********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.
1 2 3 4 5 6 7 8
Showing posts with label சென்ற வார செய்திகள். Show all posts
Showing posts with label சென்ற வார செய்திகள். Show all posts

சென்ற வார செய்திகள் (7 ஜனவரி 2012)


மிஸ்டர் கழுகு: பறிபோகும் மிடாஸ்?
மேலும்...

சென்ற வார செய்திகள் (4 ஜனவரி 2012)


மிஸ்டர் கழுகு: ''அந்தப் பெயரை இங்கு சொல்ல மாட்டேன்!''
மேலும்...

சென்ற வார செய்திகள் (31 டிசம்பர் 2011)


மிஸ்டர் கழுகு: அமைச்சர்கள் டிஸ்மிஸ்!
மேலும்...

சென்ற வார செய்திகள் (28 டிசம்பர் 2011)


மிஸ்டர் கழுகு: மகாராணிக்கு அடுத்த இளவரசி யார்?
மேலும்...

சென்ற வார செய்திகள் (03 டிசம்பர் 2011)


மிஸ்டர் கழுகு: ஏர்போர்ட் பூகம்பம்!

ழுகார் வந்ததும் நமது வணக்கத்தை ஏற்றபடி விஷயத்தைக் கொட்ட ஆரம்பித்தார்! 
''போயஸ் கார்டனில் இருந்து வெளியேற்றப்​
மேலும்...

சென்ற வார செய்திகள் (30 நவம்பர் 2011)


மிஸ்டர் கழுகு: 'கனி'ந்த நேரம்!

''டெல்லி செய்திகளுக்காகக் காத்திருக்கிறேன். அதனைப் பொறுத்து என்னுடைய வருகை இருக்கும்'' என்று தகவல் அனுப்பினார்
மேலும்...

சென்ற வார செய்திகள் (26 நவம்பர் 2011)


மிஸ்டர் கழுகு: கனிமொழி வெளியே வந்தால்..

ழுகாரிடம் இருந்து ஒரு எஸ்.எம்.எஸ்.. அதில், '' ஏன் எனக்குச் சொல்லவில்லை?'' என்ற செல்லக் கோபம் இருந்தது. அவர் எதைக் கேட்கிறார் என்று புரியாமல், ''எதைச் சொல்கிறீர்?'' என்று பதில் கொடுக்கத்
மேலும்...

சென்ற வார செய்திகள் (19 நவம்பர் 2011)


மிஸ்டர் கழுகு: 'ஷாக்'லலிதா!

ஜெயா டி.வி-யில் முதல்வர் ஜெயலலிதா அடுத்தடுத்து அதிர்ச்சிக் குண்டு களை வீசியபோது உள்ளே வந்த கழுகார், நம்மோடு அமர்ந்து பேச்சைக் கவனித்தார். அவர்
மேலும்...

சென்ற வார செய்திகள் (16 நவம்பர் 2011)


மிஸ்டர் கழுகு: 'வில்லங்க' விஜி!

ழுகார் உள்ளே நுழையும்போது, 'பொட்டு ரிலீஸ்’ என்ற செய்தி எஸ்.எம்.எஸ். வழியே குதித்து விழுந்தது!
அதையே கழுகாரிடம் சொன்னோம். ''இரண்டு நாட்களாக போலீஸ் வட்டாரத்​தில் கேட்கும்
மேலும்...

சென்ற வார செய்திகள் (19 அக்டோபர் 2011)


அக்கா சாம்பார், பால் மறந்துடாதீங்க!

உள்ளாட்சி சிப்ஸ்!
ராகு காலத்துக்கு முன் ஓட்டு!
 ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரிக்கு காலை சசிகலா சகிதம் ஓட்டுப் போட
மேலும்...

சென்ற வார செய்திகள் (15 அக்டோபர் 2011)


கல்லீரலே... இனி கலங்காதே!

வந்தாச்சு லிவர் செல் டிரான்ஸ்பிளான்ட்

னித உடலுக்குள் இருக்கும் மிகப் பெரிய உறுப்பு கல்லீரல். உடலுக்குத் தேவையான ஆற்றலை உற்பத்தி செய்து கொடுப்பதுடன்,
மேலும்...

