********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

உமர் ரலி இந்தியாவின் மன்னராக இருந்தால் பீஜே மீது ஜிஸ்யா வரி விதிக்கப்பட்டிருக்கும்? - அப்துல் முஹைமின்

Saturday, December 17, 2011

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

கடமையான ஹஜ்ஜை நீங்கள் விரைந்து நிறைவேற்றுங்கள்;ஏனெனில், உங்களில் ஒருவர் தமக்கு என்ன நேரும் என்பதை அறியமாட்டார் என்ற நபிமொழிக்கு மாற்றமாக வசதியிருந்தும் ஹஜ் செய்யாமல் காலம் கடத்தி வருகிறார் அண்ணன். கேட்டால் நான் ஹஜ் கமிட்டி மூலமாகத்தான் செல்வேன் என்று அடம்பிடிக்கிறார். அண்ணன் ஒரு ஊருக்கு சென்றால் அரசாங்க பஸ்ஸில் தான் செல்வேன் என்று சொல்வதில்லை. தனியார் சொகுசு வால்வோ ஏஸி பஸ்ஸில் பயணிக்கிறார். ரயிலில் பயணித்தாலும் சொகுசு வகுப்பில் பயணிக்கிறார். இதிலெல்லாம் கணக்கு பார்க்காத அண்ணன் தனியார் ஹஜ் நிறுவனங்கள் கொள்ளையடிப்பதாக கூறி அதில் நான் ஹஜ் செல்லமாட்டேன் என்கிறார். என்றைக்கு எனக்கு ஹஜ் கமிட்டி குலுக்கலில் பெயர் வருகிறதோ அன்றுதான் நான் ஹஜ்ஜுக்கு செல்வேன் என்கிறார். ஆனால் அமீருல் முஃமினீன் உமர் ரலி அவர்கள் கூறுகிறார்கள்; 

நான் இந்த நகரங்களுக்கு ஆட்களை அனுப்பி, அங்கு யாரெல்லாம் வசதி வாய்ப்பைப் பெற்றிருந்தும் ஹஜ் செய்யாமல் உள்ளார்கள் என்பதைக் கண்டுபிடித்து, அத்தகையோர் மீது காப்புவரி ஜிஸ்யா விதிக்கச் சொல்லலாம் எனக் கருதுகிறேன். ஏனெனில்,அவர்கள் முஸ்லிம்கள் அல்லர்; அவர்கள் முஸ்லிம்கள் அல்லர். 
நூல்; நைலுல் அவ்த்தார், நஸ்புர் ராயா. இப்னு கதீர் திருக்குர்ஆன் விரிவுரை பாகம் 4

ஒருவேளை உமர் ரலி அவர்கள் இந்தியாவின் மன்னராக இப்போது இருந்திருந்தால் பீஜே மீது ஜிஸ்யாவரி விதிக்கப்பட்டிருக்க கூடும். மேலும், அண்ணன் சுன்னத் ஜமாஅத் இமாமை பின்பற்றி தொழக்கூடாது என்று சொல்லி வருகிறார். ஆனால் ஹஜ் கமிட்டி மூலமாக ஹஜ்ஜுக்கு செல்வேன் என்கிறாரே! ஹஜ் கமிட்டி தவ்ஹீத் ஆலிம்ஷாவையா வழிகாட்டியாக நியமிக்கிறது?இல்லை. அப்படிஎன்றால் ஹஜ்ஜில் மட்டும் சுன்னத் ஜமாஅத் ஆலிம்ஷாவை அண்ணன் பின்பற்றி ஹஜ் கிரியைகளை செய்வாரோ? அப்படி செய்தால் என்ன நிலை ஏற்படும்? நாம்  சொல்வதை விட அண்ணனால் அபகரிக்கப்பட்ட வார இதழ் உணர்வு சொல்வதை கேட்போமா?

பெரியவர்; ஹஜ்ஜின் போது மினாவில் தொழுகைகளை சுருக்கித்தானே தொழவேண்டும். ஏன் நான்கு ரகாத்துக்கள் முழுமையாக தொழ சொல்கிறீர்கள்?

மவ்லவி; ஏன் ஒய்வாகத்தானே இருக்கிறீர்கள். சுருக்கித் தொழ வேண்டிய அவசியமில்லை. முழுமையாக தொழுதால் நல்லது தானே!

பெரியவர்; ஹஜ்ஜின் போது நபி  ஸல் மினாவிலும் அரபாவிலும் தொழுகைகளை முழுமையாக  தொழுதார்களா? அல்லது சுருக்கி தொழுதார்களா?

மவ்லவி; சுருக்கித் தான் தொழுதார்கள்.

பெரியவர்; அது போதும் எனக்கு.

