********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

திருடனுக்கு வக்காலத்து வாங்கும் அயோக்கியர்கள் - பொய்யன் டிஜே

Saturday, August 27, 2011

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தைப் பயன்படுத்தி உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வசூல் செய்து அந்தக்காசை வைத்து தன் சொந்த ஊரில் இடம் வாங்கி அதை தனக்கு வேண்டப்பட்ட ஒரு தனிநபர் பெயரில் பதிவு செய்த சுயநல சைபுல்லா ஹாஜாவை ததஜவில் இருக்கத் தகுதியற்றவர் என்று தீர்மானித்து ததஜ அவரை நீக்கியது.

திருடனுக்கு திருடன் கை கொடுத்தது போல லட்சக்கணக்கில் மோசடி செய்த சைபுல்லாவிற்கு வேலூரில் தவ்ஹீத் ஜமாத் பெயரைப் பயன்படுத்தி கள்ள ரசீது அடித்த திருட்டு அயோக்கியர்கள் இப்போது கொடி தூக்கிக்கொண்டு இருக்கிறார்கள். அதிலும் அவர்கள் வீசியெறியும் எலும்புத்துண்டுக்கு வாலை ஆட்டும் நன்றியுள்ள” அப்துல் முஹைமீன் என்ற அல்லக்கையின் இம்சை தாங்கவில்லை.
நம் மற்ற செய்திக்கெல்லாம் உடனுக்குடன் பதில் கொடுக்கும் இந்த ஆண்மை அப்துல் முஹைமீனுக்கு நாம் வைக்கும் கேள்விகள் மட்டும் கண்ணுக்குத் தெரிவதே இல்லை. ஒருவேளைபொட்டையாக” இருப்பான் போலும். ஏம்பா வேலூரில் கள்ள ரசீது அடித்தீர்களா இல்லையாஇந்தியப்பிறையை இந்த வருடம் ஏற்றுக்க்கொள்ளாதது ஏன்முகவைத்தமிழன் மீது என்ன நடவடிக்கை? சுனாமி திருட்டில் உன் தலைவர் சம்பந்தப்பட்டாரா இல்லையாமீடியா வேல்டு கணக்கு என்னமஹதி குறித்த குற்றச்சாட்டுக்கு சவுக்கடி தந்தோமே அதுகுறித்து உன் பதில் என்ன என்று ஏகப்பட்ட கேள்விகளை அடிக்கினோம். ஆனால் அப்துல் முஹைமீன் அதையெல்லாம் துளியும் கண்டுகொள்ளாமல் எதையாவது உளறிக்கொட்டுவதிலேயே குறியாக இருக்கிறான்.
அடப்பாவிகளா! சேலத்தில் அரவாணிகள் நடத்தும் அரவானிகள் ஜமாத்துக்கே பைலா இருக்கிறதடாஉங்களுக்கு ஏனப்பா இன்று வரை பைலா இல்லை என்று பலமுறைக் கேட்டு விட்டோம். ஆனால் அசைந்து கொடுக்க மறுக்கிறான் அப்துல் முஹைமீன்.
பைலா பைலா என்று மூச்சுக்கு 300 முறை பேசி எப்படி சைபுல்லாவை நீக்கலாம்.. பைலாவிலே விதியுண்டா என்று கேட்கும் அப்துல் முஹைமீனே! நான் உன்னிடம் கடைசியாகக் கேட்கிறேன். உன் ஜமாத்துக்கு எங்கப்பா பைலா?
பலமுறைக்கேட்டும் அப்துல் முஹைமீன் அசைய மறுக்கிறான். தொடர்ந்து செருப்படி பட்டாலும் தொடர்ந்து கேவலப்பட்டாலும் எதையாவது செய்து மழுப்புகிறான்.
சரிடாப்பா! உனக்கு கடைசி கேள்வி. இதுவும் பைலா சம்பந்தப்பட்டது தான். நீயும் அதன்படியே பதில் சொல்லு அல்லது அதை இல்லை என்று மறு..உன்னை நான் உத்தமன் என்று நான் சொல்கிறேன்.
அன்றைக்கு செங்கிஸ்கான் ததஜவில் இருந்தபோது 10 ஆயிரம் பணத்தை மோசடி செய்து அதை நிருபித்து ததஜவின் அன்றைய நிர்வாகிகள் செங்கியை ஷரிஅத் ரூமிற்குள் விட்டு செங்கியை செருப்பால் அடித்து வெளியேற்றினார்களேஒரு மாநில நிர்வாகியை செருப்பால் அடித்து வெளியே துரத்துவது படி சரியா தவறா என்று மட்டும் நீ சொல்.
அதேபோல சைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் ராஜபாளையத்தில் பஸ் ஸ்டாண்டுக்கு அருகில் உள்ள ஒரு லாட்ஜில் ஒரு பெண்ணை சைக்கிளில் ஏற்றிச் சென்று ஜாலியாக இருந்தார் என்று உன்னுடைய தலைவன் செங்கிஸ்கான் அவருடைய கள்ளத்தளத்தில் எழுதி அதற்கு சைக்கிள் சைபுல்லா என்று தலைப்பு கொடுத்தாரே! அது சரி அல்லது தவறு என்று சொல்.

நீ துபற்றி வாய்திறந்து பேசி விட்டாலே போதும் சைபுல்லாஹ்வை நீக்கியது பைலா படி சரி இல்லை என்று நானே சொல்கிறேன்.
அப்படி உனக்கு சொல்ல துப்பில்லை என்றால் உன் ஜமாத்தை கலைத்து விட்டு சேலம் ஜமாத்தில் கூண்டோடு ஐக்கியமாகி விடுங்கள்.
பொழுதோட கோழி கூவுற வேள
ராசாதி ராசன் வாராண்டி பொன்னே
அம்மாலே
இது நம்மாலே!

********************************************************************************************

0 comments:

Post a Comment

Cricket

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010