//உண்மையில் டாக்டரின் நிகழ்ச்சியில் மக்கள் வெள்ளம் திரண்டது உண்மை. இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒரு புத்தி ஜீவி இஸ்லாத்தை பரப்பும்
பணியில் ஈடுப்படும் பொழுது அதில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டார்கள் என்றால் அது இஸ்லாமிய அழைப்புப் பணிக்கு கிடைத்த வெற்றிதானே. அதற்கு எதிராக கோஷம் போடும் இவர்கள் யூதர்களின் கூலிப்படையா என்று சந்தேகிக்க வேண்டி உள்ளது?//
அல்ஹம்துலில்லாஹ். பொய்யன் கூட்டம் இப்போது ஒப்புக்கொண்டது. கூடிய கூட்டம் பேரா.அப்துல்லாவிற்காகத் தான் என்பதை. அதைத்தானடா நாங்களும் சொல்றோம். அப்பறம் என்ன இதுக்கு மக்கள் ரிபோர்டுல அவர பின்னுக்கு தள்ளி ஏதோ நீங்க போனதால தான் கூட்டம் கூடிச்சின்னு கதை விடுறீங்க?
இந்தப் பொய்யர்களின் பிராடு அயோக்கியத்தனம் சம்பந்தமாக இலங்கை சகோதரர் ஒருவர் எழுதிய கடிதம்.
அஸ்ஸலாமு அலைக்கும்,
அன்புச்சகொதரர்களுக்கு,
கொழும்பு ரீஜாக் காமில் எழுதும் கடிதம். நிங்களட வெப்சைட்டில் இலங்கையில் பாக்கர், பெரியார் தாசன் வந்த செய்தி கண்டன். நிங்கள் சொல்லியது தான் மிகச்சரி. எங்கட் நாட்டை எங்கட மக்களை அழிச்சி ஒழிச்ச புலிகளுக்கு ஆதரவு தரும் இந்த பாக்கர் கோஸ்டி எங்கட நாட்டுக்கு வருவது எங்களுக்கு தெரியாது. பெரியார் தாசன் வருகிறார் என்று தான் நாங்க நெனச்சி கொண்டிருந்தோம். ஆனா இந்த அயோக்கிய பயலுகள் அவரட பொச்சி பக்கம் ஒளிஞ்சி வந்திருக்கானுங்கள். பெரியார் தாசனுக்கு போஸ்டர் ஒட்டிய போது இவனுக பேர போட்டு இவனுக ஜமாத் பேர போட துப்பில்லாமல் மீடிய வேல்ரு எண்டு போட்டு பொடி எழுத்தில ஐஎண்டிஜ எண்டு போட்டுள்ளனர் இந்த பிராடு பசங்கள்.
நான் ஒண்டு இவனிகளிடத்தில் கேட்கிறன். ஏண்டா! உங்களுக்கு வின் ரிவி நிகழ்ச்சி செய்ய பெரியார்தாசம் படத்த வீடியோ எடுத்து போட்டு பிழைப்பு நடத்துறதுக்கு பதில் ********** *************** ************ ******* ******** ** *****. *****************(edited).
உங்கள் எங்க மக்க இப்ப நல்லா புரிஞ்சிகிட்டம். இனி உங்கட குரூப்புல இருந்து எவனாவது எங்கட நாட்டுக்குள்ள கால் வச்சா நீங்க விடுதலப் புலிகள்னு நாங்க எங்க அரசாங்கத்திடம் கொம்ப்ளைண்டு செய்து உங்கள நாட்ட விட்டே தொரத்திடுவம்.
பெரியார்தாசன் விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்கள் **யைத் திங்கலாம் என்றெல்லாம் சொல்லி வீரகேசரி விடிவெள்ளி பத்திரிகைக்கு செவ்வி கொடுத்தார். அது உங்கள பத்தி தானடா கேவலப்பயலுகளா.
- ரீஜாக் காமில்
கொழும்பு
0 comments:
Post a Comment