கேள்வி: பித்ரா கணக்கில் வாழப்பழ காமெடி வந்துள்ளதாக சகோதரர் செங்கிஸ்கான் கூறியுள்ளாரே அதுசம்பந்தமான விளக்கம் என்ன?
அண்ணன் ஜமாஅத் மாவட்டங்களுக்கு வழங்கியது -56 ,84 ,600
தலைமையின் கைவசம் மீதி இருப்பு; 82 ,067
இப்படி செய்தி போட்டிருந்தால் அதில் எந்த விவகாரமும் இல்லை. ஆனால், மீதி இருப்பான 82 ,067 பற்றி எழுதி விட்டு, 'பெருநாள் தினத்தன்று விநியோகிக்கப்படாமல் மாவட்டங்கள் திருப்பி அனுப்பிய தொகை' என்று அடைப்புக்குறிப்புக்குள் எழுதியுள்ளது.
அதாவது மாவட்டங்களுக்கு வழங்கிய 56 ,84 ,600 ஐ முழுமையாக விநியோகிக்க முடியாமல் மாவட்டங்கள் இந்த தொகையிலிருந்து 82 ,067 ஐ மாநிலத்திற்கு திருப்பி அனுப்பி விட்டதாம். அப்படியானால் மாவட்டம் திருப்பி அனுப்பிய தொகைதான் இது என்றால், ஏற்கனவே தலைமையில் மிச்சமான தொகை 82 ,067 எங்கே?//
இவனுங்கள லூசு பைத்தியம் அரவேக்காடு என்றெல்லாம் நாம் திட்டித்தீர்த்தும் இந்த மானங்கெட்ட மடையர்களுக்கு அறிவு வருவதாகத் தெரியவில்லை. இவனுங்க சோத்த திங்கிறானுங்களா இல்ல வேறஎதையும் திங்கிறானுங்களான்னு தெரியல. அண்ணனின் மூத்திரத்தை தினமும் ஆளுக்கு அரை லிட்டர் குடித்தால் தான் இந்த பன்றிகளுக்கு பொழுது போகும் போலிருக்கிறது.
உதாரணமாக ஒரு கடையின் முதலாளி 3 பேர்களை அழைத்து ஆளுக்கு பத்து ரூபாய் கொடுக்கிறார். கொடுத்து இதை செலவு செய்யுங்கள் என சொல்கிறார். செலவு செய்து விட்டு மூவரும் ஆளுக்கு ஒரு ரூபாயைத் திருப்பி அந்த கடை முதலாளியிடம் கொடுக்கின்றனர். இப்போது அந்த முதலாளி எவ்வாறு கணக்கு எழுதுவார்.
மொத்த வரவு: 30 ரூபாய்
ஊழியர்களுக்கு கொடுத்தது: 27 ரூபாய்
கடையின் இருப்பு: 3 ரூபாய் (செலவு செய்தவர்கள் திருப்பி அனுப்பிய தொகை)
ஆக இந்தக் கணக்கினை வெகு வித்தியாசமான கோனத்தில் திசை திருப்பி மக்களை ஏமாற்ற நினைக்கும் இந்த மாமா புரோக்கர்களின் புத்தியை கழுதைச் சாணியை கரைத்து வைத்துக் கொண்டு அதில் செருப்பை முக்கி அடித்தாலும் தகும்.
அட மானங்கெட்ட மாமா புரோக்கர் பயலுகளா! உங்களுக்கு ஒரு பகிரங்கமான கேள்வி.
ஏண்டா! அண்ணன் ஜமாத்துக்காரன் காசை வசூல் செய்து அதன் கணக்கை வெளியிடுகின்றான். அமானிதக் கணக்கை வெளியிட வேண்டும் என்ற அவசரத்தில் கணக்குகள் குளறுபடி ஆகுவது சகஜம் தான். அதற்கு ஒரு நவீன டெக்னாலஜி கால்குலேட்டரும் வாங்கி அனுப்பி வைக்க வேண்டியதும் அவசியம் தான்,.
அண்ணன் ஜமாத் கணக்கில் இவ்வளவு அக்கறை எடுக்கும் அப்துல் முஹைமீன் என்னும் ஆண்மை புகழ் அப்துல் முஹைமீன் தன்னுடைய ஜமாத்தார்கள் இன்றுவரை பித்ரா கணக்கை வெளியிடாமல் பம்பி வருகிறார்களே! அவர்களிடம் சொல்லி அந்தக் கணக்கை வெளியிடச் சொல்லலாமே! அதேபோல மாமா கட்சியினர் கடந்த பல வருடங்களாக வரவு எவ்வளவு செலவு என்பதை மறைத்து விட்டு இருக்கிறார்களே! அவர்களை முதலில் கணக்கை வெளியிடச் சொல்லுங்கடா மாமா புரோக்கர் பயலுகா!
பித்ராவை மக்களிடம் வசூலித்து அந்தக் கணக்குக்கு அல்வா கொடுக்கும் மாமா புரோக்கர்கள் “தங்கள் தொழிலை” மட்டும் பார்த்தால் நன்றாக இருக்கும் என்பது தான் நமது வேண்டுகோள்
0 comments:
Post a Comment