********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

மதஹபுக்கும், இதற்கும் என்ன வித்தியாசம்? - ஐஎன்டிஜெ

Friday, July 29, 2011

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்புடன் சகோதரர் இப்னு ஹுஸைன்
1-ஃபித்ரா கொடுப்பவர் நிய்யத்தை பொறுத்துதான் அது ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும்
2-அதை மாதிரி ஃபித்ரா விநியோப்பவர்கள் நிய்யத்தை பொறுத்துதான் அமலின் நிலையும்
3-இப்போது TNTJவினர் அவர்கள் சக்திக்கு உட்பட்டு விநியோகம் செய்ததாகவும் பிறகு மீதி வந்தால் அதை மோசடி செய்யாமல் ஜக்காத் நிதியில் சேர்த்துள்ளார்கள்.
4-இந்த விஷயத்தில் INTJவுக்கு என்ன பிரச்னை???
5-தனிப்பட்ட குரோதம் தவிர ஒன்றும் இல்லை
6-இதை வெளியிடாமல் ஆவது உங்களிடம் பதில் இல்லை.
ஷஃபீக் பின் நூஹ்
துபை.

வ அலைக்கும் வஸ்ஸலாம்
அன்புச் சகோதரர் ஷஃபீக் பின் நூஹ், எதையும் குர்ஆன் ஹதீஸ் ஒளியில் உரசிப் பார்க்க வேண்டும் என பாடம் படித்துள்ள நாம், இது போன்று செய்வது குர்ஆன் ஹதீஸ் ஒளியில் சரியா என கேட்பது தனிப்பட்ட குரோதமாக தெரிகிறதா? இது ஒரு பிரச்னையா என கேட்கிறார்கள். 
தொழுகையில் இப்படித்தான் கை கட்ட வேண்டும். இப்படித்தான் விரல் அசைக்க வேண்டும் என சாணுக்கு சாண், முழத்திற்கு முழம் என இஸ்லாம் பார்த்த நமக்கு இப்போது நாங்கள் இது குறித்து கேட்பது பிரச்னையாக பிஜெ என்ற தனிநபர் மீது கொண்ட பாசத்தால் தவறாக தெரிகிறது.
இஸ்லாத்தில் பித்அத் (புதியவை) கூடாது என்ற நாம், பிஜெ செய்தால் பித்அத் ஆகாதா? அல்லாஹ்வுடைய தூதருடைய கருத்துக்கு எதிராக ஸஹாபாக்கள் கருத்து இருக்கிறது என கடுமையாக விமர்சனம் செய்து வேதாந்தம் பேசிய நாம்? அல்லாஹ்வுடைய தூதர் செய்யாத ஒன்றை செய்து விட்டு தவறா இது? இதில் என்ன பெரிய பிரச்னை? என்கிறீர்கள்!!? 
ஷாஃபி, ஹனஃபி, ஹன்பிலி, மாலிக்கி என்ற மதஹபுக்கும், இதற்கும் என்ன வித்தியாசம்? என எங்களுக்கு தெரியவில்லை. 
அல்லாஹ் உங்களுக்கு நேரான சிந்தனையை வழங்கட்டும் என துஆச் செய்கின்றோம்.
வஸ்ஸலாம்.
********************************************************************************************

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்புடன் சகோதரர் இப்னு ஹுஸைன்
1-ஃபித்ரா கொடுப்பவர் நிய்யத்தை பொறுத்துதான் அது ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும்
2-அதை மாதிரி ஃபித்ரா விநியோப்பவர்கள் நிய்யத்தை பொறுத்துதான் அமலின் நிலையும்
3-இப்போது TNTJவினர் அவர்கள் சக்திக்கு உட்பட்டு விநியோகம்
செய்ததாகவும் பிறகு மீதி வந்தால் அதை மோசடி செய்யாமல் ஜக்காத் நிதியில் சேர்த்துள்ளார்கள்.
4-இந்த விஷயத்தில் INTJவுக்கு என்ன பிரச்னை???
5-தனிப்பட்ட குரோதம் தவிர ஒன்றும் இல்லை
6-இதை வெளியிடாமல் ஆவது உங்களிடம் பதில் இல்லை.
ஷஃபீக் பின் நூஹ்
துபை.

வ அலைக்கும் வஸ்ஸலாம்
அன்புச் சகோதரர் ஷஃபீக் பின் நூஹ், எதையும் குர்ஆன் ஹதீஸ் ஒளியில் உரசிப் பார்க்க வேண்டும் என பாடம் படித்துள்ள நாம், இது போன்று செய்வது குர்ஆன் ஹதீஸ் ஒளியில் சரியா என கேட்பது தனிப்பட்ட குரோதமாக தெரிகிறதா? இது ஒரு பிரச்னையா என கேட்கிறார்கள். 
தொழுகையில் இப்படித்தான் கை கட்ட வேண்டும். இப்படித்தான் விரல் அசைக்க வேண்டும் என சாணுக்கு சாண், முழத்திற்கு முழம் என இஸ்லாம் பார்த்த நமக்கு இப்போது நாங்கள் இது குறித்து கேட்பது பிரச்னையாக பிஜெ என்ற தனிநபர் மீது கொண்ட பாசத்தால் தவறாக தெரிகிறது.
இஸ்லாத்தில் பித்அத் (புதியவை) கூடாது என்ற நாம், பிஜெ செய்தால் பித்அத் ஆகாதா? அல்லாஹ்வுடைய தூதருடைய கருத்துக்கு எதிராக ஸஹாபாக்கள் கருத்து இருக்கிறது என கடுமையாக விமர்சனம் செய்து வேதாந்தம் பேசிய நாம்? அல்லாஹ்வுடைய தூதர் செய்யாத ஒன்றை செய்து விட்டு தவறா இது? இதில் என்ன பெரிய பிரச்னை? என்கிறீர்கள்!!? 
ஷாஃபி, ஹனஃபி, ஹன்பிலி, மாலிக்கி என்ற மதஹபுக்கும், இதற்கும் என்ன வித்தியாசம்? என எங்களுக்கு தெரியவில்லை. 
அல்லாஹ் உங்களுக்கு நேரான சிந்தனையை வழங்கட்டும் என துஆச் செய்கின்றோம்.
வஸ்ஸலாம்.

0 comments:

Post a Comment

Cricket

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010