********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

இரு முறை மாற்றிப் பேசுபவர் மெண்டல் என்றால்... - செங்கிஸ்கான்

Saturday, September 17, 2011

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
நபி[ஸல்]அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது என்பதை நம்பினால்
நபி[ஸல்] அவர்களை மனநோயாளி ஆக்கப் பார்க்கிறீர்கள் என்று அர்த்தம் என்று இந்த வீடியோவில் அறிஞர் பீஜே சொல்கிறார். அப்படியானால்,
நபி(ஸல்) அவர்கள் சூனியம் செய்யப்பட்டு அதனால் பாதிக்கப்பட்டார்கள் என்ற செய்தி புகாரி உட்பட பல ஹதீஸ் நூல்களில் காணப்படுகின்றது. அது உண்மைதான். நபி[ஸல்] அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது உண்மைதான்  என்று அழுத்தம் திருத்தமாக  அன்று பீஜே சொல்லிக் கொண்டிருந்தாரே! அப்போது நபியவர்களை பீஜே மனநோயாளியாக கருதினாரா?
நபி[ஸல்] அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்ட காலகட்டத்தில், இரு விசயங்களை மாற்றிச் சொன்னார்கள் என்று ஹதீஸில் வருவதை வைத்து,  அப்படியானால் நபி மென்டலா? மனநோயாளியா? என்றெல்லாம்[நவூதுபில்லாஹ்] இவர் வர்ணிக்கிறாரே! நமது உயிரும் மேலான நபியை பற்றி இவ்வாறு சிந்திப்பதும், 
அதை வார்த்தையால் 
வெளிப்படுத்துவதும் மாபாவம் என்பதை பற்றி எல்லாம் இவருக்கு கவலையில்லை. நபி[ஸல்] அவர்கள் இரு விசயங்களில் மாற்றிச் சொன்னார்கள் அதுவும் உலகம் சார்ந்த இரு விசயங்களில் மாற்றிச் சொன்னார்கள் என்பதால், சராசரி மனிதனோடு ஒப்பிட்டு மென்டலா என்ற தோற்றத்தை சைகையில் காட்டும் இந்த பீஜே, அல்லாஹ்வின் மார்க்கத்தில் அடுக்கடுக்காக முரண்பட்டுள்ளாரே! அப்படியானால் இவரை முத்திய மெண்டல் எனக்கூறலாமா?
எல்லாம் வல்ல அல்லாஹ் பீஜேயின் சூன்யப்  பேச்சிலிருந்து  முஸ்லிம்களை பாதுகாப்பானாக!
பார்க்க வீடியோ;http://www.youtube.com/watch?v=GQlZ4-lghEQ&feature=related

********************************************************************************************

0 comments:

Post a Comment

Cricket

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010