********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

மீதமாகிவிட்ட ஃபித்ரா தொகையை என்ன செய்வது... அப்துல் முஹைமின்

Monday, July 25, 2011

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

கேள்வி; மீதமாகிவிட்ட ஃபித்ரா தொகையை என்ன செய்வது என்று கேட்டுள்ளார்களே?

-ச. அலாவுதீன் முத்துப்பேட்டை.

பதில்; மீதமாகிவிட்ட ஃபித்ரா தொகையை என்ன செய்வது என்று எங்களுக்கு தெரியவில்லை என்று ஒப்புக்கொண்டு அதை என்ன செய்வது என்று நம்மிடம்
ஆலோசனை கேட்டுள்ள பொய்யனை பாராட்டுகிறோம். என்னசெய்வது என்று நாம் சொல்வோம். எப்போது என்றால், பொய்யன் கும்பல் ஏற்கனவே செய்தவற்றிற்கு அதாவது, 
பெருநாள் தொழுகை முடிந்த பின்னும் ஃபித்ரா தொகை வசூலிக்கலாம் என்பதற்கும், ஃபித்ரா தொகையை ஜக்காத் நிதியில் சேர்க்கலாம் என்பதற்கும் இவர்கள் ஆதாரத்தை  வைக்க வேண்டும்.

அல்லது தாங்கள் செய்தது மார்க்கத்திற்கு முரணானதுதான் என்று ஒப்புக் கொள்ளவேண்டும். பிறகு நாம் மீதம் வராமல் ஃபித்ராவை விநியோகிப்பது எப்படி என்று பாடம் நடத்த தயாராக உள்ளோம்.  இதில் வேடிக்கை என்னவென்றால், ஏற்கனவே பொய்யன் கும்பலின் தலைவர் பீஜே, ''நாங்க இப்பிடித்தான் செய்வோம்; விரும்புனா எங்கள்ட்ட குடுங்க; இல்லனா எங்கள ஆளை விடுங்க'ன்னு சொன்னது பொய்யனின் இந்த பினாமிக்கு தெரியல போல.
********************************************************************************************

0 comments:

Post a Comment

Cricket

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010