********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

பொய்யன் டிஜேயும் பொய் சொல்லும் பீஜேயும் - அப்துல் முஹைமின்

Tuesday, October 18, 2011

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...
அண்ணனைப் பற்றியோ, அண்ணன் ஜமாஅத்தைப் பற்றியோ ஆதாரப்பூர்வமாக வைக்கப்படும் எந்த குற்றச்சாட்டுக்கும்
அண்ணன் ஜமாத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலோ, அல்லது அடுத்தவன் காசில் தன் பெயரில் அண்ணன் நடத்தி வரும் இணையதளத்திலோ பதில் வராது. ஆனால் பதில் என்ற பெயரில் பாய்ந்து வந்து பிராண்டுவது பொய்யன் பீஜேயின் பினாமிதளம் என்றழைக்கப்படும் பொய்யன்டிஜே எனும் கள்ள பிளாக்குதான். அண்ணனை நோக்கியும், அண்ணன் ஜமாஅத்தை நோக்கியும் வீசப்படும் கேள்வி ஏவுகணைகளை நேரடியாக எதிர்கொள்ள துப்பில்லாத அண்ணன் ஜமாஅத்தினர் பொய்யன் டிஜே எனும் கள்ள பிளாக்கை கொண்டே தங்களை தற்காத்து வந்தனர். அய்யகோ! அதற்கும் வந்தது சோதனை. அண்ணன் வாயாலேயே இந்த பினாமி தளத்திற்கும் எங்களுக்கும் சம்மந்தமில்லை என்று அல்லாஹ் அறிவிக்க வைத்து விட்டான் அல்ஹம்துலில்லாஹ்.
அண்ணன் ஜமாத்தின் தலைமைக்கழக செய்தி;poyyantj.blogspot.com இணையதளத்தில் தரக்குறைவான விமர்சனங்களும், சொற்களும் பயன்படுத்தப்படுவதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தில் சார்பிலும் சென்னை சேப்பாக்கம் கிளை சார்பிலும் இன்னும் பல தரப்பில் இருந்தும் நம்முடைய ஜமாஅத் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த இணயதளம் நம்முடைய ஜமாஅத் சார்பிலோ ஜமாஅத் நிர்வாகிகள் சார்பிலோ நடத்தப்படவில்லை. நம்முடைய மாநில நிர்வாகத்தின் மேற்பார்வையில் 1- onlinepj.com, 2-tntj.net, 3- jesusinvites.com4-thowheedvideo.com ஆகிய நான்கு தளங்கள் மட்டுமே நடத்தப்படுகின்றன. தரக்குரைவான விமரசனங்களில் நமக்கு உடன்பாடு இல்லை என்பதையும், இது குறித்த நமது மறுப்பையும் poyyantj.blogspot.com க்கு மின்னஞ்சல் மூலம் இரண்டு மாதங்களுக்கு முன்பே தெரிவிக்கப்பட்டு விட்டது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேற்கண்ட அறிவிப்பின் மூலம் பொய்யன் டீஜேக்கும் எங்களுக்கும்  சம்மந்தமில்லை என பொய்யன் பீஜே அறிவித்துள்ளார். அறிவிப்பு வந்தது 'டூ லேட்' என்றாலும் அண்ணனின் அறிவிப்பை வரவேற்கிறோம். அதே நேரத்தில் அண்ணனின் அறிவிப்பில் உள்ள அபத்தங்களையும் அடையாளம் காட்டவேண்டியுள்ளது. பொய்யன்டிஜே என்ற கள்ள பிளாக் இயங்கிவருவதும, அதில் தரக்குறைவான விமர்சனங்களையும், சொற்களையும் பயன்படுத்துகிறது என்ற செய்தி அபுதாபியும், சேப்பாக்கமும் சொன்ன பின்னர் தான் அண்ணன் ஜமாத்திற்கு தெரிந்ததாம். உடனே இந்த அறிவிப்பாம். அட்ரா சக்கை.
