********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

லீசுக்கு விடப்பட்டதா ஆன்லைன் பீஜே...? - பொய்யன் டிஜே

Thursday, July 28, 2011

கேள்வி: பழனிமுருகன் பஸ் சர்வீஸ் பஸ் சர்வீஸ் படுத்து விட்டது போலிருக்கிறதே!
-அப்துர்ரஹீம் ,கிண்டி.
பதில்: //பொய்யன் கும்பலின் தலைவரான அண்ணன் பீஜே,தனது இணையதளம்
தொடர்பான கேள்விக்கு கூட பதிலளிக்க இயலாத பலவீனத்தில் இருக்கிறார் என்பது
பரிதாபத்திற்குரியதுதான். //

பீஜே பதிலளிக்க முடியாமல் உள்ளார் என்று உளறுகிறார் ஆண்மை புகழ் அப்துல் முஹைமீன். பொய்யன் பாக்கர் குறித்து நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்ட போது அதற்கு வாய் திறந்து இந்த பொய்யர்கள் கூட்டம் பதில் சொல்லவில்லை. இன்று வரை சொல்லவில்லை. மங்கி தான் பதில் என்று உளறி வருகிறது. ஆனால் பீஜே அவர் சம்மந்தப்பட்ட அனைத்துக்கும் தானே தன் பெயரில் பதில் அளித்து வந்தார். முகமூடி போட்டுக் கொண்டு ஒளியவில்லை. இந்த நிலையில் தான் அவர் இது போன்ற கிறுக்ககல்களுக்கு பதில் எழுத வேண்டாம் நான் இந்த கிறுக்கன்களுக்கு பதில் சொல்லிக் கொள்கிறேன் என்று என்று நமது குழு பகிரங்கமாக அறிவித்த பின் அவர் மார்க்க சம்மந்தமான ஆய்வுகள் இயக்க சம்மந்தமான விளக்கங்கள் ஆகியவற்றில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

//சரி. பொய்யனின் பினாமியின் ஆசைப்படியே ஆன்லைன் பீஜே லீசுக்கு விடப்பட்டது என்றே வைத்துக் கொண்டாலும்,இதைப்பற்றி அண்ணன் பீஜே எங்கே- எப்போது அறிவித்துள்ளார் என்று பொய்யனின் பினாமி காட்டவேண்டும்.//
எவ்வளவு அற்புதமான கேள்வி! தற்காலிகமாக பொறுப்பை ஒப்படைத்தவர் பீஜே. அதை வாங்கிக் கொண்டவர்கள் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகம். இவர்களில் யாராவது மறுத்தால் தான் ஒரு மூளையுள்ளவன் கேள்வி கேட்க முடியும். மேலும் பகிரங்கமாக அறிவிக்கா விட்டால் அது இல்லை என்று ஆகி விடும் என்று அறிவுள்ள எவனாவது கூறூவானா? சில ஒப்பந்தங்களை அறிவிக்க விரும்பினால் அறிவிப்பார்கள். அறிவிக்காமலும் இருப்பார்கள. சில ஒப்பந்தங்களை எழுதிக் கொள்வார்கள். நம்பிக்கை இருந்தால் வாய் மொழியாகவும் முடிவு செய்து கொள்வார்கள். இதில் சம்மந்தப்பட்ட ஒரு தரப்பு மறுத்தால் மட்டுமே இது கூறித்து யாரும் கேள்வி கேட்க முடியும். தவ்ஹீத் ஜமாஅதோ பீஜேயோ இதை மறுக்காத போது ஏன் அறிவிக்கவில்லை என்று கேட்பவன் மூளை உள்ளவனா?

