********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

அண்ணன் ஜமாத்தின் 90 சதவிகிதம் பேர் தக்லீதுகளே; சொல்கிறார் அண்ணன்! - அப்துல் முஹைமின்

Tuesday, October 18, 2011

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

அண்ணன் ஜமாஅத்தில் இருக்கும் அவரது தம்பிகள் அண்ணன் என்ன சொன்னாலும் அப்படியே கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றக் கூடியவர்களே என்ற விமர்சனம் தொன்று தொட்டு உள்ளதுதான். அதனால்தான் அண்ணன் ஜமாஅத்திற்கு மற்றொரு பெயராக தமிழ்நாடு தக்லீத் ஜமாஅத் என்றும் கூறப்படுவதுண்டு. இவ்வாறு அண்ணன் கருப்புக் காக்காவை காட்டி, இதோ வெள்ளைக் காக்கா மல்லாக்க பறக்குது என்று சொன்னாலும் ஆமாண்ணே! இந்த காக்கா நீங்க சொல்றது மாதிரி வெள்ளையேதான்னே என்று அவரது தம்பிகளும் கழுத்து வலிக்கும் அளவுக்கு தலையாட்டுவார்கள். ஆனால், நாங்க ஒன்னும் 
பீஜே சொல்றது எல்லாத்துக்கும் தலையாட்ட மாட்டோம். நாங்க குர்ஆன்-ஹதீஸைத் தான் பின்பற்றுவோம் என்று சொல்லிக் கொள்வார்கள். மேலும் இவர்களை பீஜேயை பின்பற்றுபவர்கள் என்று யாரேனும் சொன்னால் அவர்களை உண்டு இல்லைன்னு ஆக்கிவிடுவார்கள். ஐயோ பரிதாபம்! இவர்கள் யாரை பின்பற்றுகிறார்களோ அந்த அண்ணனே என் ஜமாஅத்து ஆள்களில் 90  சதவிகிதம் பேர் ஆய்வு செய்யாமல் நாங்கள் சொல்வதை பின்பற்றும் தலையாட்டிகள் தான் என்று தனது அமுதவாயால் சொல்வதை இந்த வீடியோவில் பாருங்கள்;
அனாலும் தக்லீது செய்வது கூடாது என அண்ணன் சொல்லும் அறிவுரைக்காக அண்ணனை பாராட்டுகிறோம். இனிமேலாவது அண்ணன் என்ன செஞ்சாலும் தலையாட்டாமல் அண்ணனின் அறிவுரைக்கு மதிப்பளித்து, அவரை பின்பற்றும் தம்பிகள் குர்ஆன்-ஹதீஸை பின்பற்ற முன்வரட்டும். தக்லீதிலிருந்து விடுபட, அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழி காட்டட்டும்.
********************************************************************************************

0 comments:

Post a Comment

Puthiya Thalaimurai TV

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010