அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பின் சகோதர சகோதரிகளே,
இந்த மின்னஞ்சல் தங்களை உயரிய ஈமானிய சிந்தனையுடனும் நல்ல உடல் நலத்துடனும் சந்திக்கட்டுமாக.
இணையதளத்தை பயன்படுத்தும் நம்மை போன்ற சகோதர / சகோதரிகளுக்கு "வினவு" என்னும் இணையதளத்தை பற்றி தெரிந்திருக்க அதிக வாய்ப்புண்டு. கம்யூனிசமே மற்ற எல்லா சித்தாந்தங்களையும் விட சிறந்தது என்ற கொள்கையில் இருப்பவர்கள் அவர்கள். அது அவர்களின் தனிப்பட்ட உரிமை. அதில் நாம் தலையிட போவதில்லை. ஆனால் அவர்கள் தொடர்ந்து இஸ்லாத்தை குரூரமாக எந்தவொரு அடிப்படையுமில்லாமல் விமர்சனம் செய்து வருகின்றார்கள். முஸ்லிம் பெயருடைய யார் எந்த தவறு செய்தாலும் அது இஸ்லாம் செய்த தவறு போல தொடர்ந்து இணையத்தில் சித்தரித்து வருகிறார்கள். இதையே தான் மேற்குலகின் பயங்கரவாத கிறிஸ்தவ மிஷனரிகளும், யூதர்களும் , இந்தியாவில் இந்துத்துவாக்களும் செய்து வருகின்றனர். ஆனால் மிஷனரிகள், யூதர்கள் மற்றும் இந்துத்துவாக்களை பற்றி சரியான முறையில் புரிந்து வைத்திருக்கும் நம்மவர்கள் "வினவு" தளத்தைப் பற்றி சரியாக விளங்கவில்லை. அவர்களின் விஷமத்தனமான கருத்துக்கள் பரவ நம் முஸ்லிம் சகோதர / சகோதரிகளே ஒரு வகையில் காரணமாகி விடுகின்றோம்.
வினவு இணையதளம் பற்றி:பற்பல முஸ்லிம் சகோதர சகோதரிகள் இந்த தளத்தை பற்றி சரியாக புரிந்து கொள்ளவில்லை. பற்பல கலவரங்களில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை கண்டித்து எழுதுகிறார்கள் என்றெண்ணி இந்த தளத்தை பலர் ஆதரிக்கின்றனர். ஆனால் இவர்கள் முஸ்லிம்களுக்கு நண்பர்கள் போன்று வேடமிட்டு இஸ்லாத்தை பற்றிய அவதூறான செய்திகளை வெளியிடுவதில் தமிழ் இணைய உலகில் முன்னணியில் இருக்கின்றனர். இத்தகைய அவதூறுகளை அவர்கள் தெரிந்தே செய்கின்றனர். பலமுறை அவர்களிடம் எடுத்துக் கூறியும் வேண்டுமென்றே அவர்கள் இதை தொடர்ச்சியாக செய்து வருகின்றனர். எனவே இத்துத்துவாக்களை விட மிக மிக எச்சரிக்கையாக அணுகப்பட வேண்டியவர்கள் "வினவு" போன்ற குழுவினர்கள். ஏனெனில் எதிரிகளை விட துரோகிகள் ஆபத்தானவர்கள் என்பதை நம் சகோதர சகோதரிகள் விளங்கி கொள்ள வேண்டும்.
நீங்கள் தனிமனிதராக / இணையத்தில் கட்டுரை வாசிப்பவராக மட்டும் இருந்தால்: வினவு இணையதளத்திற்கு செல்லாமல் இருத்தல் அதிக பயனை கொடுக்கும். ஏனெனில் ஒவ்வொருத்தரும் அவர்களின் தளத்திற்கு சென்று வாசிக்கும் போது அவர்களின் தளத்திற்கு ஹிட்ஸ் அதிகமாகிறது. இத்தகைய ஹிட்ஸ் அதிகமானால் அதிகமான நபர்கள் அவர்களின் தளத்திற்கு செல்ல நாம் வழியேற்படுத்தி கொடுத்தவர்களாகி விடுவோம். நம் கைகளை பயன்படுத்தி நம் கண்களை காயப்படுத்தும் வேலையை மிக கவனமாக இந்த தளத்தினர் செய்து வருகின்றனர். எனவே அவர்களின் எந்தவொரு ஆக்கங்களையும் (அது முஸ்லிம்களுக்கு இந்துத்துவாக்களால் ஏற்பட்ட அநீதி குறித்து கூட இருக்கலாம்) அடுத்தவர்களுக்கு அனுப்பாதீர்கள். ஏனெனில் இன்று ஒரு ஆக்கம் இதைப் போன்று பதிவிட்டு பின்னர் இஸ்லாத்திற்கு எதிராக விஷம் கக்கும் பதிவை வெளியிடுவார்கள். எனவே இந்த தளத்தை புறக்கணிக்க வேண்டும்.
