********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

செங்கிஸ்கானுக்கு பகிரங்க அறைகூவல் - பொய்யன் டிஜே

Friday, September 23, 2011

கேள்வி: பாக்கர் செய்த சுனாமி திருட்டு இப்போது நடக்கவில்லை.மார்ச் 17 - 23, 2006 உணர்வு இதழில் வெளிவந்த கணக்குகளின் அடிப்படையில் அந்த காலகட்டத்திலேயே எழுப்பப்பட்டதாகும். இந்த குற்றசாட்டு வைக்கப்பட்ட காலகட்டத்தில் பாக்கர், அண்ணன் ஜமாத்தில் தான் இருந்தார். அப்போது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் சிலவற்றுக்கு மார்ச் 31- ஏப்ரல்06 - 2006 உணர்வு இதழில் பதில் அளிக்கப்பட்டுள்ளது என்று சகோதரர் செங்கிஸ்கான் கேட்டுள்ளாரே, அது குறித்து விளக்கம் வேண்டும்.
- அப்துல் பாசித், புளியங்குடி
//உணர்வுக்கு 2 லட்சம் சுருட்டியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை நாம் இப்போது வைப்பது வரை, இந்த ஊழல் விவகாரம் எங்களுக்கு தெரியாது என்று தனது தளத்தின் பெயருக்கேற்ப புளுகும் இந்த பினாமி, இந்த ஊழல் விவகாரம் தெரியாமலா 2006 ல் சிலவற்றுக்கு பதில் என்ற பெயரில் இந்த ஊழலை நியாயப்படுத்தி சப்பைக் கட்டு கட்டினார் அண்ணன்?//
இவ்வாறாக அண்ணன் சொங்கி கேள்வி எழுப்பியுள்ளார். ஆக அன்றைக்கு சொன்ன இந்த விளக்கத்தை அண்ணன் செங்கிஸ்கானும், சகோ.பாக்கரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். நம்முடைய கேள்வி அன்றைக்கு அண்ணன் ஜமாத்தில் இருந்த இந்த உத்தமர்கள் அன்றைக்கு ஏன் இந்த சப்பைக் கட்டை ஏற்றுக்கொண்டார்கள். அன்றேக்கே இது தவறு, சுனாமி காசில் பாக்கர் ஊழல் செய்தது உண்மை. உணர்வுக்கு 2 லட்சம் கணக்கு எழுதியதற்கு அண்ணன் சொல்லும் விளக்கம் எங்களுக்கு போதாது என்று ஏன் சொல்லவில்லை.
இப்போது உதாரணமாக சொல்ல வேண்டுமானால் ஒரு கடையில் ஒரு கணக்குப்பிள்ளை இருக்கிறான். எல்லாவற்றிற்கும் கணக்கு எழுதி வைக்கும் அவன் கடையை சுத்தம் செய்ததற்கு தினசரி 100 ரூபாய் சம்பளம் கொடுத்ததாக எழுதிவைக்கிறான்.அதையே கணக்காக எழுதி ஓனரிடம் ஒப்படைக்கிறான். அந்தக் கடையின் ஓனரும் சரி இவன் நல்லவன் தானே என நினைத்து அந்தக் கணக்குகளை ஏற்றுக் கொள்கிறார். ஒரு நேரத்தில் கடை சுத்தம் செய்ததில் ஊழல் நடந்துள்ளது என குற்றச்சாட்டுகள் வருகிறது.
அப்போது பதில் அளிக்கும் அந்த ஓனர், “இல்லை இல்லை என் கடையில் கணக்கு எழுதுபவர் நேர்மையானவர், எனவே ஊழல் நடக்கவில்லை என்று சொல்கிறார். அதை அந்தக் கணக்குப் பிள்ளையும், அந்தக் கணக்குப் பிள்ளையின் எடுபிடியும் சரி தான் என்று ஒப்புக் கொள்கிறார்கள்.
செங்கிஸ்கானுக்கு பகிரங்க அறைகூவல்
