ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...
அண்ணன் ஜமாத்தின் ஃபித்ரா நிதி தொடர்பாக இன்றைக்கு
இன்னொரு விஷயத்தை பார்ப்போம். கடந்த ஆண்டு ரமலான் காலகட்டத்தில் அண்ணன் ஜமாஅத் ஒரு அறிவிப்பை
செய்திருந்தது. அதாவது, ''ஒவ்வொரு குடும்பத்தாருக்கும் கிளைகள் சார்பாக வழங்கப்படும் ஃபித்ரா பொருட்கள் ரூ150 முதல் ரூ.250௦ வரை தான் இருக்க வேண்டும்.
செய்திருந்தது. அதாவது, ''ஒவ்வொரு குடும்பத்தாருக்கும் கிளைகள் சார்பாக வழங்கப்படும் ஃபித்ரா பொருட்கள் ரூ150 முதல் ரூ.250௦ வரை தான் இருக்க வேண்டும்.
ரூ.250௦க்கு மேல் ஃபித்ரா பொருள்கள் வழங்கும் கிளைகளுக்கு மாநிலத்தலைமை மூலம் ஃபித்ரா தொகை அனுப்பி வைக்கப்படாது''''.என்று அறிவித்திருந்தது.
கடந்த ஆண்டு ஒரு குடும்பத்திற்கான ஃபித்ரா பொருட்களின் உச்சவரம்பாக ரூ.250 ஐ நிர்ணயம் செய்த அண்ணன் ஜமாஅத், இந்த ஆண்டு அந்த உச்சவரம்பை உயர்த்தி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. அப்படியானால் பழைய உச்சவரம்பே நீடிக்கிறது என்று தெரிகிறது.
அண்ணன் ஜமாஅத்தின் உச்சவரம்பை மீறி, இந்த ஆண்டு ஒரு குடும்பத்திற்கு ரூ.300௦௦ முதல் ரூ.750௦ வரை மதிப்புள்ள பொருட்களை 33 கிளைகள் வழங்கியுள்ளன.
ரூ. 251 முதல் ரூ. 300௦௦ வரையிலான பொருட்கள் வழங்கிய கிளைகளை
கணக்கிட்டால் பட்டியல் நீளும். தலைமையின் கட்டளையை மீறி ஏகப்பட்ட ரூபாய் மதிப்புள்ள பொருட்களை ஒரே குடும்பத்தாருக்கு வழங்கிய இந்த கிளைகளுக்கு, அண்ணன் ஜமாஅத் மாநிலதலைமை ஃபித்ரா தொகையை அனுப்பாமல் இருக்க வேண்டுமல்லவா? ஆனால் எதிலும் சொல் ஒன்று; செயல் ஒன்றாக செயல்படும் அண்ணன் ஜமாஅத், இந்த விஷயத்திலும் சம்மந்தப்பட்ட கிளைகளுக்கு தலைமை மூலம் பணத்தை அனுப்பியுள்ளது.
அண்ணன் ஜமாஅத்தின் இந்த நடவடிக்கையை பார்க்கும் போது, அண்ணன் ஜமாஅத்தின் அறிவிப்புகளை 'ஓடுற தண்ணீல தான் ஒலக்கை கொண்டு தான் எழுதணும் போல தெரியுது.
0 comments:
Post a Comment