தமிழ் நாடு தக்ளித் ஜமாத்தின் ஆவடி பள்ளி வாசலில் அரை டவுசர் போட்டு பாங்கு சொல்வதை வீடியோ ஆதாரத்தோடு அம்பலப் படுத்திய போது ,
[வீடியோ பார்க்க http://www.sengiskhanonline.com/2011/04/tntj.html ]
மன முரண்டாக மார்கத்தை வளைத்து , டவுசர் போட்டு தொழக்கூடாது என்பதற்கு என்ன ஆதாரம் ?
என நம்மிடம் கேட்டனர் ! நீங்கள் தான் சொன்னீர்கள் மார்க்க விசயங்களில் நபி ஸல் சொல்லி இருக்கிறார்களா ? என்றும் மற்ற விசயங்களில் நபி ஸல் தடுத்துள்ளார்களா?என்றும் பார்க்க வேண்டும் என; இப்போது தொடை தெரியத் தொழுவதற்கும் , பாங்கு சொல்வதற்கும் நீங்கள் தானே ஆதாரம் தர வேண்டும் என கேட்டதற்கு இது வரை பதில் இல்லை! ஆனால் அவர்கள் பொய்யர்கள் என்பதற்கு அவர்களே ஆதாரம் தருவதைப் பாருங்கள்.
தொளுகைக்கோ, பாங்குக்கோ அல்ல! சாதாரண நேரத்தில் கூட இது போன்று தொடை தெரிய உடுத்தக் கூடாது என்பதற்கு 1987 அந்நஜாத் இதழில் அண்ணன் அபு முஹம்மத் எனும் எழதி உள்ள கட்டுரை உங்கள் பார்வைக்கு!
இதற்க்கு கூட வடிவேலு பாணியில் அது 1987 இது 2011 என சொல்லலாம்!
ஆனால் இப்போதும் இவர்களின் வலைத் தலத்தில் இருக்கும் 'ரெஸ்லிங் பார்க்கலாமா? எனும் கேள்விக்கு அந்த மல் யுத்த விளையாட்டில் வீரர்கள் அணியும் உடை இஸ்லாத்திற்கு எதிரானது! என கொடுத்துள்ள ஃபத்வாவை
பாருங்கள்!
மல்யுத்ததிலோ மற்ற சாதாரண நேரங்களிலோ தொடை தெரிய உடை அணியத் தடையாம்! ஆனால் பாங்கின் போதும் தொழுகையின் போதும் அரை நிர்வாணமாக இருக்கலாமாம் ! என்னே இவர்களின் மார்க்க நிலைப்பாடு!
0 comments:
Post a Comment