********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

புதுப்பட்டின பொய்யர்கள் - பொய்யன் டிஜே

Friday, October 7, 2011

கேள்வி: அதிராம்பட்டினத்திற்கு அடுத்துள்ள புதுப்பட்டினத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னால் நடந்த கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சகோ.பாக்கர் தான் முன்னின்று அனைத்தையும் செய்தாராமேஅவர்கள் வெப்சைட்டிலும் அவர்கள் சார்ந்த அதிராம்பட்டினம் பிளாக்குகளிலும் அவர்களின்
மக்கள் ரிப்போட் பத்திரிகையிலும் அவர்தான் அனைத்தையும் கண்ட்ரோல் செய்தது போல எழுதியுள்ளார்களே அதெல்லாம் உண்மையாஅப்படியானால் ததஜ இதுசம்பந்தமாக எந்த முயற்சியிலுமே ஈடுபடவில்லையா?விளக்கம் தரவும்.
அதிரை இஸ்மத்துல்லாபத்தா. ரியாத்
பதில்: அன்புச் சகோதரர் இஸ்மத்துல்லாநீங்கள் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் என்பதால் உங்களுக்கு அதிகமான விளக்கம் தேவையில்லை.
புதுப்பட்டினம் பிரச்சனை ஆரம்பித்த போது அங்கே களமிறங்கிய அதிரை நிர்வாகிகள் நான்கு நாட்களும் களப்பணியாற்றினார்கள். அதிரை அன்வர் மாநில செயலாளர் அஸ்ரப்தீன் போன்றவர்கள் கடுமையான முயற்சிகளை எடுத்தார்கள். அதிலும் குறிப்பாக உங்கள் ஊரைச் சேர்ந்த அதிரை அன்வர் தான் அங்கே முழுக்க முழுக்க களப்பணியாற்றினார். அதிகார வர்க்கங்களை தொடர்புகொள்ளும் வேலையை இடைவிடாமல் மாநிலத் தலைமை செய்து கொண்டு வந்தது.
அதன்பலனாகத் தான் புதுப்பட்டினம் ஜமாத்தார்கள் டிஎண்டிஜேவினருக்கு கடிதம் கொடுத்து இந்த பிரச்சினையை முழுமையாகக் கையாளும் படி அந்த மக்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை இறைவனின் கிருபையால்
நடத்தி அதன்மூலம் அந்த காவல்துறை அதிகாரியை பணியிட மாற்றம் செய்யும் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அல்ஹம்துலில்லாஹ்.
ஆனால் பொய் சொல்வதை மட்டுமே பிழைப்பாகக் கொண்ட பொய்யர்கள் கூட்டம் ஏதோ இவர்கள் தான் புதுப்பட்டின பிரச்சினையை முன்னின்று கையாண்டது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை மக்கள் மத்தியில் விதைத்துக் கொண்டுள்ளனர். உண்மையிலேயே நடந்திருந்தால் நாம் அதைப்பற்றியெல்லாம் கண்டுகொள்ள மாட்டோம். ஆனால் அந்த ஊருக்குள் காலடி கூட எடுத்து வைக்காத பாக்கர் அவர்கள் மல்லிப்பட்டினம் பள்ளிவாசலில் எடுத்த போட்டோவைக் காட்டி ஜமாத் நிர்வாகிகளுடன் கலந்தாலோசனை என செய்தி போட்டு வெளியிட்டிருக்கும் செய்தியைப் பார்த்து எங்கே முட்டிக்கொள்வது என்று தெரியவில்லை.
ஏம்பா மற்ற விசயங்களில் பொய் சொல்றீங்க பரவாயில்லை. ஆனா நடக்காத ஒரு விசயத்தை நீங்கள் தான் நடத்திக் காட்டியதாக ஏம்பா மக்களிடம் பிலிம் ஓட்டூறீங்க?
இப்ப பாருங்க பிலிம் அறுந்து போச்சிபாக்கர் மானம் போச்சு.
கடந்த வெள்ளிக்கிழமை அதிராம்பட்டினம் பொதுக்கூட்டத்திற்காக வந்த பொய்யன் பாக்கர் புதுப்பட்டின பிரச்சனையை கேள்விப்பட்டு சீன் போடுவதற்காக கேமிராமேன் சகிதம் புதுப்பட்டினத்தின் சாலையில் வண்டியை நிறுத்தியிருக்கிறார். அங்கே பாதுகாப்புக்கு நின்ற சப் இன்ஸ்பெக்டரிடம் நான் தான் இந்திய தவ்ஹீத் ஜமாத் தலீவர்,நான் ஊருக்குள் போய் மக்களைப் பார்க்க வேண்டும் என சொல்லியிருக்கிறார். அந்த நேரத்தில் தவ்ஹித் ஜமாஅத்தின் மாநில செயலாளர் அஸ்ரப்தீன்அதிரை அன்வர் உள்ளிட்டவர்கள் ஊருக்குள் இருந்திருக்கிறார்கள். தவ்ஹீத் ஜமாத்காரர்கள் தான் உள்ளே இருக்கிறார்களேஅப்பறம் வேற யாரும் போகத் தேவையில்லை என சொல்லியிருக்கிறார் அந்த உயரதிகாரி.
