********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

TNTJ மாணவரணி மாநில நிர்வாகி சர்வத் கான் நீக்கம்! சமுதாய ஒற்றுமையும் சைத்தானின் பிரிவினையும்! - செங்கிஸ்கான்

Saturday, October 1, 2011

நிகழ்ச்சியின் துவக்கமாக A.A. அர்ஷத் அலி கிராத் ஓதி துவக்கி வைத்தார்.

TNTJ மாணவரணி மாநில நிர்வாகி சர்வத் கான் நீக்கம்!
சமுதாய ஒற்றுமையும் சைத்தானின்  பிரிவினையும்! 
கூத்தாநல்லூரில் இளைஞர் இயக்கம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் TMMK வின் தமிமுன் அன்சாரி  TNTJ வின் மாணவர் அணி மாநில நிர்வாகி சர்வத் கான் SDPI மாநில செயலாளர் அபூபக்கர் ஆகியோர் கலந்து கொண்டு ஒரே மேடையில் அமர்ந்து, ஒருவருக்கொருவர் பொன்னாடை போர்த்தி,  ஒரே தட்டில் உணவருந்திய நிகழ்ச்சியை 'இணைந்தது  சமுதாயம் எதிரிகள் அதிர்ச்சி' என்று வலைத் தள செய்தியிலும், குழுமங்களிலும் வந்தது ! அதை தொடர்ந்து   'சமுதாயம் மகிழ்ச்சி'    எனும் பின்னூட்ட செய்திகள் வந்த போது சைத்தான் தான் வேலையை அண்ணன் மூலமாக உடனடியாக அரங்கேற்றினான்.

ஒற்றுமை எனும் வார்த்தையே எப்போதும் எட்டிக்காயாக கசக்கும் அண்ணனின் ஆணைப்படி     குற்றத்திற்காக மாநில மாணவர் அணி நிர்வாகி சர்வத் கானை உடனடி நீக்கம் செய்து அறிவிப்பு வருகிறது.

http://www.tntj.net/48395.html

இது குறித்து சம்பந்தட்டவருக்கு அனுப்பட்ட மின்னஞ்சல் கடிதம்

சர்வத் கான் அவர்களுக்கு,

உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!

கடந்த 25/09/2011 கூத்தாநல்லூரில் நடந்த ஒரு இயக்கத்தின் தொடக்க விழா மற்றும் ஆலோசனை கூட்டத்தில் மாநில மாணவர் அணி செயலாளர் மற்றும் மாநில பொதுச்செயலாளர் அவர்களின் உத்தரவை மீறி கலந்து கொண்டதற்காகவும், அங்கு நடைபெற்ற ஜமாஅத்திற்கு எதிரான மேலும் மார்க்கத்திற்கு முரணான சால்வை போர்த்துவது போன்ற அநாச்சரங்களில் தங்களை இணைத்து கொண்டதற்காகவும் தங்களை மாநில மாணவர் அணி ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்பில் இருந்து விலக்குகிறோம்.

இதில் கலந்து கொள்ளாமல் இருப்பதற்கு நியாயமான காரணங்கள் பொதுச்செயலாளர் அவர்களால் விரிவாக விளக்கப்பட்டது. அதையும் மீறி வாக்கு கொடுத்துவிட்டேன் என்ற காரணத்தை சொல்லி கலந்து கொள்வது ஏற்கதக்கத்தல்ல, ஏனெனில் நீங்கள் என்னிடம் வாங்கிய அனுமதி ஒரு சாதாரண ஊர்கூட்டத்திற்கு மட்டுமே, விரிவாக சொல்ல வேண்டும் எனில் அக்கூட்டத்தில்(சாதரண மசூரா) அவ்வூரை சார்ந்த மக்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள் எனவும் தவ்ஹீதுக்கும் தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் எதிரான கருத்துக்களோ, நடைமுறைகளோ இருக்காது என்று நீங்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு நோட்டீசு அடிக்கப்பட்டதும், இந்தக் கூட்டம் ஒரு பொது மேடையில் நடப்பதும், இதில் கூத்தாநல்லூரை சாராத பல அரசியல் வாதிகள் கலந்து கொள்வதும், ஒரு இயக்கம் தொடங்கப்படுவதும் தெரிந்தவுடன் நானும் , மாநில நிர்வாகமும் உங்களை தடுத்தை அம்மக்களுக்கு புரியும் வகையில் எடுத்து சொல்லியிருக்க வேண்டும்.
ஏனெனில் அம்மக்கள் இதில் நீங்கள் கலந்து கொள்வதற்காக பல விஷயங்களை மறைத்துள்ளனர். அம்மக்கள் மறைக்க இல்லையென்றால் நீங்கள் என்னிடம் மறைத்து அனுமதி பெற்றதாகிவிடும். இரண்டுமே தவறு எனவே கொடுத்த வாக்குக்காக சென்றேன் என்பதை ஏற்று கொள்ள முடியவில்லை.