//அடுத்து லீசுக்கு கொடுத்துவிட்ட அண்ணன் பீஜேததஜ எனும் பொது அமைப்பின் கீழ் இயங்கும்பொது மக்களின் பணத்தில் இயங்கும் இந்த இணையதளத்தில் ததஜவின் ஏனைய அறிஞர்கள் உரையை கூட பதியவிடாமல் தன்னுடைய சரக்கை மட்டும் கடை விரிப்பது ஏன்?//
ஏனைய அறிஞர்களின் உரையை பீஜே தடுத்தால் தான் அவை வெளியிடப்பட்டவில்லை என்று இவர்களுக்கு சொன்னது யார்?பொறுப்பு ஏற்றுக் கொண்ட அந்த ஜமாஅத்தே அந்த முடிவை எடுக்க முடியாதாமற்றவர்களின் உரைகளுக்கு தனியாக ஒரு தளம் உள்ளதாலும் பீஜேயிடம் திரும்ப ஒப்படைக்கும் அவசியம் உள்ளதாலும் ஜமாஅத்தே அந்த முடிவை எடுத்தால் அதற்கும் பீஜே தான் பொறுப்பா? தன் உரையை மட்டும் தான் போட வேண்டும் என்று பிஜே வற்புறுத்தினார் என்று உன்னிடம் தவ்ஹீத் அஜ்மாஅத் சொன்னதா? இல்லாவிட்டால் பீஜே தான் அப்படி சொன்னர் என்பதை ஆதாரத்துடன் நிரூபித்துக் காட்டு

//பொய்யனின் பினாமியின் பாஷையில் சொல்லவேண்டுமானால்லீசுக்கு எடுத்த பழனிமுருகன் பஸ்ஸில் எந்த பயணியை வேண்டுமானலும் ஏற்றும் உரிமை லீசுக்கு எடுத்தவருக்கு இருக்கலீசுக்கு கொடுத்த பழனி முருகன், 'பஸ்ஸில் வேறு எந்த பயணியையும் ஏற்றக்கூடாதுநான் மட்டுமே ஏறி பயணிப்பேன். என்னிடத்தில் டிக்கட்டும் வாங்கக்கூடாது என்று சொன்னால் அது எப்படி முட்டாள்தனமோஅதைப் போல் லீசுக்கு எடுத்த ததஜ'வின் ஏனைய தவ்ஹீத் அறிஞர்களின் உரையை இங்கே பதியக்கூடாதுஎன்னுடைய சரக்கு மட்டும் தான் இருக்கவேண்டும்ஏனைய அறிஞர்களின் உரையை பாதுகாக்க வேறு இணையதளம் தொடங்குங்கள் என்று சொல்லும் அண்ணன் பீஜேயை மட்டும் எப்படி அறிவாளி என்று இந்த தக்லீதுகள் ஏற்கிறார்கள் என்று தெரியவில்லை.//
அட கூறு கெட்டவனே பழனி முருகன் பஸ்ஸில் யாரை எற்ற வேண்டும் என்ற முடிவை பஸ் ஸை லீசுக்கு எடுத்தவர் தீர்மானிக்க உரிமை உண்டு என்கிறாய். அந்த உரிமை அடிப்படையில் தானடா லீசுக்கு எடுத்தவர்கள் நடக்கிறார்கள். இதைக் கூட விளங்க மூளை இல்லாமல் போய் விட்டதா? லீசுக்கு எடுத்தவர்கள் அப்படி சொல்லதவரை நீ எப்படி இதைக் கண்டு பிடித்தாய்?

