********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.
1 2 3 4 5 6 7 8
Showing posts with label தமுமுக. Show all posts
Showing posts with label தமுமுக. Show all posts

J.S. ரிபாயி அவர்களை புழல் சிறையில் சந்தித்த தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள்


தமுமுக - மமக தலைவர் JS ரிபாயி அவர்களை, மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, தமுமுக-மமக பொருளாளர் OU ரஹ்மத்துல்லாஹ், மாநில இணை பொதுச்செயலாளர் ஹாருன் ரஷீத் மற்றும் தமுமுக - மமக நிர்வாகிகளும் சந்தித்தனர்.
மேலும்...

அன்னா ஹசாரே போராட்டம்: சங்பரிவார் மற்றும் அமெரிக்க ஆதரவு அம்பலம் - தமுமுக


அன்னா ஹசாரே யின் ஊழல் எதிர்ப்பு போராட்டத்திற்கு அன்னிய நிதி தாராளமாக செலவழிக்கப்படுகிறது.
மேலும்...

நார்வே குண்டுவெடிப்பு மறைக்கப்பட்ட தகவல்கள்!

ஜூலை 22ம் தேதி நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு ஐரோப்பாவை மட்டும் அல்ல உலகத்தை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது மீண்டும் ஒருமுறை தீவிரவாதம், பயங்கரவாதிகள் என்ற வாசகம் உச்சரிக்கப்பட்டது. ஆனால் இப்போது இடமும் ஆட்களும் தான் வேறு வேறு.  சரியாக வெள்ளிக்கிழமை மதியம்
மேலும்...

சி. ஐ. டி. ஊதிய சங்கு! - தமுமுக


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..,

குவைத் நாட்டில் ததஜ செய்து வரும் அடாவடிகளால் அதிருப்தி அடைந்து வரும் பொதுமக்கள் மற்றும் நடுநிலைவாதிகள் 04-01-2008 அன்று நடந்த சம்பவத்தால் மட்டில்லா மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். அதன் விவரத்தை

தங்களுக்கு அறியத் தருகின்றோம். தமிழகத்தில் ஆறு விதமான லீக்கர்கள்
மேலும்...

Cricket

 
இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010