள் முன்னறிவிப்பு செய்த மஹதீ அவர்கள் இன்னும் வரவில்லை. மஹதீ என்பவர் உண்மையில் வந்துவிட்டார் என்பதை குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் ஆதாரப்பூர்வமாக இவர்கள் நிரூபித்து
மேலும்...

பரலேவிகளுக்கு ஆதரவாக கட்டுரை போட்ட பொய்யன் கூட்டம் - பொய்யன் டிஜே

பரலேவிகளுக்கு ஆதரவாக அண்ணன் செயல்படுவதாக பொய்யன் கூட்டம் உளறி வருகிறதே இது குறித்த உங்களின் கருத்து என்ன?
- சுல்தான், முத்துபேட்டை
வக்ப் நில பாதுகாப்புப் படை என்ற பெயரில் இல்லாத ஒன்றை மக்களிடம் காட்டி வேலூரில் ஏன்டா கள்ள ரசீது அடித்து வசூல் செய்தீர்கள் என்று கேட்டோம். பிறை
மேலும்...

சரியா? தவறா? கொஞ்சம் சொல்லுங்களேன். 
மேலும்...

ஹஸாரேவின் நோக்கம்தான் என்ன?


ஹஸாரேவின் நோக்கம்தான் என்ன? கார்ப்பரேட் சதியா… ஊழல் ஒழிப்பா… ஆட்சிக் கவிழ்ப்பா…?

-ஜெய்பிரகாஷ் பாண்டே


ஞ்சம் – ஊழல் – கறுப்புப் பணத்துக்கெதிராக கடந்த சில மாதங்களாக
மேலும்...

முஸ்லிம்கள் படிப்பினை பெறவேண்டிய முக்கிய வரலாற்று நிகழ்வு - 2


(ஸஹீஹ் முஸ்லிமிலிருந்து)

சூனியக்காரனும் ஈமான் உறுதிமிக்க சிறுவரும்

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், உங்களுக்கு முன்னால் வாழ்ந்த மக்களில் ஓர் அரசர் இருந்தார். அவரிடம் ஒரு சூனியக்காரர் இருந்தார். அவர் வயது முதிர்ந்த பொழுது எனக்கு வயது அதிகமாகிவிட்டது. ஆகவே ஒரு
மேலும்...

முஸ்லிம்கள் படிப்பினை பெறவேண்டிய முக்கிய வரலாற்று நிகழ்வு - 1


தபூக் போரை விட்டும் பின்தங்கிவிட்ட மூவர்

(ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிமிலிருந்து)


என் விஷயத்தில் இப்புவியே மாறிவிட்டது போலவும் அது எனக்கு அன்னியமானது போலவும் நான் கருதினேன். 
(கஅப் பின் மாலிக் (ரலி)

நான் (வீட்டைவிட்டு) வெளியேறி முஸ்லிம்களுடன் (ஐங்காலத்)
மேலும்...

சாப்ட்வேர் மாப்பிள்ளை

வித்யா: என்னடி திடீர்னு ஃபோன்
பண்ணியிருக்க என்ன விஷயம் ?

நித்யா: வீட்ல மாப்பிளை பார்க்கலாம்னு
நிறைய இடத்துல ரிஜிஸ்டர் பண்ணாங்க இல்லை ?
நிறைய ஜாதகமா வந்திருக்கு. அதுல   4-5 ஒத்து
வர மாதிரி இருக்கு. எதை செலக்ட்
பண்ணலாம்னு தெரியலை. அதான் குழம்பி போய்
மேலும்...

''லாட்டரியில் ஜெயிலும் கிடைக்குமா?'' மாட்டிக் கொண்ட மார்ட்டின்! மாட்டிக் கொண்ட மார்ட்டின்!


ஸ்ரீபெரும்புதூர் மற்றும் திருப்பூரில் தொடரப்பட்ட வழக்குகளில் முன்ஜாமீன் பெற்றிருந்த லாட்டரி அதிபர் மார்ட்டினை, சேலத்தைச் சேர்ந்தவர் கொடுத்த நில அபகரிப்பு வழக்கில் கைது செய்தது போலீஸ்!
லாட்டரிச் சீட்டுத் தொழில் மூலமாக தன்னை வளர்த்துக்கொண்ட மார்ட்டின்,
மேலும்...