ஒரு கட்டத்தில் அந்தக் கடையில் வேலை செய்த ஒரு பெண்ணை இந்த கணக்குப் பிள்ளை பாலியல் பலாத்காரம் செய்து விடுகின்றான். அத்தோடு கல்லாவில் இருந்தும் ஒரு தொகையையும் ஆட்டையைப் போட்டு விடுகின்றான். உடனடியாக அவன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பெண்ணை பலவந்தப் படுத்திய குற்றச்சாட்டுக்காகவும், கல்லாவில் காசு திருடிய குற்றச்சாட்டுக்காகவும் உன்னை கடையை விட்டு நீக்குகிறேன் என்றும், அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய உதவியாக இருந்ததற்காக அந்த எடுபிடியையும் கடையை விட்டு நீக்கி உத்தரவிடுகிறார் அந்த ஓனர்.
கடையை விட்டு வெளியேறிய கணக்குப் பிள்ளையும், அவருடன் இருந்த அந்த எடுபிடியும் வெளியே சென்று விடுகிறார்கள்.ஒரு நாள் அந்த எடுபிடி வந்து அந்தக் கடை முன்னால் நின்று கொண்டு, உன் கடையில் சுத்தம் செய்வதில் ஊழல் நடந்ததா இல்லையா என்று அந்தக் கடை முதலாளியைக் கேட்கிறான்.
அதற்கு பதில் சொல்லும் அந்தக் கடையின் ஓனர், அட எடுபுடிப் பயலே! நான் இன்று வரை கடையை சுத்தம் செய்வதில் ஊழல் நடந்தது என்று நான் சொல்லவில்லை. நான் அந்தக் கணக்குப் பிள்ளையின் கணக்கை நம்பினேன். ஆனால் அதில் ஊழல் நடந்தது என்று நீ தான் சொல்கிறாய்! அது மட்டுமின்றி நீ யாருக்கு “எடுபிடி” வேலை பார்த்தாயோ அவன் தான் இந்தக் கணக்கை எழுதினான். அதுமட்டுமின்றி அவனும் இப்போது உன் கூடத்தான் இருக்கிறான். எனவே அதில் ஊழல் நடந்தது என்று நீ சொல்வதாக இருந்தால் அதற்கான விளக்கத்தை என்னிடம் கேட்காதே! எவன் எழுதினானோ அவனிடம் கேட்டுச் சொல். அப்படி அவன் ஒப்புக்கொண்டால் அவனை நாங்கள் திருடன் என்று அறிவிக்கிறோம் என்று சொல்கிறார்.
இதே கதை தான் செங்கியின் அறைகூவல் கதையும்.
கணக்கு எழுதி காசை பட்டுவாடா செய்தவர் சகோ. பாக்கர். அவர் இப்போது செங்கி மாமாவுடன் தான் இருக்கிறார்.அண்ணன் ஜமாத்.., அவர் எழுதிய கணக்கை ஒப்புதான் கொண்டது.
அதனால் கணக்கு எழுதிய பாக்கரிடம் கேட்டு விளக்கம் கொடுத்து அது சரியில்லாத பட்சத்தில் செங்கியுடன் சேர்ந்து நாமும் சொல்வோம் எப்படி?
அண்ணன் ஜமாத்தில் சுனாமி ஊழல் நடந்து விட்டது. எனவே மக்கள் கணக்கை மோசடி செய்த பாக்கர் ஒரு சுனாமி திருடன், அயோக்கியன் என்று நாங்களும் சொல்லத் தயாராக இருக்கிறோம்.
//மேலும், சுனாமி பணத்தை பாக்கர் கையாண்டார். எனவே அவர்தான் பதிலளிக்க வேண்டும் என்று சொல்லும் இந்த பொய்யனின் பினாமி,''மக்களிடம் சுனாமி நிவாரண நிதியை கேட்டு பாக்கர் தான் கோரிக்கை வைத்தார்.பாக்கரை நம்பி மட்டும் தான் மக்கள் பணம் தந்தார்கள். அண்ணன் ஜமாத்துக்காக தரவில்லை. எனவே சுனாமி நிதிக்கும் அண்ணன் ஜமாஅத்திற்கும் சம்மந்தமில்லை என்று துணிவிருந்தால் அண்ணனின் இணையதளத்தில் அறிவிக்கத் தயாரா? அப்படி அறிவித்தால் பாக்கரின் சட்டையை பிடித்து உணர்வுக்கு 2 லட்சம் சுருட்டியது உள்ளிட்ட