பொய்யன் பிளாக்குக்கும் அண்ணன் ஜமாஅத்துக்கும் உள்ள 'உறவு' என்னன்னு கடைசியில சொல்றோம். அதுக்கு முன்னாடி, அண்ணன் சொல்றதுமாதிரி இந்த பினாமி பிளாக்குக்கும் அண்ணன் ஜமாஅத்துக்கும் சம்மந்தமில்லன்னு வச்சுகிருவோம். அப்பிடீன்னா யாரோ ஒரு மூன்றாந்தர நபர் நடத்தக்கூடிய இணையதளம் குறித்து அண்ணன் ஜமாஅத்திற்கு கம்பிளைன்ட் வரவேண்டிய அவசியமென்ன? அண்ணன் ஜமாஅத் என்ன 'சைபர்கிரைம்' போலீசா?
மண்ணடியில  யாரோ ஒரு பையன் யாரோ ஒருத்தர் வீட்டுல திருட, அந்த வீட்டுக்காரர் மண்ணடியில உள்ள எல்லாரையும் விட்டுட்டு நேரடியா பீஜெயிடம் வந்து ஏங்க! உங்க பையன் இந்த மாதிரி திருடிட்டான்னு சொல்றாங்கன்னா, அந்த பையனுக்கும் பீஜெயுக்கும் உள்ள உறவு ஊர் முழுக்க தெரிந்ததால் தானே? அது மாதிரித்தான் இந்த பினாமி எனும் அம்பை பற்றி எய்தவரிடத்தில் புகார் வருகிறது. அதாவது எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று அர்த்தம்.
அப்புறம் இந்த பினாமி பிளாக் ஜமாஅத் சார்பாகவோ, ஜமாஅத் நிர்வாகிகள் சார்பாகவோ நடத்தப்படவில்லை என்று அண்ணன் சொல்கிறார். அந்த பொய்யன் பிளாக் ஒன்றுக்கு பலமுறை அண்ணன் ஜமாஅத்தின் ஆதரவில் தான் இந்த தளம் இயங்குகிறது என்று சொன்னபோது இந்த பீஜே எங்கே போயிருந்தார்? மேலும், சகோதரர் செங்கிஸ்கான் அவர்கள் 'முஸ்லிம் சமுதயாத்தின் சிந்தனைக்கு மூன்று விஷயங்கள்' என்ற தலைப்பில் அண்ணன் ஜமாத்தை நோக்கி குற்றசாட்டை வைத்து ஒரு செய்தி வெளியிட்டிருந்தார். இதற்கு பதில் சொல்ல வேண்டிய அண்ணன் ஜமாஅத் உணர்வு வார இதழில், பொய்யன்டீஜேயின் இணைய முகவரியை குறிப்பிட்டு, ''இந்த இணையதளத்தில் பாருங்கள் என்று சொன்னதோடு, பாக்கர் தரப்பு வைக்கும் அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் சகோதரர் அபூயூசுப்[ பினாமி பிளாக்கின் ஓனர் பெயராம்] பதிலளிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார் என்று அன்றைக்கு அறிவிக்கவில்லையா? இது பினாமி பிளாக்குக்கும் பொய்யன் பீஜெயிக்கும் அவரது ஜமாஅத்திற்கும் உள்ள உறவை காட்டவில்லையா?
அடுத்து கள்ளத்தனமாக அண்ணனின் மகன் பெயரில்  பதிவு செய்யப்பட்ட இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சங்கத்திற்கு ஒரு கள்ள வெப்சைட் உருவாக்கினார்கள். அந்த கள்ள வெப்சைட்டிற்கு ஊரான் காசில் தன் பெயரில் அண்ணன் நடத்தும் ஆன்லைன் பீஜேயில் 'லிங்க்' கொடுக்கப்பட்டிருந்தது. ஒரு கட்டத்தில் பாக்கர் தரப்பினரின் தாக்குதலை தாக்குப் பிடிக்க முடியாமல் ஓடிய இந்த  சங்கத்தின் கள்ள வெப்சைட் கடைசியாக 'வஸியத்' செய்தது என்ன தெரியுமா? அதிக விபரம் தேவைப்படுவோர் poyyantj.blogspot.comபார்க்கவும்.
இந்த கள்ளச் சங்கத்திற்கும் எனக்கும் சம்மந்தமில்லை என்று எப்படி பீஜே கூறமுடியாதோ, கள்ள சங்கத்தின் கள்ள வெப்சைட்டிற்கும் எனக்கும் சம்மந்தமில்லை என்று எப்படி பீஜே சொல்ல முடியாதோ அதுபோல பினாமி பிளாக்கிற்கும் அவருக்கும் சம்மந்தமில்லை என்று சொல்லமுடியாது. எனவே பொய்யன்டிஜே பொய்யன் பீஜேயின் நேரடி ஆதரவில் இயங்கிய ஒன்று என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இன்றைக்கு யாரோ பெற்ற பிள்ளை போன்று காட்ட முனைவது பொய்யாகும்.