மூன்று முறை தூக்குக் கயிறைத் தொட்டும் தப்பிய குருசாமி! ஒரு ஃப்ளாஷ்பேக் கதை!


ராஜீவ் கொலை வழக்கு மரண தண்டனைக் கைதிகளின் கருணை மனு நிராகரிக்கப்பட்டு விட்டன. 'அடுத்து என்ன ஆகுமோ?’ என ஒரு பக்கம் அதிர்ச்சியில் உறைய... மூன்று முறை கருணை மனு நிராகரிக்கப்பட்ட தமிழகக் கைதி ஒருவர், உயிர் மீண்டதை நம்பிக்கை​யாகச் சொல்கிறார்கள்,
மேலும்...

''விசாரிக்கப்படாத மர்ம மனிதர்கள் இன்னும் வெளியில் இருக்கிறார்கள்!'' அம்பலப்படுத்தும் சி.பி.ஐ. இன்ஸ்பெக்டர்!


''முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலைச் சதிகாரர்களைப் பிடிக்​காமல் விட்டுவிட்டு, மூன்று பொடியன்களுக்குத் தூக்குத் தண்டனை வாங்கித் தந்த சி.பி.ஐ-யில் வேலை பார்த்ததற்கு வெட்​​கம், வேதனை, அவ​மானம், குற்ற உணர்ச்சி ஆகியவற்றால் குமுறுகிறேன்... கொந்தளிக்கிறேன்!'' - இப்படி தன்
மேலும்...

ஜெ.வுடன் சமாதானமா? காந்தி அழகிரி சீறல் பேட்டி


'மதுரை மீட்பு’ நடவடிக்கைகளில் ஜெயலலிதாவின் கிடுக்கிப் பிடி நாளுக்கு நாள் வலுக்கிறது. மத்திய அமைச்சர் அழகிரியைச் சுற்றி நின்றவர்கள் வரிசையாகக் கைது செய்யப்பட... அடுத்த கைது, காந்தி அழகிரிதான் என காச்மூச் கிளம்பி விட்டது. இதற்கிடையில் கைது நடவடிக்கைக்குப் பயந்து அழகிரியின் குடும்பத்தார் வெளிநாடுகளுக்குப் பறந்து விட்டதாகவும் பரபரப்பு. 'பரபர செய்திச்
மேலும்...

மிஸ்டர் கழுகு: அறிவாலயத்தில் ராகு காலம்... கோட்டையில் நல்ல நேரம்!


'இந்திய சுதந்திரப் போராட் டத்துக்குப் பின்னால், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இருந்தது. தி.மு.க. உதயமானதற்குப் பின்னாலும் ஒரு சுதந்திர தினம் உண்டு!'' என்றபடியே கழு கார் என்ட்ரி!
அவரது புதிரை அவரே அவிழ்க்கட்டும் என்று காத்திருந்தோம்.
'' 'வெள்ளைக்காரன் இடத்தில் காங்கிரஸ் உட்கார்ந்து கொள்ளும். திராவிட மக்கள் தொடர்ந்து
மேலும்...

சுதந்திரம் என்றால் என்ன? குச்சி மிட்டாய் - செங்கொடி


ஆகஸ்ட் 15. இன்று சுதந்திர தினாமாம். அதாவது இந்தியா விடுதலை அடைந்த நாளாம். இன்று கொண்டாட்ட தினம். இன்றைய இந்த கொண்டாட்டத்தை

மேலும்...

மஹதியும் அப்துல் முஹைமீன் என்னும் மடையனும் - பொய்யன் டிஜே


கேள்வி: மஹதீ'யை பின்பற்றத் தயாராகும் ததஜ....?ஆதாரம் காட்ட முன் வருமாஎன அறிவில்லாமல் ஒரு அற்பன் பொய்யன் தளத்தில் கேள்வி எழுப்புள்ளானே இது குறித்து தாங்களின் கருத்து என்ன?
அஸ்ரப்தீன்மாங்காடு
மேலும்...

