********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

போடுங்கம்மா ஓட்டு! SSU ஹசரத்த பாத்து!!! - பொய்யன் டிஜே

Friday, September 30, 2011

கேள்வி: சைபுல்லாஹ் அசரத்தின் அண்ணன் மகள் தேர்தலில் நிற்பதாக தகவல் கிடைத்துள்ளதே உண்மை தானா?
- சேக் உதுமான் சாகிபு, கடையநல்லூர்
பதில்: தவ்ஹீத் ஜமாத்தின் பணிகளைப் பயன்படுத்தி ரூ 40 லட்சத்தை சுவாஹா செய்த சைபுல்லாஹ் ஹசரத் அவர்கள் காசுக்காக கொள்கையையே தூக்கி வீசினார். இப்போது தேர்தலில் போட்டியிட்டு அதிகாரத்தைப் பிடித்து விடத் தயராகி விட்டார். காரணம் செந்தூர் பாண்டியனிடம் சென்று கூட கடையநல்லூர் காயிதே மில்லத் திடலை பெறமுடியாமல் அவமானப்பட்ட அசரத்து வேறு வழியில்லாமல் தேர்தலில் போட்டியிட்டு வென்றால் தான் உள்ளூரில் நடமாட முடியும் என்ற நிலைமைக்கு வந்து விட்டார்.
அதுமட்டுமின்றி 40 லட்ச ரூபாய் சுருட்டிய விசயம் இவருக்கு பெருமளவில் சரிவை ஏற்படுத்திய நிலையில் தேர்தலில் போட்டியிட்டாவது தன் இமேஸை உயர்த்திக் கொள்ளலாம் என பகல் கனவு காண ஆரம்பித்து விட்டார்.
சைபுல்லா ஹசரத் நீக்கப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட 4 ஆயிரம் பேருக்கும் அதிகமாக மக்கள் கூட்டத்தைத் திரட்டிக்காட்டிய அண்ணன் ஜமாத்தை முறியடிக்க சைபுல்லாஹ் ஹசரத்து கூட்டிய கூட்டத்தில் வெறும் 70 பேர் தான் கலந்து கொண்டார்கள் . பாவம் அந்த 70 பேரும் மாமா கட்சியினரும், மாமா ஜமாத்தினரும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அல்லாவுக்கு அடுத்த படியாக அல்போன்ஸ் தான் என்று முன்னர் லாவனி பாடிய சைபுல்லா ஹசரத் இன்றைக்கு திருச்செந்தூரில் கடலோரத்தில் செந்தூர் பாண்டியன் அரசாங்கம் என துதி பாட ஆரம்பித்து விட்டார். இன்னும் சில நாட்களில் அதிமுகவில் கூட தஞ்சம் புகுந்து அம்மா வாழ்க என்று சொல்வதற்கும் வாய்ப்பு உள்ளது.
அது சரி! சைபுல்லாஹ் ஹசரத்தின் வேட்பாளருக்கு என்ன சின்னம் ஒதுக்கலாம்?
சைக்கிள் சின்னம் தான் சிறந்தது என்று செங்கிஸ்கான் சொல்கிறார். அது ஏன் என்று செங்கிஸ்கானிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளவும்.
கேள்வி: வர வர உங்கள் தளத்தில் வார்த்தைகள் தடிக்கின்றனவே, பிறரை இழிவுபடுத்துவது அதிகமாக ஆகின்றதே.சகோதரர் செங்கிஸ்கானை புரோக்கர் என்றெல்லாம் அழைக்கிறீர்களே, இவ்வளவு மோசமான வார்த்தைகளை பயன்படுத்துவது எவ்வகையில் நியாயம்? இப்படியே போய்க்கொண்டிருந்தால் உங்கள் மீது மக்களுக்கு வெறுப்பு வந்துவிடும் சூழ்நிலை இருக்கிறதே இதை ஏன் நீங்கள் சிந்திப்பதில்லை?
-முசாதீன், ராஜகிரி தஞ்சை
பதில்: அன்புச்சகோதரர் முசாதீன். நீங்கள் சொல்வது போல நம் தளத்தில் சமீப நாட்களாக வார்த்தைகள் தடிப்பது உண்மை தான்.ஆனால் காரணம் என்ன? நாம் என்ன சொன்னாலும் அல்லது கேட்டாலும் அல்லது விளக்கம் கொடுத்தாலும் அந்த சகோதரர்கள் அதற்கு விளக்கம் தராமல் நம்மை வெறுப்பேற்றும் வேலையில் தான் இறங்கி வருகின்றனர்.
உதாரணமாக
உங்கள் ஒருவர் மீது ஒரு குற்றச்சாட்டை வைக்கிறார். அதற்கு நீங்கள் பதில் சொல்கிறீர்கள்.ஆனால் அதைக் கேட்காமல் மீண்டும் அதே குற்றச்சாட்டை வைக்கிறார். மீண்டும் நீங்கள் விளக்கம் தருகிறீர்கள்., ஆனால் மீண்டும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் அவர் அதே குற்றச்சாட்டை வைக்கிறார். இப்போது நீங்கள் அவரைப் பார்த்து என்ன சொல்வீர்கள்?
அட லூசுப்பயலே நான் சொல்றத கேளுடா என்பீர்கள். ஆனால் அப்போதும் அதேபோல குற்றச்சாட்டுகளை வைக்கிறார். அப்போது என்ன சொல்வீர்கள்? அட மாமா புரோக்கர் பயலே என்று தான் ஆரம்பிப்பீர்கள்.
