உண்ணாவிரதம் இருப்பது தற்போது எல்லோருக்கும் பிரியாணி சாப்பிடுவது போல் இருக்கிறது... எதுக்கெடுத்தாலும் உண்ணாவிரதம்... வேறு எதற்கு எல்லாம் பப்ளிசிட்டிதான் .. அந்த வரிசையில் தற்போது நம்ம நரபலி ஸ்பெஷலிஸ்ட் மோடி - மூன்று நாட்கள் உண்ணாவிரதம் இருக்க போகிறாராம்..!
இதற்கு நாடுமுழுவதும் உள்ள பத்திரிகையில் ஒரு பக்க முழு விளம்பரம் வேறு..
அதுவும் எதற்காக உண்ணாவிரதம் இருக்க போகிறாராம் தெரியுமா ?
ஓற்றுமை , நல்லினக்கணம், சகோதரத்துவம் எல்லோரிடத்திலும் இருக்க வேண்டும் என்பதற்காகவாம் !!?? என்ன கொடும பாருங்க...
ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கருவறுத்த ஒரு அயோக்கியன் இந்த நாட்டில் அமைதிக்காக உண்ணாவிரதம் இருக்கிறானாம் ... இந்த கொலை வெறிநாயி திடீர் என்று உண்ணாவிரதம் ஏன் என்று உங்களுக்கு புரிகிறதா ?
ஆம் வரும் 2014 ல் இந்தியாவின் பிரதமர் பதவிக்கு பிஜேபி சார்பாக போட்டியிடும் வேட்ப்பாளர் நம்ம நரபலி மோடி தான்.. தற்போது காங்கிரஸ் ஏகப்பட்ட ஊழல் ,விலைவாசி பிரச்சனையில் சிக்கி இருப்பதால் எப்படியும் நாம் வென்று விடுவோம் என்று கணக்கு போட்டு இப்போது இருந்தே வேலையை துவங்குகிறான் நரபலி.
ஒட்டுமொத்த நாட்டுமக்களின் கவனத்தில் தான் வரவேண்டும். அனைவராலும் கவனிக்கபடவேண்டும். தான் ரொம்ப நல்லவன் என்று அனைவராலும் பாராட்டப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நரபலி மோடியின் உண்ணாவிரதம் ஊரறிய நடத்தப்படுகிறது.
குஜராத்தில் நான்றாக நிர்வாகம் செய்தேன் - நாளை பிரதமராகி நாட்டை நல்ல முறையில் நிர்வாகம் செய்வேன் என்று மார்தட்டி கொள்வான். ஆனால் இதற்கு அர்த்தம் வேறு - குஜாரத்தில் அப்பாவி மக்களை கொன்று குவித்தது போல் நாளை நாடு முழுவதும் அப்பாவி முஸ்லிம்களை கொன்று குவிப்பேன் என்பது தான் அர்த்தம்.
உண்ணாவிரதத்தில் நரபலியுடன் -ரத்தம் ஓட்டும் அத்வானி.
இந்த கொலைவெறி நாயின் பத்திரிகை செய்தியை பாருங்கள்...
யார் - யாருக்கு அமைதியை ,சகோதரத்துவத்தை போதிப்பது.... !!!?
நம்மை பொருத்தவரை இது அமைதிக்கான உண்ணாவிரதம் அல்ல.
முஸ்லிம்களின் பிணத்தை தின்று கொளுத்த நரபலி மோடி -
தனக்கு ஏற்பட்ட செரிமான கொலாருக்காக உண்ணாவிரதம் என்ற பெயரில் மூன்று நாள் விடுப்பு எடுத்து அடுத்த நரபலி வேட்டையை நாடுமுழுவதும் நடத்த தயார் ஆகிறான் என்பதே உண்மை.
********************************************************************************************

இந்த உண்ணாவிரதத்திற்கு நம்ம முதலமைச்சர் தன் கட்சியினரை அனுப்பி ஆதரவு தெரிவித்துள்ளார்.. மோடிக்கு விருந்தே கொடுத்தவர் ஆச்சே..
நாளை பாராளுமன்ற தேர்தலில் பிஜேபி உடன் கூட்டணி வைத்தாலும் அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை...
என்ன.. நம்ம தமுமுக-மமக கட்சியினர் கொஞ்ச சங்கடபடுவாங்க...
அட விடுங்க பாஸ் அரசியலில் இதெல்லாம் சகஜம் தானே.
நாளை பாராளுமன்ற தேர்தலில் பிஜேபி உடன் கூட்டணி வைத்தாலும் அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை...
என்ன.. நம்ம தமுமுக-மமக கட்சியினர் கொஞ்ச சங்கடபடுவாங்க...
அட விடுங்க பாஸ் அரசியலில் இதெல்லாம் சகஜம் தானே.
நம்மை பொருத்தவரை இது அமைதிக்கான உண்ணாவிரதம் அல்ல.
முஸ்லிம்களின் பிணத்தை தின்று கொளுத்த நரபலி மோடி -
தனக்கு ஏற்பட்ட செரிமான கொலாருக்காக உண்ணாவிரதம் என்ற பெயரில் மூன்று நாள் விடுப்பு எடுத்து அடுத்த நரபலி வேட்டையை நாடுமுழுவதும் நடத்த தயார் ஆகிறான் என்பதே உண்மை.
0 comments:
Post a Comment