பழனிமுருகன் பஸ்சர்வீஸ் சம்பந்தமாக நாம் காட்டிய உதாரணம் பெயர் மாற்றத்திற்கு மட்டுமே! சரி பரவாயில்லை. இப்போது வேறு ஒரு வாதம் வைப்போம். இதற்கு என்ன பதில் வைக்கிறார்கள் என்று பார்ப்போம். ரதிமீனா பஸ் ஒன்று இருக்கிறது. அந்த பஸ் ஒரு கம்பெனிக்காக மட்டும் இயங்குகிறது என்றுவைத்துக் கொள்வோம். அந்த பஸ்ஸின் உரிமையாளர் அதை நடத்த முடியாமல் இன்னொரு நபருக்கு அதை லீசுக்கு கொடுக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.
அவர் சொல்கிறார்நான் ஏற்கனவே அந்த கம்பெனிக்கு மட்டும் கொடுத்திருக்கிறேன்எனவே நீங்கள் லீசுக்கு விட்டாலும் இந்த விவகாரத்தில் எந்த மாற்றமும் வேண்டாம் என்றும்எப்போதும் போலவே இயங்கட்டும் என்றும் சொல்கிறார். இது சரியா தவறாஆனால் அவர் சொன்னதை மறுத்து விட்டு வேறு வேலைக்கு பயன்படுத்துவது தான் தவறு. அதேநேரம் அவர் ஒப்புதல் தந்தால் பயன்படுத்திக் கொள்வதில் தவறு இல்லை.
இது நம் எல்லாருக்கும் புரிந்திருக்கும். ஆனால் அப்துல் முஹைமீனுக்கு புரிய வாய்ப்பு இல்லை. அது ஏன் என்று உங்கள் அனைவருக்கும் தெரியும். ஆனாலும் அவருக்கும் புரிய வைக்கும் கடமை நமக்கு இருக்கிறது என்பதால் இதை கீழ்க்கண்டவாறு விளக்கலாம்
உதாரணமாக ஒரு லாட்ஜ் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதை அந்த லாட்ஜின் ஓனர் நம் சிந்தனைச் சிற்பி சயனைடு குப்பி செங்கிஸ்கானிடம் லீசுக்கு கொடுக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். கொடுக்கும் போது ஒரு நிபந்தனையுடன் சேர்த்தே கொடுக்கிறார். அதாவது நான் வைத்திருக்கும் லாட்ஜிக்கு தொடர்ச்சியான வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். இதுவரை என் லாட்ஜில் விபச்சாரத்துக்கு ஆள் ஏற்றியதில்லை. ஆனால் நீ எப்படி என்று எனக்குத் தெரியாது. எனவே நீயும் அதுபோல விபச்சாரத்துக்கு ஆள் ஏற்றாதேஇதன் பராமரிப்புகளைப் பார்த்துக் கொள் என்று சொல்லி நம் செங்கியிடம் கொடுக்கிறார் என வைத்துக்கொள்வோம். செங்கி அதை அப்படியே பராமரிக்க மாட்டார் என்பது அவர் தளத்தில் வந்த விச(ய)ங்களில் இருந்தே புரிகிறது.
(உதாரணத்தை உதாரணமாகத் தான் கையாள வேண்டும்)
எனவே அன்புச்சகோதரர் அப்துல் முஹைமீன் இதைத் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். அப்படியே ஒருவேளை பிஜே தன்னுடைய இணைய தளத்தின் பராமரிப்பை ததஜவிடம் லீசுக்கு கொடுத்து விட்டு அதில் பீஜே தன்னுடைய ஆக்கங்களை வெளியிடுவதில் என்ன தவறு இருக்கிறதுஅது அவரது கடமை. அவருக்கு வரும் கேள்விகளுக்கு பதில் அளித்து பத்வா கொடுப்பது தானே அவருடைய வேலை. அதற்காகத் தானே இந்த இணையதளம் துவக்கப்பட்டது. எனவே ஆன்லைன் பீஜே இணையதளம் பற்றிய கவலை இனியும் மாமா குரூப்களுக்கு வரவேண்டாம். வேறு எதையாவது ஸ்டாங்கான விசயமாக கிளறுங்கள்.
கேள்வி :பித்ரா தொகையை ஜகாத் நிதியில் சேர்ப்பதற்கு ஆதாரம் கேட்டுள்ளார்களே! அதுசம்பந்தமாக தங்களின் கருத்து என்ன?
-க.சலாவுதீன் முத்துப்பேட்டை.
இன்ஷா அல்லாஹ் நாளை..,
********************************************************************************************

0 comments:

Post a Comment

Cricket

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010