அந்த நேரத்தில் புதுப்பட்டினத்தைச் சேர்ந்த சில சகோதரர்கள் அங்கே வந்து இவர் வரத்தேவையில்லைஏற்கனவே ததஜவினர் அனைத்தையும் பார்த்துக் கொள்கிறார்கள்இவர் வந்தால் படம் எடுக்க மட்டும் தான் வருவாரு என்று சொன்னதும்அங்கிருந்த இன்ஸுக்கு வந்தது கோபம். மரியாதையா திரும்பி போங்க சார் என்று மீண்டும் சொல்லியிருக்கிறார்,.
ஆனால் அக்கார்டிங்க் டூ ரூல்ஸ் அண்டு ரெகுலேசன்ஐ ஆம் எ லீடர் ஆப் இண்டியன் தவ்ஹீத் ஜமாத்ஹௌ டு யூ பேன் டூ மை எண்ட்ரி என ஆங்கிலத்தில் பீட்டர் விட அதை அழகாக கேமிராவில் வீடியோக்காரர் பதியஆத்திரமடைந்த அந்த சப் இன்ஸ்பெக்டர்யோவ் மரியாதையா சொன்னா போய்யாஹேய் நீ கேமிராவ ஆஃப் பன்னு எங்கிட்டயே படம் காட்டுறீயா என கேமிரா மேனை மிரட்ட அத்தோடு படத்தை ஆஃப் செய்து விட்டு உள்ளே போய்விட்டார் கேமிரா. இன்ஸிடம் அவமானப்பட்ட தேசியத் தலைவர் அவரிடம் சத்தம் போட்டவாரேவண்டியை மல்லிப்பட்டினத்திற்கு விடு என டிரைவரிடம் சொல்லஅவர் பின்னால் ஜீப்பை எடுத்துக் கொண்டு சென்ற இன்ஸ் அவர் மல்லிப்பட்டினம் செல்லும் வரை திரும்பிடாமல் இருக்க பின்னாலேயே சென்று அவரை மல்லியில் விட்டு விட்டு வந்து விட்டார்.
மல்லி சென்ற தேசிய தலைவர்(?) அங்குள்ள பள்ளிவாசலில் தொழுதுவிட்டு அங்குள்ள சிலருடன் போட்டோ எடுத்துக் கொண்டு வந்து உட்றாங்க பாருங்க ரீலு. அப்பா தாங்க முடியலைடா.
உங்களுக்கு மேலும் விவரங்கள் தேவைப்பட்டால் அதிரை அன்வர் அல்லது புதுப்பட்டினம் சுன்னத் ஜமாத்தார்களை தொடர்பு கொண்டு தேசிய தலைவர்(?) குறித்து கேளுங்கள். காரித்துப்புவார்கள்.
நீ வாங்குற அஞ்சி பத்து பிச்சைக்கு இது தேவையாஏன் உனக்கு இந்த வேல?
கீழ்கண்ட செய்தியைப் பார்த்து யாரும் வாய் விட்டுச் சிரிக்கக் கூடாது. அதுதான் கண்டிசன்
கேள்வி: ததஜவின் பித்ரா கணக்கில் குளறுபடிகள் இருப்பதாக செங்கிஸ்கான் வகையறாக்கள் சொல்லிவருகிறார்களே?
அப்துல் முஹைதீன்ஆவனம். புதுக்கோட்டை
பதில்: அண்ணன் ஜமாத்தினர் ஆர்வக் கோளாறில் கணக்குகளை அவசர அவசரமாக வெளியிட்டு விட்டனர். அதனால் கணக்குகள் நிறைய பிழை ஆகிவிட்டன. அதைத் திருத்தி அடுத்த வாரம் சரியாக வெளியிட்டார்கள். இதைப்பற்றி மாஞ்சி மாஞ்சி எழுதும் அயோக்கியர்கள் அவர்கள் வசூல் செய்த லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பித்ரா தொகையை கடமைக்கு 2 பேருக்கு கொடுத்து விட்டு மீதியை ஜமாத் வளர்ச்சி நிதியில் சேத்து விட்டார்கள் என ஒரு தகவல் கசிகிறது.
இது சம்பந்தமாக நாம் கணக்கு கேட்டோம். ஆனால் இன்று வரை அதற்கான பதிலைச் சொல்லாமல் மவுனம் சாதிக்கின்றனர்.
நாம மறுபடியும் கெஞ்சிக் கெஞ்சிக் கேக்கிறோம். உள்ளூர் கணக்கு கூட வேணாம். அன்புச் சகோதரர் முகவை அப்பாஸ் அவர்கள் குவைத்தில் வசூல் செய்த லட்சத்தி 80 ஆயிரம் ரூபாய்க்கு மட்டுமாவது கணக்குக் காட்டுங்களேன் ராசாக்களா?

********************************************************************************************

0 comments:

Post a Comment

Puthiya Thalaimurai TV

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010