********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

செங்கிஸ்கானே! ஏண்டா உனக்கு இந்த வேல? - பொய்யன் டிஜே

Monday, November 21, 2011

குப்ரா என்ற பெண்ணிற்கு பீஜே காதல் கடிதம் எழுதியதாக மூக்குடைபட்டு செருப்படி பட்ட மடையன் செங்கிஸ்கான் எனும் அயோக்கியன்இப்போது பீஜே அவரது குடும்பத்துடன் இருக்கும் போட்டோவை அந்தப் பெண்ணிற்கு அனுப்பி வைத்தார் என ஒரு சிறப்பான (?) ஆதாரத்தை வெளியிட்டுள்ளான்.

நாம் இந்த அயோக்கிய நாயிடம் மீண்டும் மீண்டும் கேட்பது நேரில் வந்து நிருபித்து அதை உலகம் முழுவதும் ஒளிபரப்பு செய் என்றுதான். நீ உன் கேமிராவோடு வந்து மக்கள் மத்தியில் அந்த ஈமெயில்கள் குறித்து நிருபித்துவிட்டு அதை தாராளமாக அம்பலப்படுத்து என பலமுறை செங்கிஸ்கானிடம் அறைகூவல் விடுத்தும் கூட அந்த அயோக்கியன் இதுவரை சேலைக் கட்டிக் கொண்டு அமர்ந்திருக்கிறான்.
இப்போது அண்ணன் குடும்ப போட்டோவை எப்படி குப்ராவுக்கு அனுப்பி வைத்தார் என்ற கேள்வி நமக்கு எழாமல் இல்லை.
நாம் செங்கிஸ்கானிடம் கேட்கும் ஒரே கேள்வி,. ஏண்டா தம்பி! பீஜேவின் குடும்ப போட்டோவை போலியாக உருவாக்க முடியாது என்பதை நாங்களும் ஒப்புக்கொள்கிறோம். ஆனால் திருட்டுப்போன பீஜேவின் ஈமெயிலில் இருந்து அந்தப் போட்டோக்களை எடுக்கலாம்தானே.
இப்ப உதாரனமா செங்கிஸ்கான் குடும்பத்தில் உள்ள ஒரு பெண்ணின் ஈமெயில் திருட்டுப் போயிடுச்சின்னு வச்சிக்குவோம். அந்த ஈமெயில் செங்கிஸ்கான் குடும்பப் பெண்கள் வீட்டில் இருக்கும் போது எடுத்த படங்கள் இருக்கின்றன என வைத்துக் கொள்வோம்.
அந்த ஈமெயிலை ஒருவன் திருடி அந்த அரைகுறை போட்டோக்களை பாக்கருக்கும்தொண்டியப்பாவுக்கும்,சித்திக்குக்கும் அனுப்புகிறான் எனவும் வைத்துக் கொள்வோம். இப்ப நீங்க அதை எப்படி நினைப்பீங்கசெங்கிஸ்கான் குடும்பத்துப் பெண்ணின் ஈமெயிலைத் திருடியவன் செய்த சதிச் செயல் என்று இதை நினைப்பீர்களாஅல்லது செங்கிஸ்கான் குடும்பப் பெண்ணுடைய ஈமெயிலில் இருந்து மெயில்கள் சென்றதால் அது செங்கிஸ்கான் குடும்பத்து பெண்கள் அனுப்பிய கள்ள மெயில்கள் என்று நினைப்பீர்களா?
ஆக இவ்வளவு வேலைகளையும் செய்து இவ்வாறெல்லாம் பிராடுத்தனங்களைச் செய்து அதற்காக அவமானப்பட்டும் திருந்தாமல் அண்ணனுக்கு மேலும் மேலும் புகழ் சேர்க்கும் செங்கிஸ்கானுக்கு நாம் நன்றியைச் சொல்வோம்!.
ஏம்பா செங்கி இப்படி கெடந்து கஸ்டப்படுற! அண்ணனி ஈமெயில திருடின அண்ணிக்கே தமிழக முதல்வருக்கோ அல்லது பிரதமருக்கோ ஒரு மிரட்டல் ஈமெயிலை அனுப்பி இருந்தீங்கன்னா, இன்னேரம் அரசாங்கமே அண்ணனைக் கைது பண்ணிள்ளிக்கிட்டு போயிருக்கும்.

இவ்வளவு ஈசியான வேலை இருக்கும் போது அதைச் செய்யாம இப்ப ஏன்டா அழுது வடியிறீங்கபேசாம நீங்க எல்லாரும் போய் ஏதாவது ஒரு ஸ்கூல்ல சேர்ந்து முதல்லேர்ந்து படிங்கடா அறிவுகெட்டப் பயல்களாஆக ஆம்பிளைப் புள்ளைங்க மட்டும் படிக்கிற ஸ்கூல்ல சேருங்கடாப்பா! அப்றம் ஸ்கூல்ல சொல்லிக்குடுக்கிற மிஸ் எல்லாத்தையும் மிஸஸ் ஆக்கிடுவீங்கடா நீங்க!

********************************************************************************************

0 comments:

Post a Comment

Puthiya Thalaimurai TV

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010