********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

உங்களை கண்டபடி திட்டி எழுதுகிறார்களே...? - அப்துல் முஹைமின்

Thursday, August 25, 2011

உங்களை கண்டபடி திட்டி எழுதுகிறார்களே...?

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்..

கேள்வி; நீங்கள்  எழுப்பும்  கேள்விகளால் உங்களை கண்டபடி திட்டி 
எழுதுகிறார்களே!   இதை முறியடிக்க என்ன செய்யப் போகிறீர்கள்?
 
-அபூ யூசுப், மண்ணடி. 
 
பதில்; அண்ணன் ஜமாஅத்தை  நோக்கி நாம் அழகிய முறையில் எழுப்பும்  கேள்விகளுக்கு பதிலளிக்க  முடியாமல், எம்மீது வசைமாரி பொழிகின்றனர். எந்த அளவுக்கென்றால் இனிமேல் எம்மை  திட்டுவதற்கு அவர்களிடத்தில் வார்த்தையே இல்லை என்று அவர்களே வருந்தும்  அளவுக்கு அனைத்து அநாகரிக, ஆபாசமான அத்தனை வார்த்தைகளையும் பயன்படுத்தி விட்டார்கள். ஆனாலும் நாம் நம்முடைய எழுத்துக்களில் சிறிதும் கண்ணியம் மீறமாட்டோம். ஏனெனில் நாம் தவ்ஹீத் என்ற பெயரில் எந்த ஒரு தனி மனிதனையும் பின்பற்றிக் கொண்டிருக்கவில்லை. அந்த தனிநபர் மீது கொண்ட பக்தியால் வரம்பு மீறி வார்த்தைகளை கொட்டுவதற்கு;  
 
மேலும் பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கின்றான் என்ற இறை வாக்கினை இதயத்தில் தாங்கி, இவர்கள் எம்மீது வீசிய இழி சொற்களை எனக்கு நன்மையாக ஆக்கிட அல்லாஹ்விடம் பிராத்திப்பதே இவர்களுக்கெதிராக நாம் செய்யவிருக்கும் முயற்ச்சியாக உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். 
********************************************************************************************

0 comments:

Post a Comment

Cricket

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010