மாவட்ட நிர்வாகம் உங்கள் மீது காழ்புணர்ச்சி காட்டுகிறது என்பதும் , ஜமாத் உங்களை மாற்றாந்தாய் பிள்ளையாக பார்க்கிறது என்ற வாதமும் உங்களால் ஆதாரங்களோடு விளக்கப்படவில்லை

உங்கள் மீது எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை நீங்கள் சொல்வது போல் யாருடைய மெருகேற்றிய பேச்சினாலும் எடுக்கப்பட்டதல்ல மாறாக நிகழ்ச்சி நடத்தியவர்களின் வலைத்தளத்தில் நீங்கள் போர்வை போர்த்தியதும், இளைஞர் இயக்கத் தொடக்க விழாவில் இடம்பெற்றுள்ள உங்கள் பெயரும் படத்தோடு வெளியிடப்பட்டுள்ளது.

சில மனிதர்களை விட ஜமாஅத்தின் கொள்கையும், தூய இஸ்லாமிய வழிமுறையும் மிக முக்கியம் என்பதை தாங்கள் அறிவீர்கள்.

எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக! 

இதில் இருந்து தெரிய வருவது யாதெனில் பி.ஜே. எனும் தனி மனிதனின் விருப்பு வெறுப்பு அடிப்படையில் தான் இயக்கம் நடத்துகிறார்களே தவிர குரான் ஹதிஸ் அடிப்படையில் அல்ல என்பது தெரிகிறது!

முதலில் 'உத்தரவை மீறி' எனும் கடிதம் அடுத்த பாராவில் 'நீங்கள் என்னிடம் வாங்கிய அனுமதி' 'என்றும் அனுமதி வழங்கப்பட்டது' என்றும் கூறுவதில் இருந்தே முரண்பாடு விளங்குகிறது.

இரண்டாவதாக  ஜமாஅத்திற்கு எதிரான மேலும் மார்க்கத்திற்கு முரணான சால்வை போர்த்துவது போன்ற அநாச்சரங்களில்      என்று குறிப்பிட்டுள்ளார்கள்  சாலவை    போர்த்துவது  ஜமாஅத்திற்கு  எதிராக  மார்க்கத்திற்கு  எதிராக  என  எப்படி  குறிப்பிடுகிறார்கள்  என்பது  தெரியவில்லை . தனக்கு  ஹராமான  பட்டாடை  அந்நிய  நாட்டு  தூதரிடம்  இருந்து  அன்பளிப்பாக  வந்த  போது  அதை  மறுக்காத  நபி  ஸல்  அந்த  பட்டாடையை  உமர்  ரலி  அவர்களுக்கு  அளித்ததை நாம்  ஹதீஸ்களில்  பார்க்கிறோம்  இது  மரியாதை  நிமித்தம்  பொன்னாடை  அளிப்பது  மார்கத்திற்கு  முரண்  எனில்  அதற்க்கு  பதில்  வேறு  எதுவும்  வழங்காமல்  இருக்க  வேண்டும்  ! ஆனால்  மரியாதை  நிமித்தம் மன்மோகன் சிங் முதல் மாநகராட்சி வேட்பாளர் வரை சந்திக்கும் அரசியல்வாதிகளிடம் அண்ணன்  குரானை   கொடுப்பது  மட்டும்  எப்படி  சரியாகும்  இதற்க்கு  மார்க்க  ஆதாரம்  கேட்டால்  என்னாவது  ?

