********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

சமுதாயச் சொத்துக்களை கொள்ளையடிப்பது யார்? - பொய்யன் டிஜே

Tuesday, June 21, 2011

ஊளையிடும் உத்தமர்கள்
கடந்த மே மாதம் 28,29 ஆகிய தேதிகளில் டி.என்.டி.ஜே சார்பாக ஊட்டியில் நடைபெற்ற தர்பியா முகாமுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து மாநில மாவட்ட நிர்வாகிகள் சென்றுவிட்டனர். இந்த நல்லொழுக்க பயிற்சி முகாமிலே உணர்வு ஊழியர்களும் பங்கெடுப்பதற்காகச்
சென்று விட்டனர். யாருமே இல்லை என்பதை அறிந்து கொண்ட மம கட்சியின் ரவுடிகள் இரவோடு இரவாக பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த பொருட்களை எல்லாம் மூட்டை கட்டி அப்புறப்படுத்தி விட்டு அதை எம்.எல்.ஏ அலுவலகமாக ஆக்கி விட்டனர். சமுதாய துரோகி ஜவாஹிருல்லா வெற்றியடைந்தவுடன் செய்த முதல் சமுதாய பணி இது தான்.
அன்றைக்கே பூட்டை உடைத்து கயவர்களிடமிருந்து அந்த அலுவலகத்தை மீட்காமல் வழக்கம்போல டி.என்.டி.ஜேவினர் தங்களின் ஆமை வேக பணிகளைத் துவங்கிவிட்டனர். இவர்களின் ஆமை வேகம் இந்த ரவுடிக்கும்பலுக்கு மிக சாதகமாக போய் விட அவர்களின் ஆட்டம் இன்னும் அதிகரித்து விட்டது.
முதலில் தமுமுக அலுவலகம் யாருக்குச் சொந்தம் என்பதை விடதமுமுக யாருக்குச் சொந்தம் என்பதை இங்கே நாம் கொஞ்சம் தெரிந்து கொண்டால் மற்ற விசயங்களை இன்னும் எளிதாக விளங்கி விடலாம். கிட்டத்தட்ட 1980களில் இருந்தே ஊருக்கு ஊர் அடிவாங்கி அரிவாள் வெட்டு வாங்கி தவ்ஹீத் கொள்கையை வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்ட பிஜே மற்றும் அவருடன் இன்றைக்கு உண்மையான ஏகத்துவக் கொள்கை ஒன்றையே நோக்கமாகக் கொண்டு இருக்கும் தாயீக்கள் கூட்டம்.
1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. 1993.., இதைக் கண்டித்து தமிழகத்தில் மதுரையில் 4000 முஸ்லிம்களைத் திரட்டி ஒரு எழுச்சியை முதன்முதலில் ஏற்படுத்தியவர் இந்த சமுதாயச் சொத்துக்களை கொள்ளையடிப்பதாக சுனாமி வசூலில் பிணைத்தைத் தோண்டித் தின்றவர்களால் குற்றம் சாட்டப்பட்ட பிஜே.
ஒரு அமைப்பு இல்லாமல் போராடினால் சட்டத்தை எதிர்கொள்ள முடியாது என்ற யோசனைஅன்றைக்கு பாமகவின் பொருளாளராக இருந்த குணங்குடி அனீபா அவர்களால் கொண்டுவரப்பட்டு அதுமட்டுமின்றி அவர் பதிவு செய்து சும்மா வைத்திருந்த தமுமுக இவர்களின் வசம் ஒப்படைக்கப்பட்டது.
பிஜேவின் பேச்சுக்கள் தீப்பொறியாய் பறந்தது. இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக தவ்ஹீதை நோக்கி படையெடுத்தார்கள். அப்போதெல்லாம் இந்த சமுதாய துரோகி ஜவாஹிருல்லா எங்கே இருந்தார் என்றே தெரியவில்லை. தமுமுக கடும் வளர்ச்சி கண்டது. தவ்ஹீதின் வளர்ச்சிக்காக மட்டுமே உள்நாடு வெளிநாடுகளில் இருந்து மக்கள் தங்கள் செல்வங்களை அள்ளித் தந்தனர். குறிப்பாக பிஜே என்ற ஒருவர் செய்யும் தவ்ஹீது பிரச்சாரத்திற்கு மட்டுமே மக்கள் தந்த காசுகளில் தான் தமுமுகவிற்கு பல சொத்துக்கள் வாங்கப்பட்டன.
