********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

முகவை தமிழன் ரைஸுதீன் இதஜ இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகியா? பொய்யன் தளத்தின் புரட்டு வாதம்! - செங்கிஸ்கான்

Monday, August 8, 2011

அஸ்ஸலாமு அலைக்கும், 
சென்ற சில நாட்களாக தமிழகத்தை கலக்கும் விபாச்சார வழக்கில் கைதான முகவைத் தமிழன் என்ற ரைசூதீன் உங்கள் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாவட்டப் பொறுப்பில் இருப்பதாக பொய்யன் தளம் செய்தி வெளியிட்டுள்ளதே! அது உண்மையா?
-அபூ முஹம்மது, துபை.

வ அலைக்கும் வஸ்ஸலாம்,
எங்கள் அன்புக்குரிய சகோதரரே!
இந்த கண்ணியமிக்க ரமதான் மாதத்தில் தயவுசெய்து நல்ல விஷயங்களை கேளுங்கள். இது போன்ற அவதூறுகளை கேட்காதீர்கள்.  பொய்யன் தளம் என தாங்களே சொல்லும் இவர்கள் சொல்லவது உண்மையாக எப்படி இருக்கும்? 
இந்த செய்தியினை இவர்கள் சொல்லும் முகவை தமிழன் ரைஸுதீன் படித்தாரானால் சிரித்து விடுவார். இந்த ஆண்டின் அபாண்டமான பொய்களில் இதுவும் ஒன்று. 
முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள். (அல்குர்ஆன் - 49:6).
தாம் கேட்டதை எல்லாம் தீர விசாரிக்காமல் சொல்பவன் பொய்யன் என்பதற்காக அடையாளம் என நம் மார்க்கம் சொல்கிறது.  அவ்வாறே தனக்கு தானே இழி பெயர் சூட்டிக் கொண்டே இந்த தளமும் எந்த செய்தி என்றாலும் அப்படியே நம் மீது காழ்புணர்வை கக்குகிறது. இவர்கள் பொய்யர்கள் என்பதற்கு இந்த ரமதானில் அல்லாஹ் தக்க சாட்சியினை இந்த செய்தியின் மூலம் தந்துள்ளான்.
ரயிஸ் அஹமத்  என்ற சகோதரர் ஒருவர் இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகளில் ஒருவராக இருக்கிறார் என்பது உண்மை. ஆனால், அவர் இவர்கள் கூறும் முகவை தமிழன் என்கின்ற ரைசூதீன் அல்ல. இராமநாதபுரம் மாவட்டத்தில் ரயிஸ் என்ற பெயர் முகவை தமிழனுக்கு மட்டும்தான் இருக்கும் என இந்த பொய்யர்கள் கருதி கொண்டார்கள் போலும். 
ஒரு உதாரணத்திற்கு தொண்டியில் ஒரு திருட்டுத்தனத்தை செய்த ஒருவரின் பெயர்  ஜெய்னுல் ஆபிதீன் என்றால், அவரை நாம் ததஜ தலைவர் பிஜெ என செய்தி வெளியிடுவது நல்லதா? இது முறையா? என்பதை தாங்கள் சிந்தித்து பாருங்கள். 
இது எல்லாம் ஒரு செய்தியா? இது கிருக்குத்தனம் இல்லையா என கருதி ததஜ மறுப்பு தெரிவிக்காவிட்டால், மவுனம் சம்மத்திற்கு சமம் என எடுத்துக் கொள்ளலாமா? 
எங்கள் அன்புக்குரிய சகோதரரே! இஸ்லாமிய கருத்துக்களை எடுத்தும் சொல்லும் அருமையான தளங்கள் பல உண்டு. அங்கே செல்லுங்கள். இந்த ரமதானில் நன்மைகளை எப்படி கொள்ளையடிப்பது என அங்கே பாடம் படியுங்கள். தயவு செய்து ஃபித்னாக்களை தொழிலாக கொண்ட இந்த தளத்திற்கு செல்லாதீர்கள். ஃபித்னாக்கள் பரவுவதற்கு துணை போகாதீர்கள்.
வஸ்ஸலாம்.
********************************************************************************************

0 comments:

Post a Comment

Cricket

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010