********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

PJ ன் இரட்டை நிலை! - ஐ என் டி ஜெ

Thursday, July 7, 2011

அஸ்ஸலாமு அலைக்கும்.
வெப் மாஸ்டருக்கு,
இன்று TMB குழுமத்தில் “PJ ன் இரட்டை நிலை” என்ற தலைப்பில் ஒரு செய்தி வந்திருந்தது. அதை தாங்களின் பார்வைக்கு தருகிறேன்.

வஸ்ஸலாம்
இப்னு சாஹூல்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
உணர்வு அலுவலகத்தை "த மு மு க" எடுத்துக்கொண்டது தொடர்பாக, சட்டமன்ற முற்றுகை போராட்டத்தை அறிவித்த மௌலவி PJ அவர்கள்.

ஒருவன் ஒரு சொத்தை எடுத்துக்கொள்ள வேண்டுமேயானால் அதை சட்ட ரீதியாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். மாறாக ஆக்கிரமிக்கவோ கைப்பற்றவோ கூடாது என்று கூறுகிறார். பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

PJ in ERATTAI NILAI PART 1

அதேவேளையில் அவர் தற்போது  (TNTJ) ஆக்கிரமித்து வைத்துள்ள JAQH க்கு சொந்தமான கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் (தற்போது சைபுல்லா காஜா வசம் உள்ளது ) திருச்சி சிங்காரத்தோப்பு JAQH மர்கஸ், மேலப்பாளையம் மஸ்ஜித் ரஹ்மான், பேர்னாம்பேட் JAQH மர்கஸ் ஆகியவைகளை சட்டரீதியாகத்தான் எடுத்துக்கொண்டாரா?
மேற்கண்ட பள்ளிவாயில்களின் பத்திரங்கள் JAQH பெயரில் உள்ள நிலையில்தான் அவர் ஆக்கிரமித்துள்ளார் என்பதை அவர் தன்னுடைய வாயாலேயே ஒத்துக்கொள்வதை பாருங்கள்.
பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

PJ in ERATTAI NILAI PART 2

 தனக்கு ஒரு சட்டம் மற்றவர்களுக்கு வேறு சட்டமா? ஏன் இந்த இரட்டை நிலை ?
"எந்த மனிதருக்குள்ளும்  இரண்டு உள்ளங்களை அல்லாஹ் ஏற்படுத்தவில்லை " அல் குர்ஆன் 33:4.
 (இவ்வாறு கூறி) அவர்கள் அல்லாஹ்வையும், ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டோரையும் ஏமாற்ற நினைக்கின்றார்கள்; ஆனால் அவர்கள் (உண்மையில்) தம்மைத்தாமே ஏமாற்றிக்கொள்கிறார்களே தவிர வேறில்லை; எனினும் அவர்கள் (இதை) உணர்ந்து கொள்ளவில்லை. அல் குர்ஆன் 2:9.
A.M.G.MASOOD
+91 9962644000
********************************************************************************************

0 comments:

Post a Comment

Puthiya Thalaimurai TV

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010