அந்த வகையில் ஏகத்துவ பிரச்சார அமைப்பான தமுமுகவுக்கு அலுவலகம் வேண்டும் என மக்களிடம் காசு வசூல் செய்து வாங்கப்பட்டது தான் 7 வடமரைக்காயர் தெரு அலுவலகம். அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து நாங்கள் யாரும் அரசியலில் ஈடுபட மாட்டோம் என துவக்கப்பட்ட தமுமுகவுக்கு தான் மக்கள் காசு தந்தார்களே தவிர இன்றைய கட்டப்பஞ்சாயத்து கழுசடைகளுக்கு அந்த அலுவலகம் வாங்க மக்கள் காசு தரவில்லை.
இன்றைய தமுமுக ஆபிஸூக்கு கட்டிடம் வாங்க துரோகி ஜவாஹிருல்லா மட்டும் கையெழுத்திடாமல் பிஜேவிடமும் கையெழுத்து வாங்கி தான் கடிதங்களை உலகம் முழுவதும் பரப்பினார்கள் தமுமுகவினர். அன்றைக்கு தமுமுகவிற்கு தலைவராக இருந்த போலிவாத்தியார் ஜவாஹில்லா மட்டும் கையெழுத்திடாமல்பிஜேவிடம் பிச்சையெடுத்து கையெழுத்து வாங்கினார்கள். அந்தக் கடிதத்தை அவர்களே இப்போது பரப்பி வருகிறார்கள்.
அரசியல் இல்லாத சமுதாயப் பணிகள் களை கட்டியது தமுமுகவில்.மேடையில் ஏறி சீன் போடும் வேலையை மட்டுமே மேற்படி சுனாமிவாலாக்கள் செய்யஇந்த இளிச்சவாயர் பிஜே இவர்களின் உள் நோக்கத்தைப் புரிந்து கொள்ளாமல் தன்னுடைய பேச்சுக்களின் மூலம் மக்களைக் திரட்டும் பணியை மேற்கொண்டார்.
பிஜேவுடன் அன்று முதல் இன்று வரை இருக்கும் தவ்ஹீத் தாயீக்களும் தங்களின் ஏகத்துவ பிரச்சாரத்தை மேற்கொண்டார்கள். லட்சக்கணக்கான மக்கள் தமுமுகவை நோக்கி திரள ஆரம்பித்தார்கள். கும்பகோணத்தில் கூடிய கூட்டத்தைப் பார்த்த இந்த துரோகி ஜவாஹிருல்லாஇதைப் பயன்படுத்தி எப்படியாவது அரசியலில் இறங்க வேண்டும் என திட்டமிட்டார். இதை பிஜே விடம் சொல்லஅவரோ வழக்கம் போல தவ்ஹீதுஓரிறைக் கொள்கைமறுமை சிந்தனை அப்படி இப்படி என அதே பல்லவியைப் பாட,இந்த அயோக்கியர்கள் எப்படியாவது மக்கள் சக்தியை பயன்படுத்தி அரசியல் பதவிகளைப் பிடித்து விட வேண்டும் என்ற நோக்கில் இவர்கள் உள்ளே தனி ஆலோசனை நடத்த ஆரம்பித்தார்கள்.
இந்த நிலையில் சென்னையில் பீஸ்( Peace)வகையறாக்கள் ஒரு கூட்டம் நடத்தினார்கள். அதிலே சிறப்பு விருந்தினராக இந்திய அமெரிக்கத் தூதர் கலந்து கொண்டார். அந்தக் கூட்டத்திற்கு தமுமுக தொண்டர்கள் ஒரு நாளைக்கு 70 ரூபாய் கூலி வாங்கிக் கொண்டு அமெரிக்க தூதரை தங்கள் உயிர் கொடுத்தும் காவல் காப்பார்கள் என இந்தத் துரோகி ஜவாஹிருல்லா அவர்களிடம் ஒப்பந்தம் போடவழக்கம் போல இந்த பிஜே சும்மா இருக்காமல்அதெப்படி பாலஸ்தீனத்தில் முஸ்லிம்களைக் கொன்று குவிக்கும் அமெரிக்க தூதருக்கு நம் மக்களை வைத்து பாதுகாப்பு கொடுக்கலாம் என கேள்வி கேட்க ஆரம்பித்தார். இப்படித்தான் எதையாவது உளறி பிஜே இயக்கங்களை உடைப்பார். அமெரிக்க தூதருக்கு இஸ்லாமியன் காவல் காப்பது தானே மரபு. அதைக் கண்டு கொள்ளாமல் பொத்திக் கொண்டு இருக்க முடியாமல் இந்த பிஜே கேள்வி கேட்க வந்தது விரிசல்.
இயக்கம் உடைந்தது. இரு தரப்பினரும் ஊருக்கு ஊர் சென்று தங்கள் நியாயங்களை வெளிப்படுத்தினார்கள். ஆனால் தமுமுகவைக் கைப்பற்றிய கட்டப்பஞ்சாயத்து கம்பெனிகள் செய்த பிரச்சாரத்தை இந்த பிஜே வகையறாக்கள் மேற்கொள்ளவில்லை. அதனால் தான் ஓரளவிற்கு இன்றைக்கு தமுமுகவில் தொண்டர்கள் இருக்கிறார்கள்.
