********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

கொள்கை சகோதரரின் விமர்சனமும் கொதித்தெழுந்த பி.ஜே.வின் மறு மொழியும் ! - செங்கிஸ்கான்

Sunday, September 25, 2011

கொள்கை சகோதரரின் விமர்சனமும் 
கொதித்தெழுந்த பி.ஜே.வின் மறு மொழியும் !

த .த.ஜ .உறுப்பினர்கள்  தேர்தலில்  போட்டியிடலாம் ! என்ற  பி.ஜே.வின் நிலை  குறித்து
குவைத்தை சேர்ந்த ஒரு கொள்கை சகோதரர் எழுதிய விமர்சனத்தை தாங்க முடியாத பி.ஜே. கொதித்து  எழுந்து அனுப்பிய பதில். 

கொள்கை சகோதரரின் மெயில் 
2011/9/15 kader mohideen <kadermohideen6@gmail.com> 
என்ன அழகாண அறிவிப்பு.! அப்படியே இன்று கருணாநிதி கொடுத்த பேட்டியை காப்பி அடித்து இருக்கிறீர்களே?
வெக்கமா இல்லை ? மானங்கெட்ட அரசியல் வேண்டாம் என்று ஒரே அடியாக ஒதுக்க வேண்டியது தானே?
நமக்கு  உதிக்கும்  கருத்தை அப்படியே மக்களிடம்   சொன்னால் அதை நம்ப ஒரு சில கூட்டம் இருக்கிறது என்கிற
ஒரு நம்பிக்கை தான் உங்களுக்கு? இன்றைய இயக்க கலுசடைகள் எல்லாம் மார்கத்தை வித்து, ஆன்மீக வியாபாரம் செய்து கொண்டு
இருக்கிறது. அதே ஆன்மிக வியாபாரத்தை நீங்களும் செய்கிறீர்களே?  வேண்டாம் என்று  கூறி விட்டு உறுப்பினர்கள் போட்டியிடலாம் என்றால் ஒன்றும் இல்லையா? அவர்கள் யார் உங்கள் ஜமாத்தா? இல்லையா?
ஒரே அடியாக யாரும் போட்டியிடமாட்டோம் என்று அறிவிக்க வேண்டியதுதானே? இந்த உம்மத்தில் சண்டை போட்டு
சாகட்டும் என்று விரும்புகிறீர்களா? இஸ்லாமிய  அரசியலா இது? தௌஹீது ஜமாஅத் என்று பேரை வைத்து கொண்டு நமக்கு எதற்கு இந்த சாக்காடை? தௌஹீதை வேகமாக செய்யாததால் மானம் கெட்ட ஜமாலி, 19 கூட்டம்,
காதியானி போன்ற வழிகெட்ட கூட்டம் வளர்ந்து  வருகிறது. இது உங்களுக்கு கவலை தர வில்லையா?  அரசியலை  தன் பொளைப்பாக வைத்து இயக்கம் நடத்தும் எவராவது இதில் போட்டி இடட்டுமே?
தயவு செய்து தஃவா பணியை மட்டும் நீங்கள் கவனித்தால் போதும்.. மக்களை பிரிததாலும் சூழ்ச்சியை கைவிடுங்கள்
அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்....    அபு முஜாஹித்.. குவைத்

பி.ஜே.வின் மறு மெயில் 
பி.ஜைனுல் ஆபிதீன் to cyberac, me
show details Sep 15 (10 days ago)  
கூறு கெட்டவனே எனக்கு யார் மெயில் அனுப்ப சொன்னது? இனி இது போல் மடத்தனமான மெயிலை எனக்கு அனுப்பினால் சட்ட நடவடிக்கை எடுப்பேன்.  உள்ளாட்சித் தேர்தல் குறித்து பல ஆண்டுகளாக நாம் நடைமுறைப்படுத்தி வருவதைத் தான் கலைஞ்சர் இப்போது சொல்கிரார். நாம் அதுவும் நாம் சொன்ன பிறகு உனர்வு இதழைப் பார்த்த பிறகு சொல்லி இருக்கிறார் என்பது கூட உன் மரமண்டைக்கு தெரியவில்லை. நீ எழுதியதற்காக பதில் கொடுத்துள்ளேன். இனி மேல் எனக்கு உன்னிடமிருந்து எந்த மெயிலும் வரக்கூடாது என்று எச்சரிக்கிறேன்
 
********************************************************************************************

0 comments:

Post a Comment

Cricket

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010