பாவம்! சோதனை மேல் சோதனை போதுமடா சாமி! என அழாத குறையாக இன்றைக்கு இருக்கின்றது மம கட்சி. ஏற்கனவே கழுத்தைப் பிடித்து வெளக்கமாத்தால் அடித்து துரத்தப்பட்ட மம கட்சியினர் அம்மா தாயே என்று பிச்சை எடுக்காத குறையாக போயஸ்கார்டன் வாசலிலேயே தவமாய்த் தவமிருந்து கடைசியில் உள்ளே போய் 3 சீட்டு வாங்கிக் கொண்டு பேராசிரியர் சிரித்த சிரிப்பைப் பார்த்து உலகமே சிரித்தது. 3 சீட்டுக்காக இவர்கள் சமுதாயத்தை அடகு வைத்து விட்டார்களே என்று அல்ல! எந்த ஜெயலலிதாவை கேவலமாக மட்டமாகப் பேசினார்களோ, மோடியின் தோழி என்றார்களோ, அந்த ஜெயலலிதாவை முஸ்லிம்களின் பாதுகாவலர் என்று ஊருக்கு ஊர் பிரச்சாரம் செய்த மம கட்சியினர் அம்மாவுக்கு அடித்த ஜால்ரா கொஞ்ச நஞ்சமல்ல.
சாணியில் செருப்பை முக்கி அடித்தாலும் கூட்டணியை விட்டு போக மாட்டோம் என அடம்பிடித்து வந்த மம கட்சியினரை அம்மா அவர்கள் இன்றைக்கு கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி கதவைச் சாத்தி விட்டார். ஏதாவது ஊராட்சி பஞ்சாயத்து தொகுதிகளாவது தட்டிலே பிச்சையாக விழும் என்று காத்திருந்த மம கட்சிக்கு அம்மா வைத்த ஆப்பு அறிக்கை இதோ.
அடக்கேவலப்பட்டவர்களே! ஏற்கனவே கருணாநிதியிடம் வாங்கிய செருப்படி போதாது என்று இப்போது அம்மா வைத்த ஆப்பு மூலம் இறைவன் இவர்களை மேலும் சில்லறையாக்கிவிட்டான். திருச்சியிலே கலவரம் விளைவிக்க நினைத்த மம கட்சியினருக்கும், இரவோடு இரவாக உணர்வு அலுவலகத்தை ஆக்கிரமிக்க முயன்று செருப்படி பட்ட மாமா ரவுடிகளுக்கும் அல்லாஹ் தாலா வைத்த ஆப்பு தான் இது. மம்மி மம்மி எனத் திரிந்தவர்களை டம்மியாக்கி விட்டார் அம்மா! பாவம் வக்ஃப் வாரியமாவது கிடைக்கும் என்று மானங்கெட்டுக் காத்திருந்த மம கட்சி கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டாத குறையாக வெக்கமே இல்லாமல் மம கட்சியினர் வெளியிட்டுள்ள பரிதாப அறிக்கை.
0 comments:
Post a Comment