இப்படியாக இயக்கம் பிரியும் போது மூன்று தளங்களைக் கொண்ட வடமரைக்காயர் தெரு அலுவலகத்தில் மூன்றாவது தளத்தில் தமுமுக அலுவலகமும்,இரண்டாவது தளத்தில் உணர்வு அலுவலகமும் இயங்கி வந்தது. இந்தக் கட்டிடமும் உணர்வு பத்திரிகையும்,முஸ்லிம் டிரஸ்ட்க்கு சொந்தமானது. அதன் ஆயுள் கால சேர்மனாக பீஜே இருக்கிறார்.
வெளிநாட்டில் உள்ள சகோதரர்களிடம் தமுமுக கட்ட்ட நிதிக்காக உதவி கேட்ட போது அவர்கள் உதவுவதற்கு முக்கியமான ஒரு நிபந்தனை விதித்தார்கள். தமுமுக ஜனநாயக் அமைப்பு என்பதால் அதில் கொள்கை கெட்டவர்கள் கூட பொறுப்புக்கு வந்து விட முடியும். நாங்கள் அளிக்கும் நிதியில் வாங்கிய சொத்து தவ்றான காரியத்துக்கு பயன்படும் நிலை ஏற்படும். எனவே எங்களுக்கு தமுமுகவை தெரியாது. பீஜேயை மட்டும் தான் தெரியும். எனவே பீஜேயை ஆயுள் கால சேர்மனாக போட்டு அறக்கட்டளை உருவாக்க வேண்டும் அதன் பெயரில் மட்டும் தான் சொத்து வாங்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர். அதன் படி தான் முஸ்லிம் ட்ரஸ்ட் அமைக்கப்பட்ட்து. பீஜே உயிருடன் இருக்கும் வரை அவர் தான் தலைவராக இருக்க வேண்டும். அவரது மரணத்துக்குப் பிறகு தான் உறுப்பினர்கள் கூடி வேறு தலைவரை தேர்வு செய்ய வேண்டும் எனற அடிப்படியில் சொத்துக்கள் வாங்கப்பட்டன. அவர்கள் அஞ்சியது போல் கெட்டவர்கள் இயக்கத்தின் பதவிக்கு வந்து விடுவார்கள் என்பது வேறு வகையில் நிறைவேறியது. அதாவது இயக்கத்தின் பொறுப்பாளர்களாக இருந்தவர்களே கேடு கெட்ட அயோக்கியர்களாக மாறிப்போனார்கள்.
பணம் கொடுத்தவர்களின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் வட மரைக்காயர் தெருவில் இருந்து தமுமுக வெளியேறுவது தான் தார்மீக ரீதியில் செய்ய வேண்டிய காரியாமாகும்
அன்றைக்கே இந்த காவாலி ரவுடிகளை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி கதவைப் பூட்டி இருந்தால் இந்த பிரச்சனைகள் வந்தே இருக்காது. அன்றைக்கு அவர்களை வெளியேற்றினால் இவர்கள் சொத்துக்காகத் தான் இயக்கம் நடத்தினார்கள்இது ஏகத்துவ பிரச்சாரத்தை பாதித்து இருக்கும் என இன்றைக்கும் விளக்கம் கொடுக்கிறார் பிஜே. ஆக இந்த பிரச்சனை உருவாக காரணமே பிஜே தான். எதையுமே அப்போதே செய்து முடித்து களையெடுக்கும் வேலைகளைச் செய்யாத பிஜே,அன்றைக்கு தமுமுகவை இழந்தார்இன்றைக்கு உணர்வு அலுவலகத்தை இழந்து நிற்கிறார்.
அல்லாஹ்வின் மீது சத்தியமாக அரசியலில் இறங்க மாட்டோம் என முழங்கி மக்களிடம் காசு வசூல் செய்த கட்டிடம் இன்றைக்கு அரசியல் தலைமையகமாகத் திகழ்கிறது. அப்பாவி மக்களிடம் காசு வசூல் செய்து வாங்கப்பட்ட கட்டிடம் இன்றைக்கு கட்டப்பஞ்சாயத்துகளின் தலைமைக் கழகமாகத் திகழ்கிறது.
