********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

மமக கயவர்களால் உணர்வு அலுவலகம் ஆக்கிரமிப்பை கண்டித்து சட்டமன்றம் முற்றுகை! - டி என் டி ஜெ

Tuesday, June 21, 2011

நரேந்திர மோடியின் வருகையை கண்டிக்க ஆன்மையில்லாத பேடிகள் ஆளும்கட்சிக்கு வாழ்பிடிப்பதையே பிழைப்பாக கொண்ட இவர்களா சமுதாய மானம் காக்கபோகிரார்கள்ரவுடிசம் கட்டபஞ்சாயத்து என சமுதாய பெயரை சொல்லி ஏமாற்றி பிழைப்பு
நடத்திவந்த தமுமுக இப்போது சமுதாய பத்திரிக்கையான உணர்வு அலுவலகத்தை அபகரித்து MLAஅலுவலகம் என அறிவித்த அயோக்கியதனம் அநியாயத்தின் உச்சக்கட்டம்.கவர்னர் உரையில் முஸ்லிகளுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரித்து தருவது பற்றி எதுவுமே சொல்லாமல் இருந்தும் நல்ல அருமையான உறை என  வரவேற்பு கொடுத்த சமுதாய துரோகிகள

இறந்துபோன முஸ்லிம் அமைச்சருக்கு பதிலாக  வேரொரு முஸ்லிமை அமைச்சராக்காமல் ஏமாற்றியதை கண்டிக்க பயந்த அடிமைகள

இவர்களை வைத்து சமுதாய இயக்கத்தை அழிக்க நினைக்கும் மோடியின் தோழிக்கு பாடம் புகட்ட  சமுதாய மானம் காக்க இழந்ததை மீட்டெடுக்க இன்ஸா அல்லாஹ் 

09.06.2011 வியாழன் காலை 11 மனிக்கு சட்டசபை முற்றுகை

சமுதாயமே திரண்டுவா!  சமுதாய துரோகிகளுக்கு பாடம் புகட்ட புறப்படுவோம் சட்டசபை நோக்கி!

பயப்படுவது அல்லாஹ்விர்க்கு மட்டுமே   அடிபனிவதும் அல்லாஹ்விர்க்கு மட்டுமே  என்பதை நிறுபிப்போம்

********************************************************************************************

0 comments:

Post a Comment

Puthiya Thalaimurai TV

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010