நீங்கள் குழுமத்திலோ அல்லது தனி வலைப்பூக்கள் வைத்திருப்பவராக இருந்தால் வினவின் எந்தவொரு பதிவையும் தங்களின் இணையத்தில் / வலைப்பூக்களில் மீள்பதிவிடுவதோ அல்லது தங்களின் குழுமத்திற்கு அனுப்பவதையோ தவிர்த்து விடுங்கள். இவ்வாறு நாம் செய்வதால் அவர்கள் எதிர்பார்க்கும் ஹிட்ஸ் கிடைக்காமல் காலப்போக்கில் அவர்களே எழுதுவதற்கு நாட்டமில்லாமல் போய் விடும். மேலும் அந்த தளத்தை செலவதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அங்கு சென்று பின்னூட்டம் இடுவதை அறவே தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் உங்களின் பின்னூட்டங்கள் சரியாக இருந்தாலும் அவர்களின் எதிர்பார்ப்பு ஹிட்ஸ் மட்டுமே. எனவே அந்த ஹிட்ஸை அதிகமாக்கும் எந்தவொரு வேலையையும் நாம் செய்யக் கூடாது.
பிரத்தியேக தளங்கள் வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு:
சில இஸ்லாமிய தளங்களில் வினவின் ஆக்கங்கள் அவ்வப்போது வெளிவருகின்றன. இது அவர்களின் தளத்திற்கு இலவசமாக கிடைக்கும் விளம்பரமாகும். எனவே இதை அடியோடு இஸ்லாமிய தளங்களின் நிர்வாகிகள் தவிர்க்க வேண்டும். குழும மாடறேட்டர்களும் வினவின் கட்டுரைகள் வந்தால் அவற்றை வெளியிடாமல் மட்டுறத்த வேண்டும்.
இதற்கு பிறகும் வினவின் நல்ல ஆக்கங்களை தானே நாங்கள் வெளியிடுகிறோம் என்று சொல்லி அவர்களுக்கு நீங்கள் இலவச விளம்பரம் செய்தால் அவர்கள் இஸ்லாத்திற்கு எதிராக கிளப்பும் அவதூறுகளின் பாவத்தையும் நீங்களும் சுமக்க நேரிடும். ஏனெனில் அவர்களின் தளத்திற்கு அதிக பார்வையாளர்களை கொடுத்த பாவம் நம் கணக்கில் வரும். எனவே அனைத்து முஸ்லிம் சகோதர சகோதரிகளும் "வினவு" தளத்தை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்.
(குறிப்பு: நமக்கு ஒரு சந்தேகம் வரும். ஒரு வேளை வினவு செய்கின்ற இஸ்லாம் குறித்த விமர்சனங்களுக்கு நம்மிடம் பதில் இல்லையோ என்று. ஆனால் அவர்களை நமது இஸ்லாமிய மார்க்க அறிஞர்களுடன் நேரடியாக விவாதிக்க பல முறை கூப்பிட்டும் வராமல் மறைந்து ஒளிந்து கொண்டிருக்கின்றனர். எனவே பதில் நம்மிடம் உள்ளது. அதை தெரிந்து கொள்வதிலோ அல்லது உண்மையை அறிந்து கொள்வதிலோ அவர்களுக்கு ஆர்வமில்லை என்பதை நம் சகோதர சகோதரிகள் புரிந்து கொள்ள வேண்டும். )
"நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்!. அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்." (அல் குர்ஆன் 5:2)
இதை அனைத்து முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கும் பார்வர்ட் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். அன்பின் சகோதர சகோதரிகளே,

--
சகோதரத்துவத்துடன்,
பி.ஏ.ஷேக் தாவூத்.
(உதிரம் கொடுத்து உயிர் காப்போம். மக்களிடையே மனிதநேயம் வளர்ப்போம்.)
0 comments:
Post a Comment