மஹதீ'யை பின்பற்றத் தயாராகும் ததஜ....? - அப்துல் முஹைமின்


ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்..

கேள்வி; மஹதீ அவர்களை பின்பற்றத் தயார் என்று       ததஜ அறைகூவல்  விடுத்துள்ளதே?  
 
-அன்வர்தீன், ஈரோடு. 
 
பதில்; பாலக்கோட்டில் மஹ்தீ அவர்கள் வந்துவிட்டார் என்ற
மேலும்...

பதிலைக் காணோம்! பதிலைக் காணோம்! - பொய்யன் டிஜே


· வேலூரில் கள்ள ரசீது அடித்து அப்பாவி மக்களிடம் வசூல் செய்தீர்களா இல்லையா? பதில் இல்லை.
· இந்தியப் பிறைதான் சரியானது என ஆய்வு செய்து முடிவு செய்து விட்டு இந்த வருடம் சத்தமில்லாமல் விட்டுவிட்டது ஏன்? பதில் இல்லை
மேலும்...

''தங்கம் விலை இன்னும் ஏறும்!''


ரண்டு பெண்கள் சந்தித்துக்கொண்டால், அவர்கள் பேசுவது... ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கத்தின் விலையைத்தான்! இந்த நிமிடத்தில், 24 காரட்
கொண்ட 10 கிராம் தங்கத்தின் விலை  26,000-ஐ தாண்டிவிட்டது. இன்னும் சில மாதங்களில் அது
மேலும்...

ரத்தம் தெறிக்கும் மதுரை!


யாருக்காக கொல்லப்பட்டான் பாண்டியராஜன்?
நில மோசடி வழக்குகளில் சிக்கி, 'மிஸ்டர் குண்டாஸ்’ ஆகிவிட்ட பொட்டு சுரேஷ் மீது இப்போது கொ​லை வழக்கும் பாய்ந்து விட்டது! 'ஆட்டோ டிரைவர் பாண்டியராஜனை பொட்டு சொல்லித்தான் போட்டுத் தள்ளினோம்’ என்று எஸ்ஸார் கோபி வாக்குமூலம் கொடுத்ததால், அந்த வழக்கில் பொட்டு சுரேஷை
மேலும்...

''தங்கபாலு தப்பிக்க முடியாது!''


காங்கிரஸில் காமெடி கலாட்டா!
ரபரப்புகளுக்குப் பஞ்சமே இல்லாமல் எப்போதும் போல், 'டெரர் லைட்’டிலேயே இருக்கிறார், தமிழக காங்கிரஸ் தலைவர்(?) தங்கபாலு. சத்தியமூர்த்தி பவனில் தள்ளுமுள்ளு, சட்டை கிழிப்பு என்று தினம் தினம் தீபாவளி வெடிக்கிறது. காரணம் இதுதான்... 
மேலும்...

மிஸ்டர் கழுகு: அழகிரிக்கு 'அம்மா' தூதர்கள் ஆஃபர்!


''கட்சியை உடைத்தால் தப்பிக்கலாம்!''
ழுகார் சில கடிதங்களுடன் அலுவலகத்துக்குள் நுழைந்தார். முதல்வர் ஜெயலலிதா பெயருக்கு அட்ரஸ் பண்ணப்பட்ட கடிதங்கள்! அவரே சொல்ல ஆரம்பித்தார்...
 ''சுற்றுப்புறச் சூழலுக்கு மாசு உண்டாக்​குவதாகக் காரணம் சொல்லி, சென்னையைச் சேர்ந்த பிரபல
மேலும்...

சைஃபுல்லாஹ் ஹாஜா நீக்கம் ஃபைலாவிற்கு முரணே; ஒப்புக்கொண்ட பொய்யனின் பினாமி. - அப்துல் முஹைமின்


ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்..

அண்ணன் ஜமாஅத்தின் மாநில தணிக்கைக்குழு உறுப்பினராக  இருந்த, மாநில நிர்வாகியான  சைஃபுல்லாஹ் ஹாஜா அவர்களை ஒரு சாதாரண கிளைப் பொதுக்குழு அடிப்படை
மேலும்...