அனைத்திற்கும் பதில் கேட்க நாம் தயார் என்று அறைகூவல் விடுக்கிறோம்.//
சைபுல்லா ஹாஜாவிடம் பழகி பழகி அவரின் திருட்டு புத்தி உங்களுக்கும் வந்து விட்டது. அந்த ஆளும் இப்படித்தான் சொன்னார். மக்கள் தவ்ஹீத் ஜமாத்துக்காக தரவில்லை. மஸ்ஜித் முபாரக் பள்ளிக்கு தான் தந்தார்கள் என்று சொல்லி 40 லட்ச ரூபாயை சுவாஹா செய்து விட்டார்.
நான் இப்ப சொல்றேன் நல்லா கேட்டுக்குங்க சொங்கி! சுனாமி காசு பாக்கருக்காக தரவில்லை. பீஜேவுக்காகவும் தரவில்லை.
ஏன்டா நீ என்ன லூசா?
பாக்கர் கோரிக்கை வச்சதுக்காக மக்கள் காசு தந்தார்கள் என்றால் இப்போது ஏனடா உங்களுக்கு காசு தர மறுக்கிறார்கள்? பாக்கர் தானே இந்த வருடமும் பித்ரா ஜகாத் நிதி கேட்டு கோரிக்கை வச்சார். அப்படின்னா உங்க இதஜடி ஜமாத்தின் பித்ரா வசூல் ஜகாத் வசூல் இந்த வருடம் எவ்வளவு என வெளிப்படையாக சொல்லத் தயாரா?
நான் கடைசியா ஒன்னு சொல்றேன். சுனாமி காசும் சரி! வேறு எந்தக் காசும் சரி,. பீஜே உள்ளிட்ட எந்த தனி நபருக்காகவும் மக்கள் தருவது இல்லை. தவ்ஹீத் ஜமாத் என்ற இயக்கத்துக்காக மட்டுமே தரப்படுகிறது. அப்பற ஏன் நீ கிருக்குத் தனமா பேசுற? நான் மீண்டும் கேக்குறேன் லூசாடா நீ? போ! இப்ப பாக்கர் சட்டையைப் பிடிச்சி கேளு.
சரிப்பா! இறுதியா ஒரு முடிவு எடுப்போம். சுனாமி கணக்கு விவகாரம் நீயா நானான்னு போய்கிட்டு இருக்கு. இனிமே இதுபத்தி நெட்டுல எழுதி பிரையோஜம் இல்ல. நேர்ல வா. மக்கள் மன்றத்துக்கு வா. ரெண்டு ஜமாத்துக்கும் விவாதம் வச்சிக்குவோம்.
உன் கருத்த நீ எடுத்து வை. ததஜ கருத்த அவர்கள் எடுத்து வைக்கட்டும். முடிவு என்னன்னு மக்கள் சொல்லட்டும். என்னப்பா செங்கி! பகிரங்க விவாதத்துக்கு தயாரா? இது சம்பந்தமா பேச்சு வார்த்தை எங்க வச்சிக்கலாம் எப்ப வச்சிக்கலாம்?
இது மட்டும் வேணாம் ஆரம்ப காலத்துல உள்ளது எல்லாத்தையும் பேசலாம் வா! உன் படையைத் திரட்டு! விவாதத்திற்கு தயாராகு! பொட்டைப் பயலைப் போல ஓடி ஒழியாதே! பகிரங்கமாக இறங்கு! நீயே தேதி சொல்! நீயே இடம் சொல்! உனது பொய்யன் கூட்டத்துக்கும் என்னென்னெ விஷயங்களில் கருத்து வேறுபாடு உண்டோ அவை அனைத்தயும் ஒன்று விடாமல் விவாதிக்க வேண்டும் என்பது தான் ஒரே நிபந்தனை, உனக்கு முடியலைன்னா எல்லா செலவையும் அண்ணன் ஜமாத் ஏத்துக்கும். என்ன சொல்ற!
********************************************************************************************

0 comments:

Post a Comment

Cricket

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010