சென்ற வார செய்திகள் (12 அக்டோபர் 2011)


உள்ளே இருக்க வேண்டியவங்க வெளியே இருக்காங்க!

திருச்சியில் ஸ்டாலின் திகுதிகு

திருச்சி மேற்குத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்
மேலும்...

சென்ற வார செய்திகள் (08 அக்டோபர் 2011)


நகராட்சித் தலைவர்... முந்துவது யார்?

15 நகரங்கள் பரபர ரிப்போர்ட்!
'சட்டமன்றத் தேர்தலில் அளித்த அமோக ஆதரவை மீண்டும் தாருங் கள்!’ - என்கிறது முதல்வர் ஜெயலலிதாவின் அதீத நம்பிக்கை... மாஜி
மேலும்...

சென்ற வார செய்திகள் (05 அக்டோபர் 2011)



மும்முனைப் போட்டியில் மூச்சுத்திணறும் மதுரை!

பரபரக்கும் மஸ்டர் ரோல் ஊழல்
சென்னைக்கு அடுத்தபடியாகக் கடும் போட்டியில் இருக்கிறது, மதுரை மாநகராட்சி.
மேலும்...

சென்ற வார செய்திகள் (01 அக்டோபர் 2011)



களத்தில் கேப்டனின் தளபதிகள்!

தேர்தல் நிலவரத்தின் முன்னோட்டம்!
அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகிய அல்லது விலக்கிவிடப்பட்ட தே.மு.தி.க., மீண்டும் மக்களுடனும் தெய்வத்துடனும்
மேலும்...

சென்ற வார செய்திகள் (28 செப்டம்பர் 2011)


சென்னையை ஆளப்போவது யார்?

மாநகராட்சி மோதல் ஆரம்பம்
சென்னை மாநகராட்சி என்கிற கோட்டையைப் பிடிக்க அ.தி.மு.க.,
மேலும்...

சென்ற வார செய்திகள் (24 செப்டம்பர் 2011)



மிஸ்டர் கழுகு: ''விஜயகாந்த்தை வளர்த்துவிட்டது தப்பு!''

கார்டனில் கர்ஜித்த ஜெ.!
ச்சி வெயில் உலுப்பி எடுப்பதை கழுகார் முகத்தில் பார்க்க முடிந்தது. வந்ததும், ஐஸ் வாட்டரை அருந்துவதற்குப் பதிலாக தலையில் தெளித்துக்கொண்டார். சூட்டைக் குறைக்கும் ஐடியா!
மேலும்...

சென்ற வார செய்திகள் (21 செப்டம்பர் 2011)



மிஸ்டர் கழுகு: இது ரெய்டு வாரம்!

சுழலுது லஞ்ச ஒழிப்பு சாட்டை... தொடங்குது பினாமிகள் வேட்டை...
ழுகார் வருகைக்காகக் காத்திருந்தோம். செல்போன் சிணுங்கியது... ''கிரீன்வேஸ் சாலையில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலக
மேலும்...

சென்ற வார செய்திகள் (17 செப்டம்பர் 2011)


மிஸ்டர் கழுகு: சுவாமி போட்ட ப.சி. வலை!

ழுகார் வந்ததுமே... ''டெல்லி...'' என்றோம் எதிர்பார்ப்புடன்!
 ''சற்றே பொறுத்திரும்!'' எனக்  கை அமர்த்திவிட்டு, ''ஒரு தி.மு.க. தொண் டர் இன்று அதிகாலையில் என்னிடம் சொல்லி வருத்தப்பட்ட ஒரு சம்பவத்தைச் சொல்லிவிட்டு, மற்ற விஷயங்களுக்குப் போகலாம்!'' என்று ஆரம்பித்தார்.
மேலும்...

சென்ற வார செய்திகள் (14 செப்டம்பர் 2011)



மிஸ்டர் கழுகு: அந்த தேதி ஏன்?

''பரமக்குடியில் நடந்த கலவரத் துக்கு, 'தேவை இல்லாமல் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடுதான் காரணம்’ என்று மீடியா உலகமே வர்ணிக்கிறது!'' என்றபடியே வந்து ஸீட்டில் அமர்ந்தார் கழுகார்.
மேலும்...

Cricket

 
இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010