மூன்றாவதாக        'அவ்வூரை சார்ந்த மக்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள் எனவும் தவ்ஹீதுக்கும் தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் எதிரான கருத்துக்களோ, நடைமுறைகளோ இருக்காது என்று நீங்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு நோட்டீசு அடிக்கப்பட்டதும், இந்தக் கூட்டம் ஒரு பொது மேடையில் நடப்பதும், இதில் கூத்தாநல்லூரை சாராத பல அரசியல் வாதிகள் கலந்து கொள்வதும், ஒரு இயக்கம் தொடங்கப்படுவதும் தெரிந்தவுடன்'        என்று குறிப்பிட்டுள்ளார்கள் .     

ஊர்மக்கள்  மட்டும்  கலந்து  கொள்ளும்  கூட்டங்களில் மட்டும்தான்  கலந்து  கொள்ளவேண்டும்  என்ற  விதி  குரான்  ஹதீஸில்  உள்ளாதா  ? நீங்கள்  வகுத்த  மூன்றாவது  கொள்கையான  பைலாவிலாவது     உள்ளதா   ? 

 நோட்டிஸ்    அடிக்கப்  பட்டதும்  , பொது  மேடையில்  நடை  பெற்றதும்  தவறு  எனில் நோட்டிஸ் அடித்துதான் எல்லா நிகழ்சிகளும் நடக்கும் இது ஒரு குற்றமா? பொது மேடைகளில் அனச்சராமான  பாடல் , கை  தட்டல்களுக்கு   சீட்டிகளுக்கு    மத்தியில்  ரத்த  தான  விருது  பெற்றோமே     எப்படி ?    

விருது வாங்கும் பொது மட்டும் எந்த  பார்ப்பனன் , அரசியல்  வாதி  கொடுத்தாலும்  எவ்வளவு  அனாசாரம்  நடந்தாலும்  நாங்கள்  போய்  வாங்குவோம்  முஸ்லிம்  அமைப்புகள்  கலந்து  கொண்டால்  மட்டும்  போக  மாட்டோம் என்பது தான் உங்கள் கொள்கையா? 

ஏன் ஜூலை 4 மாநாட்டில் பிரதமரை சந்திப்பதற்காக தன்னை தர்காவாதி என அதே மேடையில் அறிவித்த ஜே.எம்.ஹாருன் உடன் ஒரே மேடையில் நீங்கள் ஏற  வில்லையா?

 ஆடு  கோழி  அறுக்க  தடை  கொண்டு  வந்த  போது  இல .கணேசன்  அருகில்  உட்காரவில்லையா ?
 
வேளச்சேரி புகையிலை    கருத்தரங்கில்  பல்வேறு  அரசியல் வாதிகளோடும், சமூக அமைப்புகளோடும் அமரவில்லையா?

 தேர்தல்  நேரத்தில் கேடு கேட்ட ஆரசியல்வதிகளோடு அருகமர்ந்து   பிரசாரம்  செய்யும்    போதும்  தெரியவில்லையா ? 

  இயக்கம்  தொடங்கப்  படுவது  குற்றம்    எனில்  உங்கள்  மகன்  மற்றும்  மருமகளைக்  கொண்டு  இந்திய  தவ்ஹீத்  ஜமாத்தை  திருட்டு  தனமாக  பதிவு  செய்து  இயக்கம்  துவங்கிய   பி .ஜே .வை  என்ன  செய்வது ? 

பொன்னாடை  போர்த்துவது  மாற்றாரின்  கலாச்சாரம்  எனில்  கொடுத்த  ரத்தத்திற்கு  விருது  வாங்குவது  எந்தக்  கலாச்சாரம்? .

