********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

நாலாங்கிளாஸ் படிச்சவருக்கே தெரியுதுன்னா; மக்கள் பிரதிநிதிகளுக்கு தெரியாதா?

Monday, March 5, 2012

ஒப்பற்ற ஓரிறையின்  திருப்பெயரால்...

கேள்வி; எத்தனை எம்.எல்.ஏக்களுக்கு கணினியை இயக்கத் தெரியும் என்று உணர்வு வார இதழ் ஏளனமாக கேட்கிறதே? உண்மையில் எம்.எல்.ஏக்கள் கணினியை இயக்கக் கூட தெரியாதவர்களா என்ன?
-முஹம்மது., மண்ணடி.

பதில்; சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் கணினி வழங்கப்படும் என்று முதல்வர் சொல்லியுள்ளார். இதையொட்டியே நீங்கள் கேட்டது போன்று ஏளனம் செய்துள்ளது அந்த அபகரிக்கப்பட்ட வார இதழ். இன்றைக்கு கணினி என்பது கையில் உள்ள ஆறாவது விரல் போல ஆகிவிட்ட நிலையில், சட்டமன்ற உறுப்பினர்களில் எத்தனை பேருக்கு கணினி இயக்கத் தெரியும் என்று ஏளனமாக கேட்பது அர்த்தமற்றது. ஒருவேளை 
அவர்களில் சிலர் அறியாமல் இருந்தால்
அறிந்து கொள்ளப்போகிறார்கள்.
நாலாங்கிளாஸ் படிச்சவரே கணினியை கரைச்சு குடிக்கும் போது, அடுத்தவனைக் கழுவிக் குடிக்கும்போது, அவர்களால் மட்டும் முடியாதா என்ன? இதில் கிண்டல் செய்வதற்கு என்ன இருக்கிறது? எல்லாம் எங்களுக்கு மட்டும் தான் தெரியும் என்ற ஆணவம் தான் இவர்களை இவ்வாறு எழுதத் தூண்டுகிறது. 

ஆமா! இவங்க அதிமேதாவித்தனம் தான் ஊர் அறிந்ததாயிற்றே! தெரிஞ்சுமா இது மாதிரி கேள்வி கேக்குறீங்க?
********************************************************************************************

0 comments:

Post a Comment

Puthiya Thalaimurai TV

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010