அன்பார்ந்த இஸ்லாமிய சகோதரர்களே,
இதுவரை நல்ல முறையில் இயக்க வெறியர்கள் ஒருவர் மீது ஒருவர் சேற்றையும், மலத்தையும் மற்றும் சிருநீரையும் வாரி வாரி இறைத்துக் கொண்டிருந்தார்கள். இப்போது ரமலான் கால சிறப்பு போட்டி நடக்க
இருக்கிறது இந்த இயக்க வெறியர்களின் ரசிகர்கள் எங்கே ரமலான் மாதத்தில் நன்மையை சேர்ப்பதற்க்காக வேண்டி இயக்க வெறியர்கள்
எழுத்து சண்டையை நிறுத்திவிடுவார்களோ என்று பயந்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை காரணம் கடந்த 11 மாதம் செய்யாததையா இந்த 1 மாதத்தில் செய்யப் போகிறார்கள். அதனால் பயப்படவேண்டிய அவசியமில்லை. சண்டையை நிறுத்திவிட்டால் இவர்களால் பிழைப்பு நடத்த முடியாது. ஆகையால் இந்த புனித ரமலான் மாதத்தில் இவர்கள் முன்பைவிட இன்னும் அதிகமாக சண்டை போடுவார்கள் என்பதை நாம் எதிர்ப்பார்க்கலாம். அவர்களுடைய கடுமையான் தாக்குதலின் மூலமாகத்தான் இப்போட்டியில் வெற்றி பெறமுடியும் ஆகவே இந்த கூமுட்டைகளின் கேவலமான பதிவுகளுக்காக காத்திருப்போமா?

இப்போட்டியில் வெற்றிபெற
1. தாகுதல்கள் கடுமையாக இருக்க வேண்டும்.
2. அசிங்கமான வார்த்தைகளை உபயோகிக்க வேண்டும்.
3. வெட்கம், மாணம், சூடு, சொரனை என்று எதுவுமே இல்லாதவர்களாக இருக்க வேண்டும்.
4. தன் மீது தவரே இருந்தாலும் அது சரி என்று வாக்கு வாதத்தில் ஈடுபடவேண்டும்.
5. ஒவ்வொரு பதிவிலும் இயக்கவெறி அதிகமாக தென்படவேண்டும்.
குறிப்பு: சஹர் மற்றும் இஃப்தார் நேர பதிவிற்க்கு அதிக மதிப்பெண்கள் காத்திருக்கு.
வெற்றி பெற்றவர்கள் பெருநாள் அன்று அறிவிக்கப் படுவார்கள். யாருடைய பெறுநாள் என்று இறுதியில் முடிவு செய்யப்படும்.
0 comments:
Post a Comment