· வேலூரில் கள்ள ரசீது அடித்து அப்பாவி மக்களிடம் வசூல் செய்தீர்களா இல்லையா? பதில் இல்லை.
· இந்தியப் பிறைதான் சரியானது என ஆய்வு செய்து முடிவு செய்து விட்டு இந்த வருடம் சத்தமில்லாமல் விட்டுவிட்டது ஏன்? பதில் இல்லை
· சுனாமி கணக்கில் ஊழல் நடந்ததற்கு விளக்கம் தர வேண்டும் என்று வீராவேசம் காட்டிய அப்துல் முஹைமீனிடம் கணக்குக் காட்ட வேண்டிய பொறுப்பு உன் தலைவனுக்குரியது. காரனம் கேமிரா, ஒளிபரப்பு,எடிட்டிங், விளம்பரம் என அனைத்தும் மீடியா வேல்டு தானப்பா பாத்தது. அதுமட்டுமில்லாமல் ஒட்டு மொத்த சுனாமி காசு கணக்கையும் உன் தலைவர் பாக்கர் தான் பார்த்தார், அப்போது தான் 10 லட்சம் ரூபாய் கையாடல் நடந்தது என எல்லாவற்றையும் தெளிவாக எடுத்து வைத்தோம். இன்றுவரை பதில் இல்லை.
· இலங்கையில் பேரா.அப்துல்லா அவர்களுக்காக நட்த்தப்பட்ட மாநாட்டில் சட்டவிரோதமாக கலந்து கொண்ட இவர்கள் அங்கே ஒரு பிலிப்பைன்ஸ் சகோதரியை இஸ்லாத்திற்கு மாற்றுகிறோம் என்ற பெயரில் ஒரே ஒரு போட்டோவை மட்டும் எடுத்துக் கொண்டு அவரை துரத்திய கொடுமைக்கு என்ன விளக்கம் என்று கேட்டோம் இன்று வரை பதில் இல்லை.
· சேலத்தில் அரவாணிகள் சிலர் கூடி கும்மியடிப்பதற்காக ஒரு இயக்கத்தை தோற்றுவித்து அதற்கும் கூட பைலா என்ற அமைப்பு விதிகள் வைத்திக்கும் போது இதஜடி க்கு இன்று வரை பைலா இல்லையேப்பா அது ஏன் என்று கேட்டோம் . இன்றுவரை. பதில் இல்லை.
· இராமநாதபுரம் பொம்பள புரோக்கர் முகவைத் தமிழன் என்கிற ரைசூதின் மீது என்ன நடவடிக்கை என்று கேட்டோம். அதற்கும் இன்றுவரை பதில் இல்லை.
· மதுரை செய்யது இப்ராஹீம் பொருளாளராக இருந்த நேரத்தில் செங்கிஸ்கான் ததஜவில் இருந்த போது 10ஆயிரம் ரூபாயைத் திருடி அல்லாஹ் மீது சத்தியமாக நான் திருடவில்லை என்று சொல்லி அதை புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய சகோதரர் ஒருவர் நிருபித்த போது,அன்றைய நிர்வாகிகள் செங்கிஸ்கானை ரூமுக்குள்ளே விட்டு செருப்பால் அடித்து ததஜவில் இருந்து தூக்கி வீசிய செய்தி உண்மையா என்று நேரடியாகவே செங்கிஸ்கானிடம் கேட்டோம். அதற்கு இன்றுவரை பதில் இல்லை.
· காரைக்குடியில் ஒரு பெண்ணுக்கு உடல்சுகத்திற்கு ஆள் பிடித்துத் தரவா என்று கேட்ட விசயத்தை பகிரங்கமாக அம்பலப்படுத்தினோம். அதற்கும் இன்றுவரை பதில் இல்லை.
· அடுத்தவன் கள்ளக்காதலியுடன் மக்கள் பணத்தில் இயங்கும் தொலைபேசியில் தினமும் இரவு போன் செய்து ஐஸ்குச்சி வேனுமா என்று சின்ன மைனர் அப்பாஸ் ஒரு பெண்ணுடன் கடலை போட்ட விவகாரம் பற்றியெல்லாம் கேட்டோம் இன்று வரை பதில் இல்லை.
அதுமட்டுமின்றி சிறப்பு வெளியீடாக மன்மதன் அப்பாஸூக்கு 100 கேள்விகள் கேட்டோம். அதற்கு இன்று வரை பதில் சொல்லாமல் இருக்கும் சின்ன மன்மதன் இனியாவது பதில் சொல்வார் என்று எதிர்பார்க்கிறோம்.
இத்துப்போன அல்ஜன்னத் பத்திரிகையில் 1947 ஆம் ஆண்டு பீஜே எழுதிய ஆர்ட்டிகலை கொண்டு வந்து, ”பார்த்தீர்களா அவரது நிலையை, ஒரு நாளைக்கு ஒன்று மாற்றி மாற்றி பேசுவார்” என்று எழுதும் செங்கிஸ்கானை நினைத்தால் சிரிப்பாக வருகிறது.
இன்னும் கொஞ்சம் பின்னால் போனால் பீஜே மவ்லீது ஓதுவதுவதற்கே ஆதாரம் காட்டியிருக்கிறார் பாருங்கள் என்று காட்டலாம்.
இன்னும் கொஞ்சம் முன்னால் போனால் இன்றைக்கு மதஹபுகளை குப்பைகள் எதிர்க்கும் பீஜே அன்றைக்கு எப்படி மதஹபுகளைப் பின்பற்றினார் என்பதை எடுத்துக் காட்டலாம்.
இன்னும் கொஞ்சம் முன்னால் போனால் படிக்கும் காலத்தில் வீட்டுக்கு வீடு சென்று கத்தம் பாத்திகா ஓதலாம் என்றும் கூட ஆதாரம் காட்டலாம். ஆக இப்போது இந்த மானங்கெட்டவர்கள் பரப்பியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பீஜே அவர்கள் பல காலங்களுக்கு முன்பே கொடுத்துள்ள வரிக்கு வரிக்கு பதில் அளித்துள்ள கட்டுரை இதோ.
0 comments:
Post a Comment