பி.ஜே.தொழாததற்கு த.மு.மு.க.வே காரணம்! அதிரையில் அஸ்ரப்தீன் பிர்தவ்சி விளக்கம்! - செங்கிஸ்கான்

   இறைவனின் திருப்பெயரால் ...

பி.ஜே.தொழாததற்கு த.மு.மு.க.வே காரணம்!
அதிரையில் அஸ்ரப்தீன் பிர்தவ்சி விளக்கம்!  

அதிராம்பட்டினத்தில் இரண்டு நாட்களுக்கு முன் நடந்த தக்லித் ஜமாத்தின் கேள்வி
மேலும்...

அண்ணனின் அரை டவுசர் கிழிகிறது! - செங்கிஸ்கான்


அண்ணனின் அரை   டவுசர் கிழிகிறது!

தமிழ் நாடு தக்ளித் ஜமாத்தின் ஆவடி பள்ளி வாசலில் அரை  டவுசர் போட்டு பாங்கு சொல்வதை வீடியோ ஆதாரத்தோடு அம்பலப் படுத்திய போது , 
[வீடியோ பார்க்க  http://www.sengiskhanonline.com/2011/04/tntj.html ] 
மன முரண்டாக மார்கத்தை வளைத்து , டவுசர் போட்டு தொழக்கூடாது என்பதற்கு என்ன ஆதாரம் ? 
என நம்மிடம்  கேட்டனர்  ! நீங்கள் தான் சொன்னீர்கள் மார்க்க விசயங்களில் நபி ஸல் சொல்லி இருக்கிறார்களா ?  என்றும் மற்ற விசயங்களில் நபி ஸல் தடுத்துள்ளார்களா?என்றும் பார்க்க வேண்டும் என;  இப்போது தொடை தெரியத் தொழுவதற்கும் , பாங்கு சொல்வதற்கும் நீங்கள் தானே ஆதாரம் தர வேண்டும் என கேட்டதற்கு இது வரை பதில் இல்லை! ஆனால் அவர்கள் பொய்யர்கள் என்பதற்கு அவர்களே ஆதாரம் தருவதைப் பாருங்கள்.
தொளுகைக்கோ, பாங்குக்கோ அல்ல! சாதாரண நேரத்தில் கூட இது போன்று தொடை தெரிய உடுத்தக் கூடாது என்பதற்கு 1987 அந்நஜாத் இதழில் அண்ணன் அபு முஹம்மத் எனும் எழதி உள்ள கட்டுரை உங்கள் பார்வைக்கு!
இதற்க்கு கூட வடிவேலு பாணியில் அது 1987 இது 2011 என சொல்லலாம்!
ஆனால் இப்போதும் இவர்களின் வலைத் தலத்தில் இருக்கும்  'ரெஸ்லிங் பார்க்கலாமா? எனும் கேள்விக்கு அந்த மல் யுத்த விளையாட்டில் வீரர்கள் அணியும் உடை இஸ்லாத்திற்கு எதிரானது! என கொடுத்துள்ள ஃபத்வாவை     
பாருங்கள்!     


மல்யுத்ததிலோ மற்ற சாதாரண நேரங்களிலோ தொடை தெரிய உடை அணியத் தடையாம்! ஆனால் பாங்கின் போதும் தொழுகையின் போதும் அரை நிர்வாணமாக இருக்கலாமாம் ! என்னே இவர்களின் மார்க்க நிலைப்பாடு! 
மேலும்...

பைலா இல்லை என்பது முரணே; ஒப்புக்கொண்ட பொய்யனின் பினாமி! - பொய்யன் டிஜே


நாம என்ன கேட்டு இருக்கோம் நீ என்ன பதில் சொல்லியிருக்கிற! சைபுல்லாவை பைலா படி நீக்கியது சரியா என்று கேட்ட ஆண்மை(?) புகழ் அப்துல் முஹைமீன் அவர்களிடம் நாம் கேட்ட கேள்விஏம்பா சேலத்தில் இருக்கும் அரவாணிகள் ஜமாத்துக்கே பைலா
மேலும்...