அதற்கு மேலும் அவர் அதே குற்றச்சாட்டை வைத்தால் என்ன சொல்வீர்கள்? ***மா ***தா என்று தான் ஆரம்பிப்பீர்கள். ஆனால் நாம் அந்த நிலைக்கு சென்றுவிடாமல் அவர்களுக்கு கண்ணியம் கொடுத்து வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம். ஆக நம்மிடம் உண்மை இருக்கிறது. அதனால் கோபம் வருகின்றது. ஆனால் இவர்களிடம் பொய் தான் இருக்கிறது. அதனால் தான் நம்மை வெறுப்பேற்றி அவர்களை நல்லவர்கள் போலக் காட்டிக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் மக்கள் முட்டாள்கள் அல்ல. அதுமட்டுமின்றி ஒரு நாயைப் பார்த்து நாய் என்று சொன்னால் அது குற்றம் இல்லை.
அதுபோல புரோக்கரைப் பார்த்து புரோக்கர் என்றால் அதில் தவறு ஒன்றும் இல்லை.
கேள்வி: பித்ரா கணக்கை வெளியிடுவதில் ஏன் இந்த வருடமும் பிழை ஏற்படுகின்றது. நடப்பது தான் என்ன?
-.முஹம்மது மீரான், கத்தார்
பதில்: பித்ரா கணக்கில் எவ்வித குளறுபடிகளும் இல்லை. கணக்குகள் தெளிவாக இருக்கின்றது. மாநிலத்திற்கு மண்டலங்கள் எவ்வளவு கொடுத்தது என மண்டல நிர்வாகிகளுக்குத் தெரியும். அதேபோல மாவட்டங்களுக்கு எவ்வளவு வழங்கப்பட்டது எவ்வளவு என மாவட்ட நிர்வாகிகள் அனைவருக்கும், மாநிலத்திற்கும் தெரியும். அதுபோல கிளைகளுக்கு மாவட்டம் சார்பில் எவ்வளவு வழங்கப்பட்டது என அனைத்து மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகளுக்கும் தெரியும். ஆக இதில் யாருமே ஊழல் செய்வதற்கோ தவறான கணக்குகளை வெளியிடுவதற்கோ வாய்ப்பே இல்லை.
காரணம் பொய்யன் சமாத் வகையறாக்களைப் போல அயோக்கியர்கள் ஒரு குழுவாக இருந்தால் ஒருவர் செய்யும் தவறை மற்றொருவர் மறைத்துக்
கொள்ள இயலும். ஆனால் இங்கே அண்ணன் தவறு செய்தால் தம்பி வெளியாக்கி விடுவார். தம்பி தவறு செய்தால் அண்ணன் வெளியாக்கி விடுவார். இவர்களில் யார் அமைதியாக இருந்தாலும் அதை அல்லாஹ் வெளியாக்கிவிடுவான்.
அதெல்லாம் சரி. நம் கணக்கில் ஆயிரத்து எட்டு நொட்டை சொல்லும் இந்திய மாமா ஜமாத்தார்கள் வளைகுடாவில் வசூலித்த லட்சக்கணக்கான ரூபாக்கு இன்று வரைக் கணக்கு காட்டவில்லை(முக்கியமாக குவைத்தில் சின்ன மன்மதன் அப்பாஸ் அவர்கள் மாங்கு மாங்கு என வசூல் செய்த காசு).
அதுமட்டுமில்லாமல் தமிழகத்தில் இவர்கள் வசூலித்த 80 ஆயிரத்திற்கும் அதிகமான தொகைக்கு இன்று வரை வரவு எவ்வளவு செலவு எவ்வளவு என்று காட்டவில்லை. ஆனால் அடுத்தவன் தெளிவாக வரவு இவ்வளவு செலவு இவ்வளவு என பகிரங்கமாக தெளிவாக கணக்கு காட்டுகின்றான். அதிலே தவறுகள் ஏற்பட்டால் அதை மறுபடியும் வெளியிடுகின்றான். ஆனால் அவன் விமர்சனத்திற்கு உள்ளாகிறான்,.
இது எப்படி இருக்கிறது என்றால் சுனாமி பிணங்களைக் காட்டி 67 லட்ச ரூபாயை வசூலித்த தமுமுகவினர் அதில் 30 லட்ச ரூபாயை கூடையைப் போட்டு கவித்தி அமுக்கியதை மறைத்து விட்டு கணக்கு காட்டியவனிடம் அதற்கு ஏன் இப்படி இதற்கு ஏன் இவ்வளவு என சவடால் விடுவதைப் போல இருக்கிறது. ஆனால் அதற்கும் கூட நாம் பகிரங்க விவாதத்திற்கு அழைப்பு விடுத்துப் பார்த்தோம். ஆனால் பன்றிகள் சாக்கடைக்குள் குதித்து முங்கி ஒழிவதைப் போல ஓடி ஒழிந்து விட்டார்கள் இந்த அயோக்கியர்கள்.
டேய் நான் மறுபடியும் கேக்குறேண்டா! நீ சுனாமி கணக்கும் காட்ட வேனாம், விவாதத்திற்கும் வர வேண்டாம். இந்த வருடத்தின் பித்ரா கணக்கை துல்லியமாக தெளிவாக வெளியிடு.அதிலும் குறிப்பாக குவைத் கணக்கை வெளியிடு என்று அவர்களுக்கு யாரும் ஏன் எழுதுவதில்லை. அவர்களிடம் போன் செய்து கேளுங்கள், இமெயில் மூலம் கேளுங்கள். விடாதீர்கள் திருடர்களை.
********************************************************************************************

0 comments:

Post a Comment

Cricket

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010