 நன்மையிலும்  இறை அச்சத்திலும்    ஒருவருக்கொருவர்  உதவிக்   கொள்ளுங்கள்  என்கிற  இறை  வசனத்தையும்,  ஒரு  முஹ்மின்  இன்னொரு  முஹ்மினுக்கு  ஒரு  கட்டிடத்தின்  செங்கலை  போன்றவர்கள்  எனும்  நபி  வழி  மறந்து  தன்னுடைய  மனோ  இச்சைப்படி  நடந்து  இந்த  யக்கதிர்க்கு  உழைத்த  எவ்வளவோ  நல்லவர்களை  எல்லாம்  பி .ஜே  எனும்  தனி  மனிதனின்  கால்ப்புனற்சியினால்  வெளியேற்றி   வரும்   இவர்கள்  வேண்டுமானால்  மேற்கண்ட  வாசகத்தை  கீழ்க்கண்டவாறு திருப்பிப்  போடட்டும் .

தூய  இஸ்லாமிய வழி  முறையை  விட  ஜமாத்தின்  கொள்கையும் , ஜமாத்தை  விட  பி .ஜே .எனும்  மனிதரும்    முக்கியம்  என்பதை  அறிவீர்கள் .

மேலும் சர்வத் கானின் செயல்கள் ஒரு வாதத்திற்கு தவறு என்றே வைத்துக் கொண்டாலும் ஜமாத்தை விட்டு வெளியேற்றுவது எப்படி மார்க்கமாகும். இது போன்ற தவறுகளுக்காக  யாரையாவது நபி ஸல் ஜமாத்தை விட்டு விலக்கி வைத்ததாக சொல்ல முடியுமா? பெண்ணிடத்தில் தவறாக  நடந்தவரைக் கூட 'பகலின் இரு முனைகளிலும் இரவின் ஒரு பகுதியிலும் நின்று வணங்குவீராக! நன்மை தீமைகளை அழித்து விடும் ' என இறை வசனம் சொல்லி நபி ஸல் திருத்தி அனுப்பினார்களே அன்றி  உங்களை   போல் மற்றவர்களின் மானத்தை ஏலம் விடவில்லை. நற்குணமும் நன்னடத்தையும் கொண்ட முஸ்லிம்களிடத்தில் எப்போதாவது தவறு நேர்ந்தால் மன்னித்து  மறந்து விடுங்கள் என்ற நபிகளாரின் நடை முறையை மறந்து இம் என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம் என நடக்க்கின்றீர்களே? இவற்றை எல்லாம் அல்லாஹ் மன்னிக்கிரவனா இல்லையா? அல்லாஹ் மன்னிக்கிற விசயங்களை கையில் எடுத்துக் கொண்டு  நாங்கள் மன்னிக்க மாட்டோம் என்று கூற நீங்கள் யார்? குரான் ஹதீஸ் கொள்கையை ஏற்றவர்களிடத்தில் உள்ள  சிறு தவறுகளை எடுத்து சொல்லி திருத்த முடியாத நாம் யாருக்கு நன்மையை ஏவி யாருடைய தீமையை தடுக்கப் போகிறோம் !

சரி இவ்வளவு பரிசுத்தம் பேசும் நீங்கள் என்ன குறைகள் அற்ற கோமேதகமா? அனைத்து மக்களும் காறித்துப்பும் அளவிற்கு அசிங்கங்கள் நிறைந்தது உங்கள் வாழ்கை என்பது உங்கள் கூட இருந்தவர்களுக்கு தெரியும்! இன்னும் உங்களின் தொழுகையற்ற  நிலையால்  ததஜ சகோதரர்கள் எத்தனை இடத்தில் கேவலப்பட்டு பதில் சொல்ல முடியாமல் நிற்கிறார்கள்.நீங்கள் தொழுகையை நிலை நாட்டாதாதல் பிரசாரம் செய்யும் இடங்களில் முதலில் உன் தலைவனை சொல்லு பிறகு வந்து மார்க்கம் சொல்லு  '  என ஜமாத்திற்கு கேவலத்தை ஏற்படுத்தும் உங்களை யார் நீக்குவது?  