 அடுத்து அண்ணன் அடிக்கிறாரு பாருங்க ஒரு ஜோக்கு; தரக்குரைவான விமரசனங்களில் நமக்கு உடன்பாடு இல்லை [சிரிக்காதீங்க] என்பதையும், இது குறித்த நமது மறுப்பையும் poyyantj.blogspot.com க்கு மின்னஞ்சல் மூலம் இரண்டு மாதங்களுக்கு முன்பே தெரிவிக்கப்பட்டு விட்டது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அண்ணன் இரண்டு மாதங்களுக்கு முன்பே தனது மறுப்பை பினாமி பிளாக்கிற்கு தெரிவித்து விட்டாராம். குட் ஜோக். இப்ப மண்ணடியில் இரண்டு வருடமாக ஒருத்தன் பீஜே பெயரை சொல்லி அடாவடி வசூல் செய்கிறான். இந்த வசூல்ராஜாவின் அடாவடி தாங்காத மக்கள், பீஜெயிடம் புகார் பண்ணுகிறார்கள். உண்மையிலயே அந்த வசூல்ராஜாவுக்கும் தனக்கும் சம்மந்தமில்லை என்றால், ''மக்களே! இந்த வசூல்ராஜா என் பெயரை தவறாக பயன்படுத்தி மக்களை மிரட்டி காசு பறிக்கிறான். இவனுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமுமில்லை. இவன் இனிமேல் என் பெயரை சொல்லி வசூலுக்கு வந்தால் அவனை செருப்பால் அடியுங்கள்' என்று மக்களிடம் பகிரங்கமாக அறிவித்தால் உண்மையில் அவனுக்கும் இவருக்கும் சம்மந்தமில்லை என கருதலாம். ஆனால் பீஜே, 'உனக்கும் எனக்கும் சம்மந்தமில்லை' என்று ரகசியமாக மெயில் அனுப்பினால் எப்பிடி ரெண்டு பேரும் கூட்டுக் களவானின்னு சொல்வோமோ அதுமாதிரித்தான் பினாமி பிளாக்கிற்கு இவர் ரகசிய மெயில் அனுப்பி தனது மறுப்பை தெரிவித்தாராம். இதையும் மக்கள் நம்பனுமாம்.
இதையெல்லாம் விட அண்ணன், பினாமி பிளாக்குடன் சம்மந்தமில்லை என்று சொன்னதன் மூலம் இன்னொரு பாரதூரமான சிக்கலில் மாட்டிக்கொண்டார். அது என்னன்னா, அண்ணனை நோக்கியும், அண்ணன் ஜமாஅத்தை நோக்கியும், நம்மாலும், முகவைஅப்பாஸ், செங்கிஸ்கான், கீழைஜமீல் அபூபைசல் இன்னும் பல சகோதரர்களாலும் வைக்கப்பட்ட எந்த குற்றச்சாட்டிற்கும் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் என்று இப்போது அண்ணன் சொல்லியுள்ள  1- onlinepj.com, 2- tntj.net, 3- jesusinvites.com4-thowheedvideo.com ஆகியவற்றில் எந்த பதிலும் இல்லை. எனவே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வைக்கப்பட்ட எண்ணற்ற குற்றச்சாட்டுகள் உண்மையாகியுள்ளது. மேலும் பொய்யனின் பினாமி ஏற்கனவே தன்னைப் பற்றி கூறியது போன்று, 'அது பொறம்போக்கு' தளம் என்று அண்ணன் ஜமாஅத்தும் ஒப்புக்கொண்டுள்ளது.
எல்லாப்புகழும் ஒப்பற்ற ஓரிறைக்கே! 

********************************************************************************************

0 comments:

Post a Comment

Puthiya Thalaimurai TV

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010