பிலிப்பைன்ஸ் சகோதரி விசயத்தில் பித்தலாட்டம் செய்த பொய்யன் கூட்டம் - பொய்யன் டிஜே


கேள்வி: ஒரு மாநில நிர்வாகியை கிளை கூடி பைலா படி நீக்கலாமாபைலா படி நீக்கலாமாபைலா படி நீக்கமுடியுமா என வார்த்தைக்கு வார்த்தை பைலா பைலா என்று கேட்டு கேள்வி எழுப்பியுள்ளார்களே அதற்கு உங்களின் பதில் என்ன?
சேக் உதுமான்கடையநல்லூர்
மேலும்...

தரங்கெட்ட தமுமுகவின் த(ச)ரித்திரங்கள் - பொய்யன் டிஜே


கேள்வி: ஏதோ ஒரு வளைகுடா நாட்டில் தமுமுகவினர் ஏகத்துவ மாநாடு நடத்தப்போவதாக சில நாட்களுக்கு முன்பு பொய்யனின் பித்னா தளம் செய்தி வெளியிட்டிருந்ததேஅது குறித்து தங்களின் கருத்து என்னதிடீரென தமுமுகவினருக்கு தவ்ஹீத் மீது அப்படி என்ன பற்று?
மேலும்...

வெட்டுப்பட்டாலும் கட்டுப்பட மாட்டேன்!


வெட்டுப்பட்டாலும் கட்டுப்பட மாட்டேன்!

அடக்குமுறைக்கு அஞ்சாத கிருஷ்ணவேணி

''உள்ளாட்சித் தேர்தலில்பெண் ​களுக்கு 50 சதவிகித இட​ஒதுக்கீடு கொண்டுவரப் போ​றாங்​களாமே... எனக்கு ஏற்பட்ட கொடுமையைத் தெரிஞ்சுக்கிட்டா, அஞ்சு சதவிகிதப் பெண்கள்கூட போட்டி போட வர மாட்டாங்க. ஆனாலும் நான் யாருக்கும் கட்டுப்பட மாட்டேன்!'' - வேதனையை மீறிய உறுதியுடன் பேசுகிறார் கிருஷ்ணவேணி! 
மேலும்...

ஆஸ்பத்திரிக்குப் பணம் கட்டமுடியாமல் செத்துப் போன அண்ணாவின் மகன்!


மிழக அரசியலில் அறிஞர் அண்ணா என்ற பெயர், ஒரு மந்திரம்! ஆனால், அந்த அண்ணாவின் பெயரைச் சொல்லி தங்களை வசதி ஆக்கிக் கொண்ட சில கட்சிக்​காரர்கள் கைவிட்ட நிலையில், கடந்த
மேலும்...

மிஸ்டர் கழுகு: அழகிரி குடும்பத்தார் தி கிரேட் எஸ்கேப்?நேரடியாக விஷயத்துக்கு வந்தார் கழுகார்!
''கடந்த இதழில் ஸ்டாலின் குறித்து கரு​ணா​நிதி வருத்தப்பட்ட நிகழ்வுகளை உமக்கு நான்
மேலும்...

ததஜ'வின் சுனாமி ஊழல்; ஒத்துக்கொண்ட பொய்யனின் பினாமிக்கு நன்றி. - அப்துல் முஹைமின்


ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்..

தர்காவில் செய்யப்பட்ட செலவினங்கள் வீன்விரையம் என்று பட்டியலிட்டு  குற்றம் சாட்டிய அண்ணன் ஜமாஅத்தை  நோக்கி, இது வீண் விரையம் தான். அதே நேரத்தில் சுனாமிக் காசில், 
மேலும்...

டாக்டர்களுக்கு கமிஷன் கொடுக்கும் ஸ்கேன் மையங்கள்


சென்னை: புனித சேவையாக கருதப்படும் மருத்துவ சேவையில், முறைகேடுகள் அதிகரித்து வருகின்றன. டாக்டர்களும், தனியார் மருத்துவ துறையினரும் மருத்துவ நெறிகளை காற்றில் பறக்கவிட்டு விட்டு, பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர் என, பரவலாக குற்றம்சாட்டப்படுகிறது. சாதாரண வயிற்று
மேலும்...

Puthiya Thalaimurai TV

 
இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010