இணை வைப்பை தவிர எல்லாப்  பாவங்களையும் போக்கும் மானக் கேடானதை  நீக்கும் தொழுகை  என அல்லாஹ் கூறுகின்றான்!  நாளை அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும் என நீங்கள் விரும்ப மாட்டீர்களா? மக்களை மன்னியுங்கள் என கூறுவதையோ, மலையளவு பாவத்தோடு வந்தாலும் இணை வைப்பிலா நிலையில் அல்லாஹ் மன்னிக்கக் கூடியவன் என்ற நிலையில் குற்றம் கண்டு குற்றம் கண்டு கொள்கை சகோதரர்களை இன்னும் எத்தனை கூறுகளாகப் பிரிக்கப் போகிறீர்களோ?

-இவண் இப்னு ஹுசைன்.
    
சம்மந்தப்  பட்ட நிகழ்ச்சி குறித்த செய்தி! 
கூத்தாநல்லூர் இளைஞர் இயக்கம் நடத்திய சமுதாய ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று கூத்தாநல்லூர் செல்வி மஹால்-ல் நடைபெற்றது. கூத்தாநல்லூர் ஜமாதார்களும், சமூக ஆர்வலர்களும், இளைஞர்களும், சமுதாய இயக்கத்தை சேர்ந்த மாநில நிர்வாகிகளும், மாவட்ட நிர்வாகிகளும், நகர நிர்வாகிகளும், கூத்தாநல்லூர்-ஐ சேர்ந்த அனைத்து கட்சி மற்றும் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
சபையில் ஒற்றுமை
அரங்கம் முழுவதும் 300-க்கும் அதிகமான சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர். இவ்விழாவின் சிறப்பு அம்சமாக TNTJ மாநில மாணவரணி ஒருங்கிணைப்பாளர் Dr. M. சர்வத் கான் MBBS அவர்கள் மனித நேய மக்கள் கட்சியின் மாநில துணை செயலாளர் M. தமிமுன் அன்சாரி அவர்களுக்கு பொன்னாடை போற்றினார். SDPI மாநில செயலாளர் A.அபுபக்கர் சித்திக் அவர்களுக்கு மனித நேய மக்கள் கட்சியின் மாநில துணை செயலாளர் M. தமிமுன் அன்சாரி அவர்கள் பொன்னாடை போற்றினார். TNTJ மாநில மாணவரணி ஒருங்கிணைப்பாளர் Dr. M. சர்வத் கான் MBBS அவர்களுக்கு SDPI மாநில செயலாளர் A.அபுபக்கர் சித்திக் அவர்கள் பொன்னாடை போற்றினார்.

சஹனிலும் ஒற்றுமை

கூத்தாநல்லூர் இளைஞர் இயக்க சகோதர்கள் மேடையில் மக்கள் முன்பாக வரதட்சணை வாங்க மாட்டோம் என்று உறுதி மொழி ஏற்றனர். இறுதியில் இயக்க பாகு பாடின்றி கருத்து பரிமாறி கொண்டு மதிய உணவை ஒரே ஜகனில் அமர்ந்து உண்டனர். இது இஸ்லாமிய மக்கள் அனைவரும் கொள்கை ரீதியாக பிரிந்து கிடந்தாலும் நாம் அனைவரும் இஸ்லாமிய சகோதரர்களே என்ற எண்ணத்தை பிரதிபலிகிறது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க சம்பவத்தை இஸ்லாமிய மக்கள் அனைவரும் கருத்தில் கொண்டு பாகு பாடின்றி சகோதரத்துவத்தை பேணி காக்க வேண்டுமாய் கூத்தாநல்லூர் இளைஞர் இயக்க சார்பாக கேட்டு கொள்ள பட்டது.
********************************************************************************************

0 comments:

Post a Comment

Puthiya Thalaimurai TV

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010