என் அருமை சகோதரா இந்த கேடுகெட்ட இயக்கங்களுக்கா கொடி பிடிக்கிறாய்? இவர்களுடைய மோசமான, இழிவான மற்றும் கேவலமான பதிவுகளை படி...
********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************
ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி
ஹதீஸ் எண்: 181
அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)
'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.
த.மு.மு.க விடமிருந்து அபகரிக்கப்பட்ட உணர்வு இதழில் இந்த வாரம் (ஜூலை 8 -14 -2011 ) பதில்கள் பகுதியில் கேட்கப்பட்ட கேள்வி..
தாராபுரம் டி.என்.டி.ஜே கிளையில் இருந்த முன்னாள் நிர்வாகிகள் சிலபேர் தற்போது வேறு இயக்கத்தில் இருக்கிறார்கள்.சில நேரங்களில் காவல் துறையினர் அவர்கள் மீது பொய் வழக்கு போட்டு
அஸ்ஸலாமு அலைக்கும்.
வெப் மாஸ்டருக்கு,
இன்று TMB குழுமத்தில் “PJ ன் இரட்டை நிலை” என்ற தலைப்பில் ஒரு செய்தி வந்திருந்தது. அதை தாங்களின் பார்வைக்கு தருகிறேன்.
வஸ்ஸலாம் இப்னு சாஹூல்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
உணர்வு அலுவலகத்தை "த மு மு க" எடுத்துக்கொண்டது தொடர்பாக, சட்டமன்ற முற்றுகை போராட்டத்தை அறிவித்த மௌலவி PJ அவர்கள்.
டவுசர் போட்டு தொழக்கூடாது என்பதற்கு என்ன குரான் ஹதிஸ் ஆதாரம் என்று கேட்பவர்கள் நாளை ஜட்டி போட்டு தொழலாம்! என கூறவும் தயங்க மாட்டார்கள்! இவர்களை நம்பி பள்ளிக்கு சென்று பின்
நின்று தொழும் பெண்கள் நிலைதான் பரிதாபம்! இன்றைக்கு என்ன ஆதாரம் என்று கேட்கும் அண்ணனின் பக்தர்களுக்கு அன்று அந்நஜாத் பத்திரிகையில்