காசுகளை வாங்கிக் கொண்டு நீதியை குழிதோண்டிப் புதைத்து விட்டு அப்பாவி மக்களின் வாழ்க்கையில் விளையாடிக் கொண்டிருக்கிறது கட்டப்பஞ்சாயத்து கழகம். ஹைதர் அலி வக்ஃப் சேர்மனாக இருந்த போது சென்னை மாயாஜால் என்ற திரையரங்கம் வக்ஃப் சொத்தினை ஆக்கிரமிக்கிறது. இது பரவலாக அந்தப் பகுதி மக்களால் பேசப்படுகிறது. இதை அறிந்த ஹைதர் அலியும்ஜவாஹிருல்லாவும் தங்களின் பர்சனல் காரில் அந்த நிறுவனத்திடம் பேச்சு வார்த்தைக்குச் செல்கின்றனர். பேரம் படிகிறது. அன்றைக்கே சிறப்பு அருசுவை உணவுகள் இருவருக்கும் பரிமாறப்படுகிறது. வயிறுமுட்ட சாப்பிட்டு விட்டு இந்த துரோகிகள் வந்து விட்டனர்.நாட்கள் பல ஆகியும் அந்த நிலம் மீட்கப்படவில்லை.
இதை அறிந்த டிஎன்டிஜே களமிறங்கி கானத்தூரில் கடும் தர்ணாவை நடத்தி அந்த இடத்தை மீட்டது. இது போல வக்ப் சொத்துக்கள் தமிழகம் முழுவதும் தாரை வார்க்கப்பட்டன. தமிழகத்தில் பள்ளிவாசல் சொத்தாக இருக்கும் கடைகள் காலி செய்யப்பட்டு அங்கே தமுமுகவினருக்கு ஆயுட்கால வாடகையில்லா குத்தகை விடப்படுகிறது.
தமுமுகவின் இது போன்ற அராஜகங்கள் கொஞ்சமா நஞ்சமா?
இது போலத்தான் ஆக்கிரமிக்கப்பட்டது உணர்வு அலுவலகமும். உணர்வு அலுவலகம் பூட்டிக்கிடந்ததாம். உண்மை தான். அந்த இரண்டு நாட்கள் பூட்டித் தான் கிடந்தது. இரவோடு இரவாக நுழைந்த சுனாமி திருடர்கள் அதன் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து ஆக்கிரமித்தனர். இந்த சுனாமி பிணந்திண்ணிகளிடமிருந்து அந்தக் கட்டிடம் விரைவில் மீட்கப்படும். இன்ஷா அல்லாஹ்..,
அப்போது தெரியும் சத்தியம் யார் பக்கம் என்று??
சுனாமி பிணந்திண்ணிகளின் பினாமிகள் தங்கள் பிளாக்குகளிலும் பேஸ்புக்கிலும் ஏதோ தாங்கள் தான் உத்தமர்கள் என்பதைப் போல எழுதிவருகிறார்கள்.
அவர்களிடம் பொதுமக்களாகிய நீங்கள் கேட்க வேண்டிய ஒரே கேள்வி..,
· இவர்கள் வாதப்படியே 4 வருடங்களாக பூட்டிக்கிடந்த அலுவலகத்தை இவர்கள் ஏன் இத்தனை காலமும் ஆக்கிரமிக்கவில்லை?
· இரண்டு நாள் தர்பியா சென்ற நாளில் மட்டும் இதை ஏன் ஆக்கிரமித்தார்கள்?
· இஸ்லாமிய இனத்துரோகி ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ ஆனதும் இதை ஆக்கிரமிக்கிறார்கள் என்றால்,இது சொல்ல வரும் பாடம் என்ன?
· இத்தனை நாள் தங்கள் வீரத்தைக் காட்டாமல் பொட்டையாக கிடந்த இவர்கள் எம்.எல்.ஏ ஆகி விட்டதும் இப்படி ஆண்மைத் தனமாக மாறுவது ஏன்?
· எம்.எல்.ஏ என்பது முதலமைச்சருக்கு அடுத்த பதவியா?
· அல்லாஹ்வின் மீது செய்த சத்தியத்தை மீறிய இவர்களுக்கு மக்கள் கொடுக்கும் தீர்ப்பு என்ன?
· அரசியல் இல்லாத மார்க்க சமுதாய பணி மட்டுமே செய்யும் என மக்களிடம் பிரச்சாரம் செய்து வசூல் செய்து வாங்கப்பட்ட தமுமுகவின் முழுமையான கட்டிடம் நியாயப்படி யாருக்கு சேர வேண்டும்?
சிந்திக்கும் மக்களாக நம்மை இறைவன் படைத்திருக்கிறான். இது ஒவ்வொன்றையும் சிந்தித்து நீங்களே பதில்
சொல்லுங்கள் நியாயவான் யார் என்று?
மேலும் விவரங்களுக்கு இந்த வீடியோ லிங்குகளைப் பார்க்கவும்

********************************************************************************************

0 comments:

Post a Comment

Puthiya Thalaimurai TV

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010