இந்த சம்பாஷனை ஒரு மவ்லவிக்கும் ஊரிலிருந்து ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் செய்ய வந்திருந்த  ஒருவருக்கும் இடையில் நடைபெற்றதாகும் என்கிறது அபகரிக்கப்பட்ட வார இதழ். ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் சென்றால் இதுபோன்ற நிலைதான் வரும் என்று உணர்வு சொல்கிறது. ஆனால் அண்ணனோ நான் ஹஜ் கமிட்டி மூலமே ஹஜ் செய்வேன் என்று அடம்பிடிக்கிறார். ஒருவேளை அண்ணன் அங்கேபோயும் அமல் செய்வதற்கு பதிலாக, இந்த பெரியவர் போன்று விவாதம் செய்யவேண்டும் என விரும்புகிறாரோ?
********************************************************************************************

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

கடமையான ஹஜ்ஜை நீங்கள் விரைந்து நிறைவேற்றுங்கள்;ஏனெனில், உங்களில் ஒருவர் தமக்கு என்ன நேரும் என்பதை அறியமாட்டார் என்ற நபிமொழிக்கு
மாற்றமாக வசதியிருந்தும் ஹஜ் செய்யாமல் காலம் கடத்தி வருகிறார் அண்ணன். கேட்டால் நான் ஹஜ் கமிட்டி மூலமாகத்தான் செல்வேன் என்று அடம்பிடிக்கிறார். அண்ணன் ஒரு ஊருக்கு சென்றால் அரசாங்க பஸ்ஸில் தான் செல்வேன் என்று சொல்வதில்லை. தனியார் சொகுசு வால்வோ ஏஸி பஸ்ஸில் பயணிக்கிறார். ரயிலில் பயணித்தாலும் சொகுசு வகுப்பில் பயணிக்கிறார். இதிலெல்லாம் கணக்கு பார்க்காத அண்ணன் தனியார் ஹஜ் நிறுவனங்கள் கொள்ளையடிப்பதாக கூறி அதில் நான் ஹஜ் செல்லமாட்டேன் என்கிறார். என்றைக்கு எனக்கு ஹஜ் கமிட்டி குலுக்கலில் பெயர் வருகிறதோ அன்றுதான் நான் ஹஜ்ஜுக்கு செல்வேன் என்கிறார். ஆனால் அமீருல் முஃமினீன் உமர் ரலி அவர்கள் கூறுகிறார்கள்; 

நான் இந்த நகரங்களுக்கு ஆட்களை அனுப்பி, அங்கு யாரெல்லாம் வசதி வாய்ப்பைப் பெற்றிருந்தும் ஹஜ் செய்யாமல் உள்ளார்கள் என்பதைக் கண்டுபிடித்து, அத்தகையோர் மீது காப்புவரி ஜிஸ்யா விதிக்கச் சொல்லலாம் எனக் கருதுகிறேன். ஏனெனில்,அவர்கள் முஸ்லிம்கள் அல்லர்; அவர்கள் முஸ்லிம்கள் அல்லர். 
நூல்; நைலுல் அவ்த்தார், நஸ்புர் ராயா. இப்னு கதீர் திருக்குர்ஆன் விரிவுரை பாகம் 4

ஒருவேளை உமர் ரலி அவர்கள் இந்தியாவின் மன்னராக இப்போது இருந்திருந்தால் பீஜே மீது ஜிஸ்யாவரி விதிக்கப்பட்டிருக்க கூடும். மேலும், அண்ணன் சுன்னத் ஜமாஅத் இமாமை பின்பற்றி தொழக்கூடாது என்று சொல்லி வருகிறார். ஆனால் ஹஜ் கமிட்டி மூலமாக ஹஜ்ஜுக்கு செல்வேன் என்கிறாரே! ஹஜ் கமிட்டி தவ்ஹீத் ஆலிம்ஷாவையா வழிகாட்டியாக நியமிக்கிறது?இல்லை. அப்படிஎன்றால் ஹஜ்ஜில் மட்டும் சுன்னத் ஜமாஅத் ஆலிம்ஷாவை அண்ணன் பின்பற்றி ஹஜ் கிரியைகளை செய்வாரோ? அப்படி செய்தால் என்ன நிலை ஏற்படும்? நாம்  சொல்வதை விட அண்ணனால் அபகரிக்கப்பட்ட வார இதழ் உணர்வு சொல்வதை கேட்போமா?

பெரியவர்; ஹஜ்ஜின் போது மினாவில் தொழுகைகளை சுருக்கித்தானே தொழவேண்டும். ஏன் நான்கு ரகாத்துக்கள் முழுமையாக தொழ சொல்கிறீர்கள்?

மவ்லவி; ஏன் ஒய்வாகத்தானே இருக்கிறீர்கள். சுருக்கித் தொழ வேண்டிய அவசியமில்லை. முழுமையாக தொழுதால் நல்லது தானே!

பெரியவர்; ஹஜ்ஜின் போது நபி  ஸல் மினாவிலும் அரபாவிலும் தொழுகைகளை முழுமையாக  தொழுதார்களா? அல்லது சுருக்கி தொழுதார்களா?

மவ்லவி; சுருக்கித் தான் தொழுதார்கள்.

பெரியவர்; அது போதும் எனக்கு.

இந்த சம்பாஷனை ஒரு மவ்லவிக்கும் ஊரிலிருந்து ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் செய்ய வந்திருந்த  ஒருவருக்கும் இடையில் நடைபெற்றதாகும் என்கிறது அபகரிக்கப்பட்ட வார இதழ். ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் சென்றால் இதுபோன்ற நிலைதான் வரும் என்று உணர்வு சொல்கிறது. ஆனால் அண்ணனோ நான் ஹஜ் கமிட்டி மூலமே ஹஜ் செய்வேன் என்று அடம்பிடிக்கிறார். ஒருவேளை அண்ணன் அங்கேபோயும் அமல் செய்வதற்கு பதிலாக, இந்த பெரியவர் போன்று விவாதம் செய்யவேண்டும் என விரும்புகிறாரோ?

0 comments:

Post a Comment

Cricket

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010